• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    கொஞ்சம் கூட இரக்கம் காட்டாமல் அழகை பிரதிபலிக்கும் நடிகை கீர்த்தி செட்டி...! 

    நடிகை கீர்த்தி செட்டி, கொஞ்சம் கூட இரக்கம் காட்டாமல் அழகை பிரதிபலிக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
    Author By Bala Tue, 21 Oct 2025 13:49:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-krithi-shetty-stunning-in-saree-tamilcinema

    கோலிவுட் திரையுலகில் தற்பொழுது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கும் ஒரே நடிகை என்றால் அவர் தான் நடிகை கீர்த்தி செட்டி. 

    actress krithi shetty

    சிறு வயது கதாநாயகியாக வலம் வரும் இவர் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களாகவே இருக்கிறது. அதனாலேயே இவருக்கும் பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் இந்தியாவில் இருக்கிறது.

    இதையும் படிங்க: சிவப்பு உடையில் இப்படி ஒரு கவர்ச்சி போஸா..! நடிகை கயாடு லோஹர் கிளாமர் லுக் ஸ்டில்ஸ்..!

    actress krithi shetty

    பார்க்க சிறுவயது தோற்றத்தில் அழகிய பெண்மணியாக வலம் வரும் நடிகை கீர்த்தி செட்டி தற்பொழுது படித்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா... ஆம், 

    actress krithi shetty

    இவர் 2003-ம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி மும்பையில் கர்நாடகாவின் மங்களூர்வை சேர்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார். 

    actress krithi shetty

    அப்படி பார்த்தால் 22 வயதான கீர்த்தி செட்டி, தற்பொழுது தான் மும்பையில் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் உளவியல் படிப்பை படித்து வருகிறார். அப்பொழுது அவர் படித்துக் கொண்டிருக்கும் வேளையில் சில வணிக விளம்பரங்களில் நடிக்க தொடங்கினார். 

    actress krithi shetty

    அதற்குப் பின்பு தான் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்து. தற்பொழுது முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 

    actress krithi shetty

    இப்படிப்பட்ட கீர்த்தி செட்டி தமிழில் ராகுல் சன்கிரிதியன் இயக்கத்தில் வெளியான 'ஷாம் சிங்கராய்' திரைப்படத்தில் 2021-ம் ஆண்டு நடித்தார். இதனை அடுத்து 2022-ம் ஆண்டு இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் 'தி வாரியர்' திரைப்படத்தில் நடித்திருந்தார். 

    actress krithi shetty

    இதனை அடுத்து, அதே 2024-ம் ஆண்டு இயக்குனர் அர்ஜுனன் இயக்கத்தில் உருவான 'சீனி' திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். 

    actress krithi shetty

    இதனை அடுத்து 2023-ம் ஆண்டு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'கஸ்டடி' என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மேலும் 2024-ம் ஆண்டு இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் "வா வாத்தியார்" என்ற திரைப்படத்தில் நடித்து தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 

    actress krithi shetty

    இப்படி பல படங்களில் நடித்து இன்று முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை கீர்த்தி செட்டி தற்பொழுது தனது அழகிய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: நடித்தால் இந்த நடிகருடன் தான்.. ஆசையை வெளிப்படுத்திய பூஜா ஹெக்டே..! அடுத்ததடுத்து நடந்த சுவாரசிய சம்பவம்..!

    மேலும் படிங்க
    சிவப்பு நிற உடையில்.. ஜொலிக்கும் தேவதையாக நடிகை மீனாட்சி சவுத்ரி..! லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் இதோ..!

    சிவப்பு நிற உடையில்.. ஜொலிக்கும் தேவதையாக நடிகை மீனாட்சி சவுத்ரி..! லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் இதோ..!

    சினிமா

    'வேலி' சீரியல் நடிகை பிரியங்காவின் கவர்ச்சிகரமான அழகிய கிளிக்ஸ் வைரல்..!

