• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 02, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    இந்த மூஞ்சிய டீவில பாக்குறதே பெருசு..! தனது படத்தின் வீடியோவால் பதிலடி கொடுத்த நடிகர் பாலா..!

    நடிகர் பாலாவின் முதல் படத்திற்கான பெயர் மற்றும் டீசர் வீடியோ வெளியாகி உள்ளது.
    Author By Bala Tue, 01 Jul 2025 13:48:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-gandhi-kannadi-title-glimpse-tamilcinema

    இன்று சினிமா துறையில் கலக்கி வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் பல போராட்டங்களுக்கு பிறகு இன்று கதாநாயகனாக மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து உள்ளார். இப்படி அவரது உழைப்புக்கு கிடைத்த பலனை இன்று அவர் அனுபவித்து கொண்டு இருக்கிறார். 

    gandhi kannadi

    இவரை போலவே, பிரபல தனியார் தொலைக்காட்சியில் காமெடி ஷோவில் போட்டியாளராக வந்து தன்னை தாழ்த்தி அனைவரையும் சிரிக்க வைத்து பிரபலமானவர் தான் சின்னத்திரை பாலா. ஆரம்பத்தில் பல நிகழ்ச்சிகளில் வந்து 10 நிமிடங்கள் தனது காமெடியால் அனைவரையும் சிரிக்க வைத்து விட்டு பணத்தை பெற்று சென்று விடுவார். ஆரம்பத்தில் தொலைக்காட்சியில் இவர் இருந்தாலும் சட்டை வாங்க காசு இல்லாமல் மிகவும் பழைய ஆடைகளை உடுத்தி கொண்டு செல்வாராம். இவரை கவனித்த அந்த தொலைக்காட்சியின் தொகுப்பாளர் அவருக்கு தைரியம் கூறி அவருக்கு சர்ப்ரைஸாக ஒரு பெட்டி முழுவதும் ட்ரெஸ் மற்றும் ஷுக்களை வாங்கி கொடுத்தாராம். அவர் யாரும் இல்லை தொகுப்பாளர் மகாபா ஆனந்த் தான். இதனை பலமுறை பாலா மேடையில் கூறியிருக்கிறார். 

    இதையும் படிங்க: "Harris with Love": கோலாகலமாக நடந்த மியூசிக் கான்சர்ட்.. ஹாரிஸை கௌரவித்த கனடா அரசு..!

    gandhi kannadi

    இதனை அடுத்து தனக்கு வரும் சம்பளங்களில் ஒரு பகுதி பணத்தை ஏழைகளுக்கு செலவு செய்ய முடிவு எடுத்த பாலா, தனது இன்ஸ்ட்டா மூலம் உதவி என வருபவர்களை தேர்வு செய்து, உதவி செய்ய ஆரம்பித்தவர் இன்று பல குடும்பங்களில் உதவி செய்யும் நம்பிக்கை நாயகனாக மாறியுள்ளார். இதனை அடுத்து இவர் மக்களுக்கு செய்து வரும் உதவிகளை பார்த்த ராகவா லாரன்ஸ் உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் என்னிடம் கேள் என தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறினார். இதனை அடுத்து இருவரும் சேர்ந்து, ஆம்புலன் வாங்கி கொடுப்பது, லேப்டாப் வாங்கி கொடுப்பது, கடை வைத்து கொடுப்பது, குடிநீர் வசதி செய்து கொடுப்பது, ஆட்டோ வாங்கி கொடுப்பது, படிப்புக்கு ஃபீஸ் கட்டுவது, வீடு கட்டி தருவது, மருத்துவ உதவிகள் செய்வது என பல உதவிகளை செய்து மக்கள் மனதில் லாரன்சும் பாலாவும் நீங்கா இடம்பிடித்து உள்ளனர்.

    gandhi kannadi

    இவர்களை பார்க்கும் பொழுது மக்கள் மனதில் நினைவுக்கு வருபவர் மறைந்த நடிகர் விஜயகாந்த் தான் என பலர் கூறுகின்றனர். அவர் ஒரு மேடை நிகழ்ச்சியில் பேசும்பொழுது "என்னடா காசு காசு, செத்தா அர்னா கொடிய கூட எடுத்துட்டு தான் புதைப்பாங்க இருக்குற வரைக்கு நாலுபேருக்கு நல்லது செஞ்சிட்டு போங்கய்யா" என்றார். அதுபோல தான் இன்று இவர்கள் இருக்கின்றனர் என பல மக்கள் கூறிவருகின்றனர். இப்படி இருக்க, மக்களுக்கு இவ்வளவு உதவிகளை செய்து வரும் பாலாவை எப்படியாவது ஒரு படத்தில் நடிகராக நடிக்க வைத்து அழகுபார்க்க வேண்டும் என நினைத்த ராகவா லாரன்ஸ், அவரை வைத்து படத்தை தயாரிக்க நல்ல தயாரிப்பாளரை தேடி வந்தார். 

