• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    உண்மையாகவே நடிகர் அஜித் குமார் கோபக்காரர் தான் போல..! மீடியாவிடம் என்ன சொல்லி இருக்கார் பாருங்க..!

    நடிகர் அஜித் குமார் மீடியாவிடம் என்ன சொல்லி இருக்கார் தெரியுமா இங்க பாருங்க.
    Author By Bala Mon, 01 Sep 2025 11:11:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-ajith-kumar-asks-media-to-promote-motor-sports-tamilcinema

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் அஜித் குமார், தற்போது திரைப்படங்களை தவிர்த்து தனது கனவான மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையில் முழுமையாக ஈடுபட்டுள்ளார். "தல" என ரசிகர்கள் அன்புடன் அழைக்கும் இவர், கடந்த சில வருடங்களாகவே வாடிக்கையாக ரேஸிங் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். தற்போது, அவர் உரிமையாளராகவும், டிரைவராகவும் உள்ள "அஜித் குமார் ரேஸிங்" குழு, பல முக்கியமான சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளில் கலந்துகொண்டு சாதனைகள் படைத்து வருகிறது.

    இதற்கு முன்னர் “அசல்”, “வேதாளம்”, “விஸ்வாசம், குட் பேட் அக்லி” போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்தவர், தற்போது திரைத்துறையில் இருந்து ஓரமாக இருந்து தனது ரேஸிங் கனவுகளை சாத்தியமாக்கி வருகிறார். ரேஸிங் என்பது பலருக்கும் "வேகத்தை விரும்பும் சிலரின் ஆடம்பர விருப்பம்" போலத் தோன்றினாலும், அதன் பின்னுள்ள தியாகம், துடிப்பு மற்றும் உயிரை பணயமாக வைத்து நடைபெறும் முயற்சிகளை வெளிக்கொணரும் நோக்கத்தில் தான் அஜித் தற்போது செயல்படுகிறார். அவர் தனது டீம் உடன் பல முக்கியமான ரேஸ்களில் பங்கேற்று, சில இடங்களில் வெற்றிகளைப் பெற்றுள்ளனர். பரிசு வழங்கும் மேடையில், அவர் இந்திய தேசியக் கொடியுடன் மேடையில் வருவது, ரசிகர்கள் மட்டுமல்லாது சமூகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது வெறும் விளம்பர செயலாக அல்ல, அவர் இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீது வைத்துள்ள உணர்வை காட்டும் ஒரு அத்தாட்சியாக பார்க்கப்படுகிறது. இப்படி இருக்க ஒரு சமீபத்திய உரையாடலில், அஜித் அளித்த உரை இணையத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    actor ajith kumar

    அதில் அவர், "நான் என்னோட பாராட்டுகளுக்காக இங்க வரல. தயவுசெய்து என்னை promote பண்ணாதீங்க. இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸை மேம்படுத்துங்க. இது எவ்வளவு கடினமான ஒரு துறை என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். இதுல fun எதுவும் இல்ல. இது உயிரைப் பணயம் வைக்கும் ஒரு துறையா இருக்கு. நாளைய நாளில், இந்தியாவிலிருந்தே F1 சாம்பியன் ஒருவர் பிறப்பார். அதை நீங்கள் இப்போதே தொடங்குங்கள்" என்றார். அவரது இத்தகைய பேச்சு திரையுலக நடிகர்களிடம் இருந்து சாத்தியமில்லாதது என்று எண்ணும் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது, அஜித் நம் நாட்டின் மோட்டார் ஸ்போர்ட்ஸ்துறையை வளர்க்க விரும்பும் உண்மை முயற்சியைக் காட்டுகிறது. மோட்டார் ஸ்போர்ட்ஸ் என்பது வெறும் வேகமான வாகனங்கள் மட்டுமல்ல. அது காலட்சேபமாகவோ, பொழுதுபோக்காகவோ அல்ல. இதில் பங்கேற்கும் ஒவ்வொருவரும், கடுமையான பயிற்சி, சகிப்புத்தன்மை, நேரம் பற்றிய துல்லியம், உயிரோடு விளையாடும் தைரியம் மற்றும் தொழில்நுட்ப அறிவுடன் செயல்பட வேண்டியதுதான். அது மட்டுமல்ல, இந்த துறையில் சாதிக்க பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள், தொழில்நுட்ப ஆதரவு, டெடிகேட்டட் அணிகள் மற்றும் சர்வதேச தொழில்நுட்பங்கள் தேவைப்படுகிறது. இவை அனைத்தும் இந்தியாவில் இன்னும் தொடக்கநிலையிலேயே உள்ளது. அதனால் தான், அஜித் ரசிகர்களை மட்டுமல்லாது, ஊடகங்களையும், பொதுமக்களையும், அதிகாரிகளையும் நோக்கி இந்த துறையைப் ப்ரொமோட் செய்ய வேண்டுமென்ற தனது வேண்டுகோளை எழுப்புகிறார். அஜித், மிகவும் தனிமையில் வாழ விரும்பும் ஒருவராக அனைவருக்கும் தெரிந்த விஷயம். சினிமா வெற்றிகளை கொண்டு கொண்டாடாமல், விழாக்கள், பேட்டிகள் என பொது நிகழ்வுகளில் தவிர்ப்பவர். இத்தகையவர் தான் தற்போது மோட்டார் ஸ்போர்ட்ஸில் வெற்றி பெற்றபோதும், பாராட்டு பெறும்போதும், "நான் இல்லை, இந்தியா இருக்கட்டும் மேடையில்" என சொல்லி, நாட்டின் கௌரவத்தை முன்னிலைப்படுத்துகிறார்.

