• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    திரைக்கு வந்த 10 நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூல்... சாதனை படைத்த 'டிராகன்'..!

    மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான டிராகன் திரைப்படம் 100கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
    Author By Bala Tue, 04 Mar 2025 12:06:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-dragon-pradeepranganathan-ashwinmarimuthu-cinema

    கோமாளி மற்றும் லவ் டுடே படம் பிரதீப் ரங்கநாதனுக்கு பெரும் புகழை தேடி தந்தது. இந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமான AGS என்டேர்டைன்மெண்ட் கலப்பாத்திஸ் அகோரம் தயாரிப்பில் அஷ்வின் மாரிமுத்து இயக்கத்தில் விஜே சித்து, ஹர்ஷத்கான் ஆகியோர் இணைப்பில் உருவாகியுள்ள டிராகன்" திரைப்படம் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

    director ashwin

    கல்லூரி வாழ்க்கையை மையமாக கொண்ட இந்த திரைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இதனை தொடர்ந்து,  இப்படத்தின் பிரமோஷன் தனியார் யூ டியூப் சேனலில், விஜே சித்து, ஹர்ஷத்கான் உடன் பிரதீப் ரங்கநாதனும், இயக்குநர் அஷ்வின் மாரிமுத்து முதலாகோர் பங்கேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில்  படம், டான் 2 தானே என கலாய்த்து தள்ளி உள்ளனர், மேலும் நண்பன், டான், இனிது இனிது போன்ற படங்களில் இருந்து காட்சிகள் எடுக்கப்பட்டு உள்ளதாமே என பேசி காமெடியாக இப்ரமோஷன் செய்தனர், இது மக்கள் மனதில் ஆழமாக பதிந்து படத்தை பார்க்க ஆர்வம் தூண்டியது.

    இதையும் படிங்க: நான் தமிழ்ப்பொண்ணு இல்லை.. உங்கள் அன்பு விலைமதிக்காதது.. கண்ணீரோடு நன்றி சொன்ன 'டிராகன் ஹீரோயின்'..!

    director ashwin

    மேலும், இன்ஸ்டாவில் ஒரு பெண், இன்ஜினியரிங் காலேஜில் சேர்ந்த அனைவரும், வாழ்க்கையில என்ன பண்ணுவது என்று தெரியாமல், எப்படி உருப்புடுவது என்பது தெரியாமல் இருந்தீங்கன்னா.. பிரதீப் அண்ணா உங்களுக்கு ப்ளோ ஜாப் கொடுத்துட்டு போவாரு.. இந்த படத்துல வருவதை பார்த்து 42 அரியர் வைத்து வாழ்க்கையில் முன்னேற நினைத்தீர்கள் ஆனால் கண்டிப்பாக பிச்சைதான் எடுக்கனும். அதுக்கும் மேல மிஷின் லேர்னிங், டேட்டா சயின்ஸ் ஸ்ட்ரெக்ச்சர் மற்றும் அல்காரிதம் படிச்சவங்களே வேலைதேடி கஷ்ட்டப்பட்டு இருக்கின்றனர், இது தெரியாமல் இப்படி பட்ட படத்தை எடுத்து, சமூகத்தை சீர்கொலைக்கும் படம் என்றால் இந்த படம் தான் என ஆவேசமாக பேசி இருக்கிறார்.இந்த நெகட்டிவிட்டியும் படத்திற்கு பாசிட்டிவாக அமைந்தது. 

    director ashwin

    அதுமட்டுமல்லாமல், பிரதீப் ரங்கநாதன் சிவகார்த்திகேயன் போல், நீங்கள் எங்கள் வளர்ச்சியை தடுத்தாலும், ஆலமரம் போல் எழுந்து நிற்போம் என கவலையுடன் கூறியது அனைவரையும் வறுத்தமடைய செய்தது. மேலும் படத்தின் இயக்குனர் தனது தாய் தந்தையிடம் மன்னிப்பு கேட்டது முதலானவைகள் எல்லாம் படத்தின் வளர்ச்சிக்கு முன்னேற்றமாக அமைந்தது.  

    director ashwin

    இவ்வளவு விமர்சனங்களுக்கு மத்தியில் இப்படத்தின் சிறப்பு காட்சிகளை பார்த்த நடிகர் சிலம்பரசன் அவரது எக்ஸ் தளத்தில் இப்படம் "பிளாக் பஸ்டர் ஹிட் படமாக அமையும் என பகிர்ந்து இருந்தார். அவர் பதிவிட்டதை போல் படம் ஹிட் கொடுத்து தற்பொழுது 11 நாட்களில் ரூ.110 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி அடைந்து உள்ளது டிராகன் படம். 

    director ashwin

    இன்னும் பல ரசிகர்கள் தியேட்டருக்கு சென்று  இப்படத்தை மீண்டும் மீண்டும் பார்த்து வருவதாகவும் சீக்கிரமாக ஓடிடியில் வெளியிடுமாறும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  

    இதையும் படிங்க: மன்னிப்பு கேட்டு ரசிகர்களை கண்கலங்க வைத்த டிராகன் இயக்குநர்.. நீங்க இப்படி செஞ்சிருக்க கூடாது அஷ்வத்..!