    gandhi kannadi

    அதன் பலனாக கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ஷெரிப் இயக்கத்தில், விவேக் மெர்வின் இசையில், நடிகர் பாலா கதாநாயகனாக நடிக்கும் முதல் படம் "BALA#01". இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இப்படி இருக்க தற்பொழுது பாலா நடிக்கும் படத்தின்  பெயர் உள்ள போஸ்டருடன் டீசர் மற்றும் கிளிம்ஸ் வீடியோவும் வெளியாகியுள்ளது.

    gandhi kannadi

    அந்த வீடியோவில், " உன்னை எல்லாம் டீவில பாக்குறதே பெருசு... பாக்க நரம்பு மாதிரி இருந்துக்குட்டு...நக்கல பாத்தியா.. ஹீரோ ஆவதற்கு ஒரு தகுதி வேண்டாமா.. சப்ப மூஞ்சு இதெல்லாம் ஹீரோவா நடிக்க வந்துடிச்சின்னு எல்லாரும் புறணி பேசுவது போன்ற ஆடியோ ஒலிக்க, பின்பாகவே பாலா, இந்த மாதிரி என் முதுவுக்கு பின்னாடி எவ்வளவு விமர்சனம் வந்தாலும் அதை அனைத்தும் எரித்து உங்களால் இங்கு நிற்கிறேன்" என அவர் பேசும் ஆடியோ வெளியாகிறது. இப்படி இருக்க பாலாவின் முதல் படத்தின் பெயர் "காந்தி கண்ணாடி" என போஸ்டர் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    gandhi kannadi

    இதனை பார்த்த பலரும் நீ கலக்கு பாலா இது நம்ப காலம் என அவரை வாழ்த்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: வெள்ளை நிற உடையில் கிளாமர் லுக்கில் நடிகை கீர்த்தி ஷெட்டி..! மனதை பறிகொடுத்த இளசுகள்..!

    மேலும் படிங்க
    #BREAKING: பாமகவில் இருந்து அருள் நீக்கம்.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. தொண்டர்கள் அதிர்ச்சி!

    #BREAKING: பாமகவில் இருந்து அருள் நீக்கம்.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. தொண்டர்கள் அதிர்ச்சி!

    தமிழ்நாடு
    மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் டிரம்ப்.. ரஷியாவுடன் வர்த்தகத்தை தொடர்ந்தால் இந்தியாவுக்கு இவ்ளோ வரியா..!!

    மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் டிரம்ப்.. ரஷியாவுடன் வர்த்தகத்தை தொடர்ந்தால் இந்தியாவுக்கு இவ்ளோ வரியா..!!

    உலகம்
    கடையை மூடிட்டு ஆப்ரிக்கா போறமாதிரி ஆகிடும்..! எலான் மஸ்கை இறுதியாக எச்சரித்த அதிபர் ட்ரம்ப்..!

    கடையை மூடிட்டு ஆப்ரிக்கா போறமாதிரி ஆகிடும்..! எலான் மஸ்கை இறுதியாக எச்சரித்த அதிபர் ட்ரம்ப்..!

    உலகம்
    அஜித் கஸ்டடி மரணம்... வீரியமெடுக்கும் பிரச்சனை... அதிமுக - பாஜக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

    அஜித் கஸ்டடி மரணம்... வீரியமெடுக்கும் பிரச்சனை... அதிமுக - பாஜக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    விஜய் சினிமாக்கு OK தான்.. ஆனா, அரசியல்ல?.. அமைச்சர் காந்தி ஓபன் டாக்..!

    விஜய் சினிமாக்கு OK தான்.. ஆனா, அரசியல்ல?.. அமைச்சர் காந்தி ஓபன் டாக்..!

    தமிழ்நாடு
    இஸ்ரேலை சமாதனப்படுத்திய அமெரிக்கா.. காசா மக்களுக்கு ஆறுதல் நிம்மதி.. போர் நிறுத்தம் சாத்தியமா?

    இஸ்ரேலை சமாதனப்படுத்திய அமெரிக்கா.. காசா மக்களுக்கு ஆறுதல் நிம்மதி.. போர் நிறுத்தம் சாத்தியமா?

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share