• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    மல்லிகை பூவுடன் வாசமாக வந்த நடிகை கீர்த்தி பாண்டியன்..! இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு அசத்தல்..!

    நடிகை கீர்த்தி பாண்டியன் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
    Author By Bala Sat, 28 Jun 2025 17:03:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-keerthi-pandiyan-saree-photoshoot-tamilcinema

    அனைவரையும் கவர்ந்து வரும் கீர்த்தி பாண்டியன் தமிழகத்தைச் சேர்ந்த வளர்ந்து வரும் இளம் நடிகை ஆவார்.

    keerthi pandiyan

    அழகோ அழகு அவள் கண் அழகு இந்த பாட்டுக்கு உண்மையில் சொந்த காரர் என்றால் அவர் தான் நடிகை கீர்த்தி பாண்டியன்.

    இதையும் படிங்க: நடிகை மாளவிகா மோகனின் கலெக்ஷனில் இதுவும் ஒன்னா..! வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்..!

    keerthi pandiyan

    இவர் நடிகரும் அரசியல்வாதியுமான அருண்பாண்டியனின் மகளும் நடிகை ரம்யா பாண்டியனின் தங்கையுமாவார்.

    keerthi pandiyan

    இப்படிப்பட்ட இவர் 2019-ம் ஆண்டு இயக்குநர் ஹரிஷ்ராம் இயக்கத்தில் வெளியான 'தும்பா' என்ற படத்தில் அறிமுகமானவர்.

    keerthi pandiyan

    இதனை தொடர்ந்து, 2021ம் ஆண்டு இயக்குநர் கோகுல் இயக்கத்தில் வெளியான 'அன்பிற்கினியாள்' திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். 

    keerthi pandiyan

    'அன்பிற்கினியாள்' திரைப்படத்தில் இவரது நடிப்பை பார்த்தும் விமர்சன ரீதியான வெற்றியை பார்த்தும் அவரை பாராட்தி வந்தனர்.

    keerthi pandiyan

    மேலும், மலையாள திரையுலகில் இவர் நடித்த ஹெலனின் திரைப்படம் இப்பொழுதும் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது. 

    keerthi pandiyan

    இதனை அடுத்து, நடிகர் முனிஷ்காந்துடன் இணைந்து பிரபல ஓடிடி தளத்தில் வெளியான "போஸ்ட்மேன்" என்ற நகைச்சுவை தொடரிலும்  நடித்துள்ளார்.

    keerthi pandiyan

    மேலும், "கொஞ்சம் பேசினால் என்ன" மற்றும் "கண்ணகி" ஆகிய படங்களிலும் நடித்து தூள் கிளப்பி இருக்கிறார்.

    keerthi pandiyan

    இப்படி பட்ட நடிகை கீர்த்தி பாண்டியன் படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் தினசரி தனது புகைப்படங்ககளை இணையத்தில் வெளியிடும் பழக்கம் உடையவர். 

    keerthi pandiyan

    அந்த வகையில், இன்று அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    இதையும் படிங்க: என்ன ஆச்சர்யம் இருக்கு.. என்ன பாத்தா மக்கு ஸ்டூடன்ட் மாறியா தெரியுது..! 'பறந்து போ' படம் குறித்து இயக்குனர் ஓபன் டாக்..!

    மேலும் படிங்க
    கருப்பு நிற உடையில்.. கலங்கடிக்கும் அழகில் நடிகை பிரக்யா நக்ரா..! அழகிய கலக்கல் போட்டோஸ்..!

    கருப்பு நிற உடையில்.. கலங்கடிக்கும் அழகில் நடிகை பிரக்யா நக்ரா..! அழகிய கலக்கல் போட்டோஸ்..!

    சினிமா
    புதிய லுக்கில்.. மெய்சிலிர்க்கும் புன்னகையில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி..! அழகிய போட்டோஸ் இதோ..!

    புதிய லுக்கில்.. மெய்சிலிர்க்கும் புன்னகையில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி..! அழகிய போட்டோஸ் இதோ..!

