• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 28, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    என்ன படம்-யா இது.. நடிக்கல வாழ்ந்து இருக்காங்க..."கண்ணாப்பா" படத்தை பார்த்த ரசிகர்களின் ரியாக்ஷன்..!

    குபேராவை பின்னுக்கு தள்ளிய கண்ணப்பா படம் என அனைவரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
    Author By Bala Fri, 27 Jun 2025 10:58:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-kannappa-twitter-review-and-fans-reactions-tamilcinema

    ரூ.100 கோடி பட்ஜெட்டில், ஏ.வி.ஏ என்டர்டெயின்மென்ட் மற்றும் 24 பிரேம்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், ஸ்டீபன் தேவாசி இசையில், பிரபாஸ், மோகன்லால், விஷ்ணு மஞ்சு, அக்ஷய் குமார், காஜல் அகர்வால், பிரீத்தி முகுந்தன் ஆகியோர்  நடிப்பில் உருவான திரைப்படம் தான் கண்ணப்பா. 

    kannappa movie

    இப்படத்தில், திண்ணு கண்ணப்பர் கதாபாத்தில் விஷ்ணு மஞ்சுவும், இளம் தின்னடு கதாபாத்திரத்தில் அவ்ராம் பக்த மஞ்சுவும், மகாதேவ சாஸ்திரி கதாபாத்திரத்தில் மோகன் பாபுவும், நாதநாடுடாக கதாபாத்திரத்தில் ஆர்.சரத்குமார், பன்னகா கதாபாத்திரத்தில் மதுவும், கம்படு கதாபாத்திரத்தில் முகேஷ் ரிஷியும், கவ்வராஜா கதாபாத்திரத்தில் பிரம்மஜியும், வீரா கதாபாத்திரத்தில் கருணாஸும், பிலாகா கதாபாத்திரத்தில் பிரம்மானந்தம் ஆகியோரும் நடித்துள்ளனர். வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது.

    இதையும் படிங்க: CODE WORD மர்மம்? - சைபர் க்ரைம் கைக்குப் போன கிருஷ்ணாவின் செல்போன்... அடுத்தடுத்து சிக்கப்போவது யார்?

    kannappa movie

    இந்த படம் தற்பொழுது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி, ஏற்கனவே இந்த கண்ணப்பா படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இத்திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாகவும் பிரம்மிப்பாகவும் இருக்கிறது என தனது முதல் கருத்தை தெரிவித்தார். இப்படி இருக்க இத்திரைப்படத்தை குறித்துப் பார்த்தால், நியூசிலாந்தில் படமாக்கப்பட்ட இந்த கண்ணப்பா திரைப்படம் மிகப்பெரிய அளவிற்கு பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என பலரும் தங்களது கருத்துக்களை தற்பொழுது தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பிரபல காலஹஸ்தி கோவிலுக்கு செல்பவர்கள் அனைவரும் கண்டிப்பாக கண்ணப்பர் கோவிலுக்கு சென்று வந்தே தீருவர்.

    kannappa movie

    இப்படி இருக்க வேடர் குளத்தைச் சேர்ந்த கண்ணப்பா, சிவலிங்கத்தின் கண்ணில் ரத்தம் வழிவதை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாமல் தனது கண்களையே பிடுங்கி லிங்கத்துக்கு வைத்து தன்னுடைய பக்தியை வெளிப்படுத்தி இருப்பார் என பல புராணங்களின் கதைகளை நாம் படித்து இருப்போம். அதையே திரைப்படமாக எடுத்தால் எப்படி இருக்கும் என யோசித்த இயக்குனர் இத்திரைப்படத்தில் கண்ணப்பாவாக விஷ்ணு மஞ்சுவை நடிக்க வைத்திருக்கிறார். ஆனால் இப்படத்தில் விஷ்ணு மஞ்சு ஏதோ நடித்திருப்பார் என பார்த்தால் அவர் படத்தில் நடிக்காமல் கண்ணப்பாவாகவே வாழ்ந்து இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

