• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

     "கூலி" பட இசை வெளியீட்டு விழா வீடியோவால் கலங்கடித்த படக்குழு..! இன்னும் என்னலாம் பண்ணப்போறாங்களோ..!

    "கூலி" பட இசைவெளியீட்டு விழா குறித்த தேதியை வீடியோ மூலமாக பிரமாண்டமாக வெளிப்படுத்தியுள்ளனர் படக்குழுவினர்.
    Author By Bala Sat, 26 Jul 2025 11:54:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-coolie-audio-launch-tamilcinema

    தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக பல தலைமுறைகளையும் கடந்து இருந்து வருபவர் தான் நம் ரஜினிகாந்த். இதுவரை போல் தற்பொழுது உள்ள இளைய தலைமுறைகளின் நம்பிக்கையை பெற்று வெற்றிமேல் வெற்றிகளை குவித்து வருபவர் தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.. இப்படி இப்பட்ட இயக்குனரும் ஹீரோவும் இணைந்தால் எப்படிப்பட்ட அருமையான படம் உருவாகும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், இவர்களது கூட்டணியில் உருவாகியிருக்கிறது 'கூலி' திரைப்படம். இப்படம் வெளியாவதற்கு முன்பே பல புதிய சாதனைகளை உருவாக்கி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில், அனிருத் இசையமைத்துள்ள பாடல்கள், நட்சத்திரக் கூட்டணியுடன் கூடிய நடிகர்கள் பட்டியல், லோகேஷின் மாஸ் டைரெக்ஷன் என இவை அனைத்தும் சேர்ந்து படம் பற்றி மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

    இதையும் படிங்க: ஹிட் கொடுத்த "கூலி"யின் 'மோனிகா' பாடல்...! நன்றி தெரிவித்த நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர்..! 

    அதுமட்டுமல்லாமல் ரஜினியின் கெரியரில் இது ஒரு புதிய முயற்சி என்றும், லோகேஷ் கனகராஜ் இயக்கியிருப்பது காரணமாக, இந்த திரைப்படம் புதிய யுக்திகளோடு, சிக்கலான கதைக்கூட்டமைப்புடன் அமையப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான், உபேந்திரா, மற்றும் ஸ்ருதிஹாசன் என பல பிரபலங்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள 'சிக்கிடு', 'மோனிகா', 'பவர் ஹவுஸ்' போன்ற பாடல்கள் இணையத்தில் வெளியாகியவுடன், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

    colliee movie audio launch

    மேலும், அனிருத் இசையமைத்த பாடல்கள் டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்களில் மில்லியன் கணக்கில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பரபரப்புக்கு மத்தியிலேயே, 'கூலி' படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய முக்கிய அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி,  'கூலி' படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் "ஆகஸ்ட் 2ம்" தேதி, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதையடுத்து, படக்குழு விழாவை முன்னிட்டு ஒரு சிறப்பு புரோமோ வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், ரசிகர்களிடம் ஏற்படும் ஆர்வம், இசையின் சக்தி, லோகேஷ் இயக்கத்தில் உருவாகும் மாஸ் ஸ்டைல், அனிருத் இசையின் தாக்கம் என அனைத்தும் இருக்கும் என்பதை காண்பிக்கும் வகையில் இருக்கின்றன.

    👉🏻 Get ready for #CoolieUnleashed vidio - click here 👈🏻

    இந்த இசை வெளியீட்டு விழாவுக்கான தகவல் வெளியாகியதுடன், சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவி வருகின்றன. இந்த இசை வெளியீட்டு விழா, அனிருத் மற்றும் ரஜினி கூட்டணியின் முக்கிய காட்சிகளை கொண்டிருக்கும் என்றும், படம் பற்றிய புதிய அப்டேட்டுகள், 'கூலி' பற்றிய இயக்குநர் மற்றும் நடிகர்களின் உரைகள், சில சர்ப்ரைஸ் ரிவீல்கள் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது. இந்திய சுதந்திர தினத்துக்குப் முந்தைய நாளான ஆகஸ்ட் 14ம் தேதி ‘கூலி’ உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. அதற்கான ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சன் பிக்சர்ஸ், லோகேஷ், ரஜினி, அனிருத் என ஒவ்வொருவரும் தங்களது பங்குகளை உறுதியாகச் செய்யத் தொடங்கியுள்ள இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் புதிய வரலாற்று சாதனையை படைக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருக்கின்றனர். 'கூலி' திரைப்படம், ஒரு சாதாரண ரில்சாக மட்டுமல்லாமல்.. அது ரஜினி ரசிகர்களுக்கான திருவிழா, தமிழ் சினிமாவுக்கான சாதனை நிகழ்வாக மாறி வருகிறது. அந்த விழாவின் முதற்கட்டம் ஆகஸ்ட் 2ம் தேதி நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் தெரியும்.. இந்த நிலையில், புரோமோ வீடியோவில் இருப்பதை போல மிகப்பெரிய கூட்டம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை காட்டிக்கொடுக்கிறது.

    colliee movie audio launch

    இசை வெளியீட்டு விழாவில் ரஜினி உட்பட பலர் பங்கேற்கிறார்களா? இன்னும் சில சர்ப்ரைஸ் அறிவிப்புகள் வருமா? என அனைத்தை குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்க வைத்திருக்கின்றன. ஆகவே, "கூலி" படத்தின்  இசை வெளியீட்டு விழா, மற்றும் பிரமாண்ட ரிலீஸ் என அனைத்தும் சேர்ந்து தமிழ் சினிமாவில் இந்த வருடம் மிக முக்கியமான நிகழ்வாக உருவாகியிருக்கிறது என்பது உறுதி. 

    இதையும் படிங்க: பிளாக் பஸ்டர் ஹிட் கொடுக்கும் "கூலி"..! புது தளபதி-யை காண தயாரா.. நெகிழ்ச்சியில் ரஜினி..!

    மேலும் படிங்க
    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    தமிழ்நாடு
    எனக்கு ரசிகர் மன்றம் இல்லை: முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பகிரங்க அறிவிப்பு!

    எனக்கு ரசிகர் மன்றம் இல்லை: முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பகிரங்க அறிவிப்பு!

    சினிமா
    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தமிழ்நாடு
    சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை  கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

    சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை  கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு
    நீதிமன்ற உத்தரவை மாற்ற முயன்றால் கடும் விளைவு: அமைச்சர்களுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை!

    நீதிமன்ற உத்தரவை மாற்ற முயன்றால் கடும் விளைவு: அமைச்சர்களுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால் விநியோகம் எப்படி?: சுப்ரீம் கோர்ட் கேள்வி!

    100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால் விநியோகம் எப்படி?: சுப்ரீம் கோர்ட் கேள்வி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share