    இதையும் படிங்க: நடிகர் அஜித் குமார் சம்பாதிப்பதே கார் வாங்கத்தானே..! இப்ப எவ்வளவு பட்ஜெட்ல வாங்கி இருக்குக்காரு தெரியுமா..?

    அதிலும் குறிப்பாக, பரிசு மேடையில் கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தி செல்லும் அவரது ஒவ்வொரு செயலும், “வெற்றி எனது தனிப்பட்டதல்ல, இது என் நாட்டின் வெற்றி” என்பதைக் காட்டும். இது வெறும் சினிமா ஹீரோவின் பிம்பம் அல்ல, ஒரு உண்மையான நாட்டு மகனின் உணர்வுகளைக் காட்டும் செயல்.  அஜித் குமார் போன்ற பிரபலங்கள் இந்த துறையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது, இளம் தலைமுறைக்கு மிகப் பெரிய ஊக்கமாக இருக்கும். இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸை வளர்த்தெடுக்க, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கூட்டு முயற்சிகள் எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆகவே திரையுலகப் பிரமுகரான அஜித் குமார், தனது ரியலான ஆர்வத்தையும், நாட்டின் மேம்பாட்டிற்கான பொறுப்புணர்வையும் காட்டும் வகையில் மோட்டார் ஸ்போர்ட்ஸில் முழுமையாக ஈடுபடுகிறார்.

    actor ajith kumar

    அவரது சொற்கள் வெறும் வார்த்தைகள் அல்ல, வாழ்க்கையின் ஒரு பக்கம். இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸை உலகளவில் முன்னெடுக்க, இவரது பார்வை மற்றும் முயற்சி, மற்றவர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்பது உறுதி. அவருடைய வீடியோவை நீங்கள் பார்த்திருக்கவில்லை என்றால், கண்டிப்பாக பாருங்கள்.. அது ஒரு நடிகரின் பேச்சு இல்லை, அது ஒரு இந்தியாவின் கனவுகாணும் மகனின் உணர்ச்சி உரையாடல்.

    இதையும் படிங்க: என்ன இப்படி கோபப்படுறாங்க..! தன்மீதான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மகாநதி சீரியல் நடிகை லட்சுமி..!

    மேலும் படிங்க
    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    தமிழ்நாடு
    எனக்கு ரசிகர் மன்றம் இல்லை: முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பகிரங்க அறிவிப்பு!

    எனக்கு ரசிகர் மன்றம் இல்லை: முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பகிரங்க அறிவிப்பு!

    சினிமா
    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தமிழ்நாடு
    சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை  கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

    சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை  கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு
    நீதிமன்ற உத்தரவை மாற்ற முயன்றால் கடும் விளைவு: அமைச்சர்களுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை!

    நீதிமன்ற உத்தரவை மாற்ற முயன்றால் கடும் விளைவு: அமைச்சர்களுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால் விநியோகம் எப்படி?: சுப்ரீம் கோர்ட் கேள்வி!

    100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால் விநியோகம் எப்படி?: சுப்ரீம் கோர்ட் கேள்வி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share