• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, November 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    பிக்பாஸ் ஜூலிக்கு நேரமே சரியில்ல..!! நடிகை சமந்தா ஷோவிலும் வந்த வில்லங்கம்.. இப்படி ஆகிப்போச்சே..!

    Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியில் ஜூலிக்கு நடுவர்கள் ஷாக் கொடுத்துள்ளனர்.
    Author By Bala Sat, 31 Oct 2026 11:20:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-celebrity-master-chef-tamil-first-elimination-tamilcinema

    சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்ச்சிகளில் ஒன்றாக செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சி உருவெடுத்துள்ளது. இதுவரை நடிப்பிலும், பொழுதுபோக்கிலும் தங்களது திறமையை வெளிப்படுத்தி வந்த பிரபலங்கள், தற்போது சமையல் களத்தில் இறங்கி தங்களது திறமையை நிரூபித்து வருகின்றனர்.

    ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான சமையல் சவால்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில், முதல் எலிமினேஷன் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், நிகழ்ச்சியிலிருந்து முதல் போட்டியாளராக வெளியேறியவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    உலகம் முழுவதும் பிரபலமான சமையல் நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் மாஸ்டர் செஃப். ஆஸ்திரேலியா, பிரேசில், கொலம்பியா, கனடா, டென்மார்க் உள்ளிட்ட சுமார் 70 நாடுகளில் இந்த நிகழ்ச்சி பல்வேறு வடிவங்களில் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமையல் கலையில் ஆர்வம் கொண்டவர்களுக்கு மட்டுமின்றி, பார்வையாளர்களுக்கும் புதுவிதமான அனுபவத்தை வழங்கும் இந்த நிகழ்ச்சி பல நாடுகளில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் ஒரு பகுதியாக தற்போது தமிழிலும் செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    இதையும் படிங்க: அடேய் அவரு வில்லண்டா..!! AI வீடியோவில் ட்ரெண்டாகும் ஆனந்த்ராஜ்,பொன்னம்பலம்.. நடிகர் வைத்த ரெக்வஸ்ட்..!

    celebrity-master-chef-tamil-first-elimination

    இந்த நிகழ்ச்சியில் நடிகை சமந்தா செலிபிரிட்டி நடுவராக பங்கேற்று வருகிறார். அவருடன் பிரபல சமையல் கலைஞர்களான செஃப் வெங்கடேஷ் பட், செஃப் ஸ்ரீயா அட்கா மற்றும் செஃப் சசி செல்லையா ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். மிர்ச்சி விஜய் இந்த நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்.

    இதில் ரேஷ்மி, RJ தீபக், பாலாஜி முருகதாஸ், அபி, மதிச்சியம் பாலா, தீனா, ரவி மரியா, வினோதினி, சித்தார்த்தா, சியாரா, ஜனனி அசோக் குமார் மற்றும் ஜூலி என மொத்தம் 12 பிரபலங்கள் போட்டியாளர்களாக களமிறங்கினர். கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்ற போட்டிகளில் ஒவ்வொருவரும் தங்களது சமையல் திறமையை வெளிப்படுத்தி வந்தனர்.

    இதற்கிடையே, கடந்த வாரம் RJ தீபக் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் போட்டியாளர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், சிறிது நேரத்திலேயே அது ஒரு பிராங்க் (Prank) என நடிகை சமந்தா அறிவித்தார். இதனால் அந்த வாரம் யாரும் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறவில்லை.

    celebrity-master-chef-tamil-first-elimination

    இதனைத் தொடர்ந்து இந்த வாரம் நிச்சயமாக ஒருவர் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதன்படி, சிறப்பாக சமைத்த ரேஷ்மி, தீனா, ரவி மரியா, அபி, சியாரா மற்றும் சித்தார்த்தா ஆகிய ஆறு பேரும் பாதுகாப்பான இடமான Safe Zone-க்கு அனுப்பப்பட்டனர்.

    மீதமிருந்த பாலாஜி முருகதாஸ், மதிச்சியம் பாலா, வினோதினி, RJ தீபக், ஜனனி அசோக் குமார் மற்றும் ஜூலி ஆகியோர் எலிமினேஷன் சுற்றில் போட்டியிட்டனர். இதில் ஜூலி தயாரித்த உணவு நடுவர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் குறைவான மதிப்பெண்களைப் பெற்ற ஜூலி, செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியிலிருந்து முதல் போட்டியாளராக வெளியேறியுள்ளார்.

    celebrity-master-chef-tamil-first-elimination

    முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லை என்ற அறிவிப்பால் தப்பித்த போட்டியாளர்கள், இந்த வாரம் உண்மையான வெளியேற்றத்தை சந்தித்துள்ளனர். ஜூலியின் வெளியேற்றம் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ள நிலையில், இனிவரும் வாரங்களில் போட்டி இன்னும் கடுமையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அடுத்ததாக யார் சிறப்பாக சமைத்து நடுவர்களின் பாராட்டுகளைப் பெறப்போகிறார்கள், யார் போட்டியிலிருந்து வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க: காசா.. கல்யாணமா.. SK வாக்கு பளிச்சிடிச்சி..!! திருமணத்திற்காக ரூ.450 கோடி படத்தில் இருந்து விலகிய அனிருத்.!

    மேலும் படிங்க
    விஜய் அணியில் பல்லவிக்கு ஜாக்பாட்!! கைக்குழந்தையுடன் வலம் வருபவருக்கு முக்கிய வாரியத்தில் அதிரடி பதவி!!

    விஜய் அணியில் பல்லவிக்கு ஜாக்பாட்!! கைக்குழந்தையுடன் வலம் வருபவருக்கு முக்கிய வாரியத்தில் அதிரடி பதவி!!

    தமிழ்நாடு
    நவம்பர் 15 வரை புதிய புயல்கள் உருவாக வாய்ப்பில்லை: சென்னை வானிலை மையம் தகவல்!

    நவம்பர் 15 வரை புதிய புயல்கள் உருவாக வாய்ப்பில்லை: சென்னை வானிலை மையம் தகவல்!

    தமிழ்நாடு
    தொடர் தோல்விகளுக்குப் பின் களமிறங்கும் தேசிய தலைமை: நிதின் நபின் தமிழக வருகை!

    தொடர் தோல்விகளுக்குப் பின் களமிறங்கும் தேசிய தலைமை: நிதின் நபின் தமிழக வருகை!

    தமிழ்நாடு
    "பாசிசத்திற்கு ராஜவிசுவாசம்..! தொடை நடுங்கி தவெக"..!! வம்பிழுத்த ஆ.ராசா.!!

    "பாசிசத்திற்கு ராஜவிசுவாசம்..! தொடை நடுங்கி தவெக"..!! வம்பிழுத்த ஆ.ராசா.!!

    தமிழ்நாடு
    வைராக்கியத்தின் உச்சம்.. லட்சியத்தை அடையும் வரை கறிக்கு லீவு..!! உறுதியில் உறுதியாக அமைச்சர் ராஜ்மோகன்!!

    வைராக்கியத்தின் உச்சம்.. லட்சியத்தை அடையும் வரை கறிக்கு லீவு..!! உறுதியில் உறுதியாக அமைச்சர் ராஜ்மோகன்!!

    தமிழ்நாடு
    தமிழக ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து சரிவு: தவெக அரசின் நிதி மேலாண்மையைச் சாடும் அண்ணாமலை!

    தமிழக ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து சரிவு: தவெக அரசின் நிதி மேலாண்மையைச் சாடும் அண்ணாமலை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share