    சினிமா
     தாராள கவர்ச்சியில்.. உச்சகட்ட கிளாமரில் நடிகை யாஷிகா ஆனந்த்..! சிகப்பு மாடர்ன் உடையில் கலக்கும் கிளிக்ஸ்..!

    தாராள கவர்ச்சியில்.. உச்சகட்ட கிளாமரில் நடிகை யாஷிகா ஆனந்த்..! சிகப்பு மாடர்ன் உடையில் கலக்கும் கிளிக்ஸ்..!

    சினிமா
    தனது கணவருடன் ரொமான்டிக் போட்டோஷூட் நடத்திய நடிகை சுவாசிகா..! துள்ளிகுதிக்கும் இளசுகள்..!

    தனது கணவருடன் ரொமான்டிக் போட்டோஷூட் நடத்திய நடிகை சுவாசிகா..! துள்ளிகுதிக்கும் இளசுகள்..!

    சினிமா
    உலக செய்திகளை சேலையில் பதித்த நடிகை..! கவர்ச்சியில் பார்வதி நாயர்.. ரிஸன்ட் கிளிக்ஸ் வைரல்..!

    உலக செய்திகளை சேலையில் பதித்த நடிகை..! கவர்ச்சியில் பார்வதி நாயர்.. ரிஸன்ட் கிளிக்ஸ் வைரல்..!

    சினிமா
    ரசிகர்களின் கனவு கன்னியான நடிகை க்ரித்தி ஷெட்டி..! மாடர்ன் உடையில் கலக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

    ரசிகர்களின் கனவு கன்னியான நடிகை க்ரித்தி ஷெட்டி..! மாடர்ன் உடையில் கலக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

    சினிமா

    செய்திகள்

    உங்களுக்கெல்லாம் என்ன பிரச்சனை?... செய்தியாளர்களிடம் டென்ஷன் ஆன அன்புமணி... அப்படி என்ன கேட்டாங்க...?!

    உங்களுக்கெல்லாம் என்ன பிரச்சனை?... செய்தியாளர்களிடம் டென்ஷன் ஆன அன்புமணி... அப்படி என்ன கேட்டாங்க...?!

    அரசியல்
    10 நாளில் ரூ.10,000 கோடிக்கு திட்டங்கள்!! வாரி வழங்கிய பிரதமர் மோடி!! நயினார் நாகேந்திரன் நன்றி!

    10 நாளில் ரூ.10,000 கோடிக்கு திட்டங்கள்!! வாரி வழங்கிய பிரதமர் மோடி!! நயினார் நாகேந்திரன் நன்றி!

    அரசியல்
    காமக்கொடூரனுக்கு திமுக கொடி கட்டிய காரில் ராஜமரியாதை...  சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் பகீர் சம்பவம்...!

    காமக்கொடூரனுக்கு திமுக கொடி கட்டிய காரில் ராஜமரியாதை... சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் பகீர் சம்பவம்...!

    தமிழ்நாடு
    இந்தியா வந்த கப்பல் மீது தாக்குதல்! மாலுமிகள் மாயம்!! ஹார்முஸ் ஜலசந்தியில் நடந்த கோரம்!

    இந்தியா வந்த கப்பல் மீது தாக்குதல்! மாலுமிகள் மாயம்!! ஹார்முஸ் ஜலசந்தியில் நடந்த கோரம்!

    இந்தியா
    வேஷ்டி, சட்டையுடன் திருச்சி விஜயம்!! உற்சாகம்!! ரூ.5650 கோடி நலத்திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி!

    வேஷ்டி, சட்டையுடன் திருச்சி விஜயம்!! உற்சாகம்!! ரூ.5650 கோடி நலத்திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி!

    அரசியல்
    ஒன்றில் தனிச்சின்னம்!! மற்றதில் உதயசூரியன்! மதிமுக ஆலோசனை கூட்டத்தில் வைகோ முடிவு?!

    ஒன்றில் தனிச்சின்னம்!! மற்றதில் உதயசூரியன்! மதிமுக ஆலோசனை கூட்டத்தில் வைகோ முடிவு?!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share