• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    வெள்ளை நிற ஆடை.. இடை அழகில் போட்டோ ஷூட் நடத்திய ஐஸ்வர்யா மேனன்..!

    நடிகை ஐஸ்வர்யா மேனன் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
    Author By Bala Mon, 09 Jun 2025 17:00:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-iswarya-menon-glamour-photoshoot-tamilcinema

    பார்க்க கவர்ச்சி முகத்துடனும் பெயரில் மேனன் என்ற அடைமொழியையும் கண்டு இவர் ஏதோ கேரளாவை சேர்ந்த அழகிய பெண் என நீங்கள் நினைக்கலாம்.

    iswarya menon

    ஆனால் ஐஸ்வர்யா மேனன் ஈரோட்டில் பிறந்து சென்னையில் தனது படிப்பை முடித்து பின்னர் மாடலிங் துறையில் தனது கால் அடித்தடத்தை பதித்தவர்.

    இதையும் படிங்க: இந்த படத்தில் பார்க்க எப்படி இருக்கேன் தெரியுமா... தன்னைத்தானே புகழ்ந்த ரவி மோகன்..!

    iswarya menon

    பல வருடங்களாக சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற தீராத ஆசையில் தனக்கு கிடைத்த சைடு ரோல்களில் 'தீயா வேலை செய்யணும் குமாரு, காதலில் சொதப்புவது எப்படி?' போன்ற படங்களில் நடித்தார்.

    iswarya menon

    இதனை அடுத்து பல வருட உழைப்புக்கு பின்பாக 'வீரா' என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார் ஐஸ்வர்யா மேனன்.

    iswarya menon

    இதனை அடுத்து நடிகர் மிர்ச்சி சிவாவின் 'தமிழ் படம் இரண்டாவது பாகத்தில்' அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். இதனை அடுத்து அவரது சினிமா கெரியரிலேயே அவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் என பார்த்தால் இயக்குனர் சுந்தர் சியின் இயக்கத்தில் உருவான 'நான் சிரித்தால்' திரைப்படத்தில் நடிகர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தான்.

    iswarya menon

    இதனை அடுத்து தெலுங்கு திரை உலகில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக 'வேழம்' என்ற படத்தில் நடித்து, அங்குள்ள மக்களை தனது அழகால் மயக்கினார்.

    iswarya menon

    இதனை தொடர்ந்து தற்பொழுது மலையாளம் இண்டஸ்ட்ரிலும் நுழைந்து தனது திறமையை காண்பித்து வருகிறார்.

    iswarya menon

    இப்படி வெள்ளித்திரையில் கலக்கும் ஐஸ்வர்யா மேனன், ஒரு காலத்தில் சின்னத்திரையில் பிரபல தனியா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'தென்றல்' சீரியலில் ஸ்ருதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    iswarya menon
    இந்த நிலையில்,  பல திறமைகளை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் ஐஸ்வர்யா மேனன் விதவிதமான ஆடைகளில் போட்டோ சூட்களை நடத்தி அதனை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதன்படி, இன்று அவர் வெளியிட்டுள்ள போட்டோ பலரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

    இதையும் படிங்க: அய்யய்யோ சிம்ரனின் உண்மையான பெயர் இதுதானா..! மனம் திறந்த நடிகை..!

    மேலும் படிங்க
    வெள்ளை ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் மாளவிகா மோகனன்..!! கவர்ச்சி + கிளாமரில் ஆளை மயக்கும் போட்டோஸ்..!

    வெள்ளை ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் மாளவிகா மோகனன்..!! கவர்ச்சி + கிளாமரில் ஆளை மயக்கும் போட்டோஸ்..!

    சினிமா
    கருப்பு வெள்ளை சேலையில் கண்ணை கவரும் ஆஷிகா ரங்கநாத்..!! ‘சர்தார் 2’ ரிலீஸுக்கு பின் வைரலாகும் போட்டோஷூட்..!

    கருப்பு வெள்ளை சேலையில் கண்ணை கவரும் ஆஷிகா ரங்கநாத்..!! ‘சர்தார் 2’ ரிலீஸுக்கு பின் வைரலாகும் போட்டோஷூட்..!

    சினிமா
    ரெசார்ட்டில் செம கிளாமர் லுக்கில் நடிகை..!! தாய்லாந்து ட்ரிப்பில் கவர்ச்சியாக சுற்றும் மிர்னா மேனனின் போட்டோஸ் வைரல்..!

    ரெசார்ட்டில் செம கிளாமர் லுக்கில் நடிகை..!! தாய்லாந்து ட்ரிப்பில் கவர்ச்சியாக சுற்றும் மிர்னா மேனனின் போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    எங்கம்மா ஃபேண்ட்ட காணும்..!! நடிகை அனஸ்வரா ராஜனின் மிரளவைக்கும் போட்டோஸ் வைரல்..!

    எங்கம்மா ஃபேண்ட்ட காணும்..!! நடிகை அனஸ்வரா ராஜனின் மிரளவைக்கும் போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    ஆரஞ்சு நிற உடையில் அசத்தும் பூஜா ஹெக்டே..!! இன்ஸ்டாகிராமில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட்!..!

    ஆரஞ்சு நிற உடையில் அசத்தும் பூஜா ஹெக்டே..!! இன்ஸ்டாகிராமில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட்!..!

    சினிமா
    குழந்தை நட்சத்திரம் முதல் சென்சேஷனல் ஹீரோயின் வரை..!! ‘துரந்தர்’ சாரா அர்ஜுனின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

    குழந்தை நட்சத்திரம் முதல் சென்சேஷனல் ஹீரோயின் வரை..!! ‘துரந்தர்’ சாரா அர்ஜுனின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

    சினிமா

    செய்திகள்

    அதிக கட்டணம் வசூலித்தால் பர்மிட் காலி! ஆம்னி பேருந்துகளுக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை!

    அதிக கட்டணம் வசூலித்தால் பர்மிட் காலி! ஆம்னி பேருந்துகளுக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    மதுராந்தகம் அருகே மரகத சிலை கொள்ளை வழக்கு: தனிப்படை போலீசாரின் மின்னல் வேக நடவடிக்கையால் சிலை மீட்பு!

    மதுராந்தகம் அருகே மரகத சிலை கொள்ளை வழக்கு: தனிப்படை போலீசாரின் மின்னல் வேக நடவடிக்கையால் சிலை மீட்பு!

    தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.22.88 கோடியில் பிக்கப் பிளாசா! மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு திறந்து வைத்தார்!

    சென்னை விமான நிலையத்தில் ரூ.22.88 கோடியில் பிக்கப் பிளாசா! மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு திறந்து வைத்தார்!

    தமிழ்நாடு
    18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு இனிதே நிறைவு! உலக தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மனமார்ந்த நன்றி!

    18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு இனிதே நிறைவு! உலக தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மனமார்ந்த நன்றி!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல்: 3 தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்!

    இடைத்தேர்தல்: 3 தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்!

    அரசியல்
    டெல்லியில் நிருபர் கேள்விக்கு சரளமாக இந்தியில் பதிலளித்த ரஷ்ய அதிகாரி பீட்டர் ஸ்வெஷ்னிகோவ்!

    டெல்லியில் நிருபர் கேள்விக்கு சரளமாக இந்தியில் பதிலளித்த ரஷ்ய அதிகாரி பீட்டர் ஸ்வெஷ்னிகோவ்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share