    kannappa movie

    புராணக் கதைகளில் சொல்வதைப் போலவே கிளைமாக்ஸில் தனது கண்களை அம்புகளை வைத்து பிடுங்கி எடுக்கும் காட்சிகள் எல்லாம் ரசிகர்களை மனம் கலங்க செய்த நிகழ்வாகவே இருந்தது. மேலும் அவரது நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். சரி, விஷ்ணு மஞ்சு தான் தன்னுடைய கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார் என பார்த்தால் இத்திரைப்படத்தில் சிவனாகவே நடித்த பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் தன் நடிப்பில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார். மேலும் காஜல் அகர்வால் பார்வதி தேவியாக வந்த பொழுது தியேட்டரில் ஆரவார சத்தங்கள் பறந்தது. மேலும், இத்திரைப்படத்தில் சிறப்பு காட்சியில் கேமியோ ரோலில் வந்த மோகன்லால் தனது பங்கிற்கு வந்த சில நிமிடங்களிலேயே தன்னுடைய பாராட்டுகளை அள்ளிச் சென்றார். 

    kannappa movie

    குறிப்பாக இத்திரைப்படத்தில் ருத்ரா எனும் கதாபாத்திரத்தில் தோன்றி இருப்பார் நடிகர் பிரபாஸ். 20 நிமிட காட்சிகளில் தோன்றினாலும் படத்தை மிகவும் பலமாக்கி சென்றவரே இவர் தான் எனக் கூறுகின்றனர். காரணம் சிவனுடைய திருவிளையாடலில் கண்ணப்பாவை சோதிக்க அனுப்பப்பட்ட நபராகவே இருப்பார் பிரபாஸ். அவரைக் குறித்து பல விமர்சனங்கள் பாசிட்டிவாகவே கிடைத்திருக்கிறது. இப்படி படங்கள் அட்டகாசமாக இருக்கிறது என்று சொன்னாலும் ரூ.100 கோடிக்கு மேல் பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும்

    kannappa movie

    இப்படம் சீஜியில் ஹாலிவுட்டை மிஞ்ச நினைத்தாலும் அதன் பக்கத்தில் எட்ட கொஞ்சம் சிரமமாகவே இருக்கிறது என்றே கூறலாம். அந்த வகையில் கண்ணப்பா படத்தில் சில காட்சிகளில் சீஜி குறைகள் இருக்கத்தான் செய்கிறது என நெட்டிசன்கள் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருவதுடன் அந்த சிறு சிறு காட்சிகள் சீஜ குறைபாடாக இருந்தாலும் நடிகர்களின் நடிப்பால் அவை அனைத்தும் மறைந்து போய்விட்டது என்றும் பாராட்டி வருகின்றனர். 

    kannappa movie

    தற்பொழுது தெலுங்கு சினிமாவில் இதுவரை ராமர், சிவன், ஹனுமான் என ஏகப்பட்ட கடவுள்களின் பிரம்மாண்ட படங்களை நாம் பார்த்திருப்போம். அந்த வரிசையில் தற்பொழுது கண்ணப்பா படமும் சிறந்த பக்தி படமாக இருப்பதாக ரசிகர்கள் தங்களது பாராட்டுகளை மனமுகர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

    kannappa movie

    அதுமட்டுமல்லாமல் குபேரா திரைப்படம் தற்பொழுது ரூ.100 கோடியை மிஞ்சி உள்ள நிலையில் இந்த வாரத்தில் இத்-திரைப்படம் குபேராவின் பாக்ஸ் ஆபிஸை மிஞ்சுமா என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    இதையும் படிங்க: ஆரஞ்சு கலர் பாவாடை சட்டையில் ஆளை மயக்கும் நடிகை அதுல்யா ரவி..!

    மேலும் படிங்க
    FD மற்றும் சேமிப்பு விகிதங்களை மீண்டும் குறைத்த HDFC வங்கி.. முழு விபரம்!!

    FD மற்றும் சேமிப்பு விகிதங்களை மீண்டும் குறைத்த HDFC வங்கி.. முழு விபரம்!!