    சினிமா
    கொளுத்துது வெயிலு... குமுறுது உடம்பு..!! நீச்சல் குளத்தில் குழந்தைகளுடன் என்ஜாய் பண்ணும் நடிகை சினேகா..!

    கொளுத்துது வெயிலு... குமுறுது உடம்பு..!! நீச்சல் குளத்தில் குழந்தைகளுடன் என்ஜாய் பண்ணும் நடிகை சினேகா..!

    சினிமா
    விதவிதமாய்.. வித்தியாசமாய்.. அழகழகாய்.. அற்புதமாய்.. சேலையில் ஜொலிக்கும் நடிகை சுஜிதா..!

    விதவிதமாய்.. வித்தியாசமாய்.. அழகழகாய்.. அற்புதமாய்.. சேலையில் ஜொலிக்கும் நடிகை சுஜிதா..!

    சினிமா
    அடிக்குது வெயிலு.. தகுக்குது உடம்பு..! நீச்சல் குளத்தில் தவம் கிடக்கும் நடிகை பவித்ரா லட்சுமி..!

    அடிக்குது வெயிலு.. தகுக்குது உடம்பு..! நீச்சல் குளத்தில் தவம் கிடக்கும் நடிகை பவித்ரா லட்சுமி..!

    சினிமா
    சேலையில் குடும்ப பெண்களுக்கே சவால் விடும் அழகில் நடிகை சமந்தா..! இணையத்தில் வைரலாகும் அழகிய கிளிக்ஸ்..!

    சேலையில் குடும்ப பெண்களுக்கே சவால் விடும் அழகில் நடிகை சமந்தா..! இணையத்தில் வைரலாகும் அழகிய கிளிக்ஸ்..!

    சினிமா

    செய்திகள்

    நிறைமாத கர்ப்பிணியான நாதக வேட்பாளர் மீது தாக்குதல்..! வலுக்கும் கண்டனங்கள்..!

    நிறைமாத கர்ப்பிணியான நாதக வேட்பாளர் மீது தாக்குதல்..! வலுக்கும் கண்டனங்கள்..!

    தமிழ்நாடு
    இம்முறை பூரம் விழாவில் வாணவேடிக்கை இல்லை! வெடி விபத்தில் 14 பேர் இறந்ததை அடுத்து எளிமையாக நடத்த முடிவு!

    இம்முறை பூரம் விழாவில் வாணவேடிக்கை இல்லை! வெடி விபத்தில் 14 பேர் இறந்ததை அடுத்து எளிமையாக நடத்த முடிவு!

    இந்தியா
    ஓட்டு போட்டாச்சு..! அடுத்து என்ன..? வாக்கு எண்ணிக்கை சரிபார்ப்பு பணி தொடக்கம்..!

    ஓட்டு போட்டாச்சு..! அடுத்து என்ன..? வாக்கு எண்ணிக்கை சரிபார்ப்பு பணி தொடக்கம்..!

    தமிழ்நாடு
    முடியலப்பா..! மாறி மாறி புகார்..! திமுக - தவெக மோதல் குறித்து வழக்குப்பதிவு..!!

    முடியலப்பா..! மாறி மாறி புகார்..! திமுக - தவெக மோதல் குறித்து வழக்குப்பதிவு..!!

    தமிழ்நாடு
    ஹோர்மூஸ் நீரிணையில் மிகப்பெரிய செக்... அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த பதிலடி...!

    ஹோர்மூஸ் நீரிணையில் மிகப்பெரிய செக்... அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த பதிலடி...!

    உலகம்
    தேர்தலை நடத்துபவர்களுக்கே வாக்குரிமை இல்லை.. சுப்ரீம் கோர்ட்டில் அதிகாரிகள் முறையீடு..!

    தேர்தலை நடத்துபவர்களுக்கே வாக்குரிமை இல்லை.. சுப்ரீம் கோர்ட்டில் அதிகாரிகள் முறையீடு..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share