• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ரொமான்டிக் காட்சிகளை கொடுங்க நடிக்கிறேன்..!! ஆனா.. அந்த சீன்ல இந்த விஷயம் இருக்கணும் - நடிகை மிர்னாலினி ரவி பளிச் பேச்சு..!

    நடிகை மிர்னாலினி ரவி ரொமான்டிக் காட்சிகளை கொடுங்க நடிக்கிறேன் என ஓபனாக பேசி இருக்கிறார்.
    Author By Bala Fri, 15 May 2026 10:43:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-mirnalini-ravi-says-would-have-settled-in-america-tamilcinema

    சமூக வலைதளங்களில் சாதாரண வீடியோக்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, பின்னர் வெள்ளித்திரையில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்ட நடிகைகளில் முக்கியமானவராக பார்க்கப்படுகிறார் மிர்னாலினி ரவி. டிக் டாக் மற்றும் டப் ஸ்மாஷ் வீடியோக்கள் மூலம் இணையத்தில் பிரபலமான அவர், இன்று தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் கவனிக்கப்படும் இளம் நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது திரை பயணம், குடும்ப பின்னணி, விமர்சனங்கள், சினிமா அனுபவங்கள் மற்றும் தனிப்பட்ட எண்ணங்கள் குறித்து மிகவும் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டுள்ளார். தற்போது அந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமடைந்த பல இளைஞர்கள் சினிமாவுக்குள் நுழைந்து வருகின்றனர். அதில் குறிப்பிடத்தக்க உதாரணமாக மிர்னாலினி ரவி பார்க்கப்படுகிறார். ஆரம்பத்தில் டிக் டாக் மற்றும் டப் ஸ்மாஷ் செயலிகளில் அவர் வெளியிட்ட குறும்பட வீடியோக்கள், லிப்-சிங்க் காட்சிகள் மற்றும் எக்ஸ்பிரஷன் வீடியோக்கள் இணைய பயனர்களிடம் வேகமாக பிரபலமானது. குறிப்பாக அவரது இயல்பான நடிப்பு, முகபாவனைகள் மற்றும் கவர்ச்சியான தோற்றம் காரணமாக சமூக வலைதளங்களில் அவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

    அந்த பிரபலமே அவரை திரைப்பட உலகிற்கு அழைத்து வந்தது. பின்னர் அவர் சூப்பர் டீலக்ஸ், எனிமி, கோப்ரா மற்றும் ரோமியோ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மேலும் அறிமுகமானார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் தொடர்ந்து வாய்ப்புகள் பெற்று வருகிறார்.

    இதையும் படிங்க: ஆர்.ஜே. பாலாஜி வேண்டுதல் வீண்போகல..!! கிரீன் சிக்னல் கொடுத்த producer.. இன்றே ரிலீசானது சூர்யாவின் 'கருப்பு'..!

    mirnalini-ravi

    இந்த நிலையில், சமீபத்திய நேர்காணலில் தனது ஆரம்ப கால அனுபவங்களை நினைவுகூர்ந்த மிர்னாலினி ரவி, “விளையாட்டாக செய்த டப்ஸ்மாஷ் வீடியோக்கள் தான் இன்று என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அந்த வீடியோக்களை செய்யவில்லை. நண்பர்களுடன் ஜாலியாக செய்த விஷயங்கள் தான் பின்னர் ரசிகர்களை ஈர்த்தது. அதன் பிறகு இன்ஸ்டாகிராமில் எனக்கு அதிகமான பின்தொடர்பவர்கள் கிடைத்தனர். அதைத்தான் பலரும் கவனித்து சினிமா வாய்ப்புகள் வந்தது” என்று கூறினார்.