    தனிநபர் நிதி
    பஜாஜின் மலிவு விலையில் EV ஸ்கூட்டர் Chetak 3001 அறிமுகப்படுத்தப்பட்டது.. முழு விவரங்கள் உள்ளே!

    பஜாஜின் மலிவு விலையில் EV ஸ்கூட்டர் Chetak 3001 அறிமுகப்படுத்தப்பட்டது.. முழு விவரங்கள் உள்ளே!

    ஆட்டோமொபைல்ஸ்
    நமக்கும் திருமாவளவனுக்கும் என்ன வித்தியாசம்? அண்ணாமலை அட்டாக்!!

    நமக்கும் திருமாவளவனுக்கும் என்ன வித்தியாசம்? அண்ணாமலை அட்டாக்!!

    அரசியல்
    சிறந்த செயல்திறன் கொண்ட ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்.. முழு லிஸ்ட் இதோ!!

    சிறந்த செயல்திறன் கொண்ட ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்.. முழு லிஸ்ட் இதோ!!

    மியூச்சுவல் ஃபண்ட்
    இந்திய அளவில் முதலிடம்; உலக அளவில் 4வது இடம்...  அசத்திய தமிழக வீரர் பிரக்ஞானந்தா!!

    இந்திய அளவில் முதலிடம்; உலக அளவில் 4வது இடம்... அசத்திய தமிழக வீரர் பிரக்ஞானந்தா!!

    செஸ்
    இதற்கு ஈபிஎஸ் தான் தெளிவை ஏற்படுத்த வேண்டும்... திருமாவளவன் கேட்ட நெத்தியடி கேள்வி!!

    இதற்கு ஈபிஎஸ் தான் தெளிவை ஏற்படுத்த வேண்டும்... திருமாவளவன் கேட்ட நெத்தியடி கேள்வி!!

    அரசியல்

    செய்திகள்

    நமக்கும் திருமாவளவனுக்கும் என்ன வித்தியாசம்? அண்ணாமலை அட்டாக்!!

    நமக்கும் திருமாவளவனுக்கும் என்ன வித்தியாசம்? அண்ணாமலை அட்டாக்!!

    அரசியல்
    இந்திய அளவில் முதலிடம்; உலக அளவில் 4வது இடம்...  அசத்திய தமிழக வீரர் பிரக்ஞானந்தா!!

    இந்திய அளவில் முதலிடம்; உலக அளவில் 4வது இடம்... அசத்திய தமிழக வீரர் பிரக்ஞானந்தா!!

    செஸ்
    இதற்கு ஈபிஎஸ் தான் தெளிவை ஏற்படுத்த வேண்டும்... திருமாவளவன் கேட்ட நெத்தியடி கேள்வி!!

    இதற்கு ஈபிஎஸ் தான் தெளிவை ஏற்படுத்த வேண்டும்... திருமாவளவன் கேட்ட நெத்தியடி கேள்வி!!

    அரசியல்
    நண்பா...இன்னும் பல உயரம் தேடி வரும்! ஆஸ்கர் குழு அழைப்பை பெற்ற கமல்ஹாசனுக்கு முதல்வர் அன்புமழை

    நண்பா...இன்னும் பல உயரம் தேடி வரும்! ஆஸ்கர் குழு அழைப்பை பெற்ற கமல்ஹாசனுக்கு முதல்வர் அன்புமழை

    தமிழ்நாடு
    பள்ளி மாணவர்களிடையே சாதி வேறுபாடு... தடுக்க வழி என்ன? பள்ளிக்கல்வித்துறை ஸ்மார்ட் மூவ்!!

    பள்ளி மாணவர்களிடையே சாதி வேறுபாடு... தடுக்க வழி என்ன? பள்ளிக்கல்வித்துறை ஸ்மார்ட் மூவ்!!

    தமிழ்நாடு
    தமிழக கட்சிகளுக்கு நோட்டீஸ்... இதுதான் காரணமா? தேர்தல் ஆணையம் அதிரடி!!

    தமிழக கட்சிகளுக்கு நோட்டீஸ்... இதுதான் காரணமா? தேர்தல் ஆணையம் அதிரடி!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share