• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    யார் காலில் விழுந்தார் நடிகர் அஜித்..? ஆசிர்வாதம் பெற்று ரேஸுக்கு சென்ற AK..!

    நடிகர் அஜித்குமார் ஆசிர்வாதம் பெற்று ரேஸுக்கு சென்ற வீடியோ இணையத்தில் வைரல்.
    Author By Bala Wed, 21 May 2025 16:57:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-ajith-ajithmovie-ajithrace-tamilcinema

    நடிகர் அஜித் குமார் திரைப்படத்தில் மட்டும் கில்லி அல்ல, ரேஸிலும் கில்லி தான். அந்த வகையில் தனக்கான அணியை திரட்டி, இந்தியாவிற்காக கார் ரேஸில் கலந்து கொண்டு போராடி வருகிறார். ஏற்கனவே நடந்த போட்டியில் பலமுறை அவருக்கு விபத்துக்கள் ஏற்பட்டாலும், களத்தில் விடாமுயற்சியுடன் போராடிய நடிகர் அஜித், ரேசராக தனது அணியை மூன்றாவது இடத்தில் நிலை நிறுத்தி வெற்றியைக் கண்டார்.  இந்த வெற்றியை தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மக்களும் கொண்டாடி தீர்த்தனர்.

    Ajithkumar

    இதனை அடுத்து, தனது அணிகளை அழைத்து கொண்டு பல நாடுகளுக்கு சென்று அங்குள்ள கார் பந்தயங்களில் கலந்து கொண்டு மிகுந்த பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே, பிரான்சில் தனது ரேஸ் காரை பார்த்து மகிழ்ந்த அஜித்தின் வீடியோக்கள் பகிரப்பட்ட நிலையில், தற்பொழுது கார் ரேஸில் பங்கேற்று உள்ளார் நடிகர் அஜித். சமீபத்தில் GTA கார் பந்தயத்தில் தகுதி சுற்றில் தேர்வான அஜித்குமார், பிரான்சில் உள்ள பால் ரிக்கார்ட் சர்க்யூட் பந்தயத்தில் பங்கேற்றார்.

    இதனை அடுத்து, அதே ரேஸில் நடிகர் அஜித்தின் கார் விபத்துக்குள்ளானது. இதனை பார்த்து ரசிகர்கள் வருத்தத்தில் இருக்க, ரேஸில் நடிகர் அஜித்தின் டீம் இரண்டாம் இடத்தை பிடித்து சாதித்து இருப்பதாக அறிவிப்பு வந்தவுடன் தான் அவர்களுக்கு உயிரே வந்தது. இந்த ரேஸில் ஜெயித்ததற்காக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கையால் 'பத்ம பூஷன்' விருதை பெற்றார் அஜித். 

    இதையும் படிங்க: கார் ஓட்ட தெரியுமா தெரியாதா? அஜித்தை கிண்டலடித்த ப்ளூ சட்டை மாறன்...!

    Ajithkumar

    இந்த நிலையில், தற்போது அஜித்குமார் ரேலிங் அணி, ஜிடி 4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளது. இந்தப் போட்டியின் இரண்டாவது சுற்றானது தொடங்கியது. அதில் நடிகர் அஜித்குமார் 'போர்ஷியா அணி' சார்பில் பங்கேற்றார். அப்போது, அஜித் ஓட்டிச் சென்ற காரின் டயர் வெடித்ததில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நிகழ்ந்ததாக கூறப்பட்டது. அதில், நல்வாய்ப்பாக நடிகர் அஜித்குமார் எந்த வித பாதிப்பும் இல்லாமல், நலமுடன் மீட்கப்பட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

    Ajithkumar

    இந்த சூழலில், சமீபத்தில் நடிகர் அஜித் கொடுத்த பேட்டியில், நான் ரேஸ்களில் கலந்து கொள்ளும் நேரங்களில் சினிமாவில் நடிப்பதில்லை எனவும் சினிமாவில் நடிக்கும் பொழுது எந்த ரேஸ்களிலும் கலந்து கொள்ளப் போவதில்லை என்ற முடிவையும் தீர்க்கமாக எடுத்து உள்ளேன். இதுதான் சரியான வழியாக இருக்கும் என்றும் நம்புகிறேன். எனவே வரும் நவம்பர் மாதத்தில் எனது அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறேன். அந்த படம் அடுத்த ஆண்டு, அதாவது 2026ல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகலாம் என்ற செய்தியை ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    Ajithkumar

    இதனை அடுத்து, அஜித் என்ன செய்வார் என பார்த்து கொண்டு இருக்கையில், இத்தாலியில் உள்ள புகழ்பெற்ற பார்முலா ஒன் கார் பந்தய வீரரான 'அயர்டன் சென்னா' சிலையின் காலில் விழுந்து நடிகர் அஜித் குமார் முத்தமிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதன்படி, 1988, 1990, 1991 ஆண்டுகளில் மெக்லாரன் அணிக்காக பார்முலா 1 ரேஸில் கலந்து உலக சாம்பியன்ஷிப்பை வென்றவர் தான் பிரேசில் நாட்டைச் சேர்ந்த அயர்டன் சென்னா. இப்படி மிகவும் புகழ் பெற்ற வீரரான அவர், 1994ம் ஆண்டு மே 1ம் தேதி சான் மரினோ கிராண்ட் ப்ரீயில், வில்லியம்ஸ்  என்ற அணிக்காக பந்தயத்தில் ஈடுபட்டபோது, தாம்புரெல்லோ என்று சொல்ல கூடிய வளைவில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார்.

    Ajithkumar

    இந்த சம்பவம் உலக நாடுகளை சோகத்தில் ஆழ்த்தியது. அவரது நினைவாகவே பிரேசிலில் ஏழை குழந்தைகளின் கல்விக்காக "சென்னா நிறுவனம்" இயங்குகிறது. அங்கு சென்ற அஜித் குமார் அயர்டன் சென்னா சிலையின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

    இதையும் படிங்க: சினிமாவில் இருந்து விலகுகிறாரா அஜித்..? ஒரே வார்த்தையால் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

    மேலும் படிங்க
    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    தமிழ்நாடு
    எனக்கு ரசிகர் மன்றம் இல்லை: முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பகிரங்க அறிவிப்பு!

    எனக்கு ரசிகர் மன்றம் இல்லை: முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பகிரங்க அறிவிப்பு!

    சினிமா
    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தமிழ்நாடு
    சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை  கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

    சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை  கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு
    நீதிமன்ற உத்தரவை மாற்ற முயன்றால் கடும் விளைவு: அமைச்சர்களுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை!

    நீதிமன்ற உத்தரவை மாற்ற முயன்றால் கடும் விளைவு: அமைச்சர்களுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால் விநியோகம் எப்படி?: சுப்ரீம் கோர்ட் கேள்வி!

    100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால் விநியோகம் எப்படி?: சுப்ரீம் கோர்ட் கேள்வி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share