    மேலும் படிங்க
    Gold Rate Today:ஆகஸ்ட் முதல் நாளில் தங்கம் அதிரடி சரிவு! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    Gold Rate Today:ஆகஸ்ட் முதல் நாளில் தங்கம் அதிரடி சரிவு! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    தங்கம் மற்றும் வெள்ளி
    நதிகள் இணைப்பு திட்டம்... ஊதிய நிதியை விடுவித்த முதல்வர் விஜய்..! நன்றி தெரிவித்த அண்ணாமலை..!!

    நதிகள் இணைப்பு திட்டம்... ஊதிய நிதியை விடுவித்த முதல்வர் விஜய்..! நன்றி தெரிவித்த அண்ணாமலை..!!

    தமிழ்நாடு
    ஹீரோக்களுக்கு வைத்த சூனியம் ஓவர்.. அடுத்து ஹீரோயின்களுக்கு..!! படப்பிடிப்பில் அடுத்த காயம்.. மருத்துவமனையில் ராஷ்மிகா மந்தனா..!

    ஹீரோக்களுக்கு வைத்த சூனியம் ஓவர்.. அடுத்து ஹீரோயின்களுக்கு..!! படப்பிடிப்பில் அடுத்த காயம்.. மருத்துவமனையில் ராஷ்மிகா மந்தனா..!

    சினிமா
    சென்னை வந்தடைந்தார் ராகுல்காந்தி! காங்., நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு! மாமல்லபுரத்தில் இன்று பேசப் போவது என்ன?

    சென்னை வந்தடைந்தார் ராகுல்காந்தி! காங்., நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு! மாமல்லபுரத்தில் இன்று பேசப் போவது என்ன?

    அரசியல்
    தமிழ்நாட்டையே அவமானப்படுத்திடீங்க விஜய்..! காவிரி விவகாரம்... கண்டித்த அப்பாவு..!!

    தமிழ்நாட்டையே அவமானப்படுத்திடீங்க விஜய்..! காவிரி விவகாரம்... கண்டித்த அப்பாவு..!!

    தமிழ்நாடு
    "விஜய், புஷ்பா2, கருப்பு"..! எல்லா லுக்கிலும் புதுவை CM ரங்கசாமி... வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து..!!

    "விஜய், புஷ்பா2, கருப்பு"..! எல்லா லுக்கிலும் புதுவை CM ரங்கசாமி... வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து..!!

    இந்தியா

    செய்திகள்

    நதிகள் இணைப்பு திட்டம்... ஊதிய நிதியை விடுவித்த முதல்வர் விஜய்..! நன்றி தெரிவித்த அண்ணாமலை..!!

    நதிகள் இணைப்பு திட்டம்... ஊதிய நிதியை விடுவித்த முதல்வர் விஜய்..! நன்றி தெரிவித்த அண்ணாமலை..!!

    தமிழ்நாடு
    சென்னை வந்தடைந்தார் ராகுல்காந்தி! காங்., நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு! மாமல்லபுரத்தில் இன்று பேசப் போவது என்ன?

    சென்னை வந்தடைந்தார் ராகுல்காந்தி! காங்., நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு! மாமல்லபுரத்தில் இன்று பேசப் போவது என்ன?

    அரசியல்
    தமிழ்நாட்டையே அவமானப்படுத்திடீங்க விஜய்..! காவிரி விவகாரம்... கண்டித்த அப்பாவு..!!

    தமிழ்நாட்டையே அவமானப்படுத்திடீங்க விஜய்..! காவிரி விவகாரம்... கண்டித்த அப்பாவு..!!

    தமிழ்நாடு

    "விஜய், புஷ்பா2, கருப்பு"..! எல்லா லுக்கிலும் புதுவை CM ரங்கசாமி... வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து..!!

    இந்தியா
    #BREAKING கடவுளின் தேசத்தை கதறவிடும் இயற்கை... கேரளாவில் 2 இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு... 3 பேர் பலி..!

    #BREAKING கடவுளின் தேசத்தை கதறவிடும் இயற்கை... கேரளாவில் 2 இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு... 3 பேர் பலி..!

    இந்தியா
    7,000 மாணவர்களுக்கு எச்.ஐ.வியா?... தீயாய் பரவிய தகவல்... கர்நாடகா அரசு வார்னிங்...!

    7,000 மாணவர்களுக்கு எச்.ஐ.வியா?... தீயாய் பரவிய தகவல்... கர்நாடகா அரசு வார்னிங்...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share