    மேலும் தனது குடும்பத்தைப் பற்றியும் அவர் மனம் திறந்து பேசியுள்ளார். “சினிமா துறைக்கு என்னை அனுப்புவதில் ஆரம்பத்தில் என் பெற்றோர்கள் தயக்கத்தில்தான் இருந்தார்கள். ஏனென்றால் இந்த துறையைப் பற்றி பலவிதமான கருத்துகள் இருக்கின்றன. ஆனாலும், நான் நல்ல பெயர் வாங்குவேன் என்ற நம்பிக்கையில் என்னை அனுப்பினார்கள். அது எனக்கு மிகப் பெரிய பொறுப்பாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

    திரையுலகில் பெண்கள் சந்திக்கும் விமர்சனங்கள் குறித்து கேட்கப்பட்டபோது, அவர் மிகவும் தைரியமாக பதிலளித்துள்ளார். “நான் சினிமாவுக்கு வந்த புதிதில் பெரிய அளவில் விமர்சனங்களை சந்திக்கவில்லை. அதுவே எனக்கு ஒரு நல்ல விஷயம். சிறிய விமர்சனங்கள் வந்தாலும், ஒரு கட்டத்தில் அது மனதில் தாக்கம் ஏற்படுத்தும். ஆனால் நான் என்னை நானே தேற்றிக் கொள்வேன். யாராவது என்னைப் பற்றி ஏதாவது சொன்னால் அதைப் பற்றி அதிகமாக கவலைப்பட மாட்டேன். அது என் பலம் என்று கூட நான் நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

    அவரது இந்த கருத்து தற்போது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக, சமூக வலைதளங்களில் பெண்கள் அடிக்கடி ட்ரோல் மற்றும் விமர்சனங்களுக்கு உள்ளாகும் சூழலில், தன்னம்பிக்கையுடன் பேசும் அவரது அணுகுமுறை பலரையும் கவர்ந்துள்ளது.

    mirnalini-ravi

    மேலும், திரைப்படங்களில் நெருக்கமான காட்சிகளில் நடிப்பது குறித்த கேள்விக்கும் அவர் நேர்மையாக பதில் அளித்துள்ளார். “நெருக்கமான காட்சிகளில் நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அந்த காட்சிகளில் உண்மையான காதல் மற்றும் கதைக்கான அவசியம் இருக்க வேண்டும். வெறும் பரபரப்புக்காக அல்லது முகம் சுழிக்கும்படி இருக்கக் கூடாது. கதைக்கு தேவையான விஷயம் என்றால் நான் தயக்கமின்றி நடிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

    சவாலான கதாபாத்திரங்கள் குறித்து பேசும்போது, “எனக்கு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க மிகவும் பிடிக்கும். நான் எதற்கும் அதிகமாக பயப்பட மாட்டேன். என்னுடைய மனதில் சரி என்று தோன்றினால் அதை தைரியமாக செய்து விடுவேன். அதுதான் என் குணம்” என்று கூறினார்.

    இதே நேரத்தில், சினிமாவுக்கு வரவில்லை என்றால் தனது வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதையும் அவர் சுவாரஸ்யமாக பகிர்ந்துள்ளார். “சினிமா இல்லையென்றால் நான் எம்.எஸ் படித்துவிட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகியிருப்பேன். அந்த வாழ்க்கையும் ஒருவேளை அமைதியாக இருந்திருக்கும். ஆனால் இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று சிரித்தபடி தெரிவித்துள்ளார்.

    mirnalini-ravi

    மிர்னாலினி ரவியின் இந்த வெளிப்படையான பேட்டி தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக சமூக வலைதளங்களில் இருந்து சினிமாவுக்கு வந்த இளம் தலைமுறை நடிகைகளுக்கு அவர் ஒரு உதாரணமாக பார்க்கப்படுகிறார். விமர்சனங்களை பொருட்படுத்தாமல், தன்னம்பிக்கையுடன் தனது பாதையில் முன்னேறி வரும் அவர், வரும் காலங்களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மேலும் பல முக்கியமான கதாபாத்திரங்களில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.

    இதையும் படிங்க: புதிய கிளாமர் லுக்கில் நடிகை பூஜா ஹெக்டே..! கண்கவரும் அழகிய கிளிக்ஸ் வைரல்..!

    மேலும் படிங்க
    கலைஞர் 103-வது பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்த மேயர் பிரியா மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன்!

    கலைஞர் 103-வது பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்த மேயர் பிரியா மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன்!

    தமிழ்நாடு
    முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ₹28 கோடி ஊழல் வழக்கு: "ஆதாரங்கள் இல்லை" என லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை!

    முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ₹28 கோடி ஊழல் வழக்கு: "ஆதாரங்கள் இல்லை" என லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை!

    தமிழ்நாடு
    தமிழக பாஜகவை சல்லி, சல்லியாய் நொறுக்கும் அண்ணாமலை... நயினாருக்கு காத்திருந்த மிகப்பெரிய அதிர்ச்சி...!

    தமிழக பாஜகவை சல்லி, சல்லியாய் நொறுக்கும் அண்ணாமலை... நயினாருக்கு காத்திருந்த மிகப்பெரிய அதிர்ச்சி...!

    அரசியல்
    பெட்ரூமில் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் உல்லாசம்... ரெட் ஹேண்ட்டாக சிக்கிய கணவரை அடித்தே கொன்ற மனைவி...!

    பெட்ரூமில் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் உல்லாசம்... ரெட் ஹேண்ட்டாக சிக்கிய கணவரை அடித்தே கொன்ற மனைவி...!

    இந்தியா
    அரசு கேபிளிலிருந்து செய்திச் சேனல்கள் நீக்கம்: "செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல - அண்ணாமலை கண்டனம்!

    அரசு கேபிளிலிருந்து செய்திச் சேனல்கள் நீக்கம்: "செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல - அண்ணாமலை கண்டனம்!

    தமிழ்நாடு
    சிங்கப்பெண் விழாவில் அதிர்ச்சி... அரசு வெளியிட்ட ஏஐ வீடியோவில் இத்தனை தப்புகளா? |

    சிங்கப்பெண் விழாவில் அதிர்ச்சி... அரசு வெளியிட்ட ஏஐ வீடியோவில் இத்தனை தப்புகளா? |

    தமிழ்நாடு

    செய்திகள்

    கலைஞர் 103-வது பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்த மேயர் பிரியா மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன்!

    கலைஞர் 103-வது பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்த மேயர் பிரியா மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன்!

    தமிழ்நாடு
    முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ₹28 கோடி ஊழல் வழக்கு:

    முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ₹28 கோடி ஊழல் வழக்கு: "ஆதாரங்கள் இல்லை" என லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை!

    தமிழ்நாடு
    தமிழக பாஜகவை சல்லி, சல்லியாய் நொறுக்கும் அண்ணாமலை... நயினாருக்கு காத்திருந்த மிகப்பெரிய அதிர்ச்சி...!

    தமிழக பாஜகவை சல்லி, சல்லியாய் நொறுக்கும் அண்ணாமலை... நயினாருக்கு காத்திருந்த மிகப்பெரிய அதிர்ச்சி...!

    அரசியல்
    பெட்ரூமில் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் உல்லாசம்... ரெட் ஹேண்ட்டாக சிக்கிய கணவரை அடித்தே கொன்ற மனைவி...!

    பெட்ரூமில் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் உல்லாசம்... ரெட் ஹேண்ட்டாக சிக்கிய கணவரை அடித்தே கொன்ற மனைவி...!

    இந்தியா
    சிங்கப்பெண் விழாவில் அதிர்ச்சி... அரசு வெளியிட்ட ஏஐ வீடியோவில் இத்தனை தப்புகளா? |

    சிங்கப்பெண் விழாவில் அதிர்ச்சி... அரசு வெளியிட்ட ஏஐ வீடியோவில் இத்தனை தப்புகளா? |

    தமிழ்நாடு
    52 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை.. ஜெமினி கணேசனின் பேத்தி மருத்துவர் பிரியா செல்வராஜ் பேட்டி!

    52 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை.. ஜெமினி கணேசனின் பேத்தி மருத்துவர் பிரியா செல்வராஜ் பேட்டி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share