• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    சாதாரண அழகில் இருந்து பேரழகியாக மாறிய நடிகை ரகுல் ப்ரீத் சிங்..!

    நடிகை ரகுல் ப்ரீத் சிங் கிளாமரில் அழகின் உச்சத்துக்கே சென்ற புகைப்படங்கள் இதோ.
    Author By Bala Tue, 03 Feb 2026 16:10:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-rakul-preet-singh-glamour-attire-photoshoot-tamilcinema

    இந்திய சினிமா உலகில் கடந்த சில ஆண்டுகளாக நடிகைகளின் செயல்பாடுகளில் பெரிய மாற்றம் ஒன்றை பார்க்க முடிகிறது.

    rakul-preet-singh

    ஒருகாலத்தில் சினிமாவில் தொடர்ந்து படங்கள் நடிப்பதே நடிகைகளின் பிரதான அடையாளமாக இருந்த நிலையில், இப்போது அதையும் தாண்டி நிகழ்ச்சிகள், விருது விழாக்கள், ஃபேஷன் ஷோக்கள், விளம்பர நிகழ்வுகள், சமூக வலைதள செயல்பாடுகள் என பல தளங்களில் நடிகைகள் தங்களை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: சினிமாவில் நியூ எண்ட்ரியா.. எவ்வளவு அசிங்கப்படுத்துவாங்க தெரியுமா..! லிஸ்ட் போட்ட நடிகை ரகுல் பிரீத்சிங்..!

    rakul-preet-singh

    குறிப்பாக பாலிவுட் சினிமாவில், ஒரு நடிகை படங்களில் நடிக்கிறார்களா இல்லையா என்பதை விட, தினமும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தங்களின் இருப்பை ரசிகர்களிடம் நினைவூட்டுவது வழக்கமாகிவிட்டது.

    rakul-preet-singh

    இந்த போக்கு தற்போது தென்னிந்திய சினிமாவிலும் அதிகரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்த நடிகைகள், பட வாய்ப்புகள் குறைந்த காலகட்டத்திலும், பொதுநிகழ்ச்சிகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து பேசப்படும் முகங்களாக தங்களை நிலைநிறுத்தி வருகின்றனர்.

    rakul-preet-singh

    அந்த வகையில், தென்னிந்திய சினிமாவையும் பாலிவுட்டையும் இணைக்கும் ஒரு முக்கிய நடிகையாக அறியப்படுபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

    rakul-preet-singh

    ரகுல் ப்ரீத் சிங், தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே நல்ல பிரபலத்தை பெற்றவர்.

    rakul-preet-singh
    தமிழ் சினிமாவில் “தடையற தாக்க”, “என்னை அறிந்தால்”, “தீரன் அதிகாரம் ஒன்று” போன்ற படங்களில் நடித்த அவர், தனது அழகும், ஸ்க்ரீன் பிரசென்ஸும் மூலம் கவனம் ஈர்த்தார். rakul-preet-singh

    அதே நேரத்தில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததால், அங்கு தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.

    rakul-preet-singh

    பின்னர் பாலிவுட்டிலும் வாய்ப்புகளை பெற்று, ஹிந்தி படங்களிலும் நடித்தார்.

    இதையும் படிங்க: பேண்டஸி காதல் கதைக்களத்தில் உருவான 'With Love'..! படத்திற்கு சான்றுதழ் வழங்கியது தணிக்கை குழு..!

    மேலும் படிங்க
    இந்தியாவையே உலுக்கிய நேபாள வெள்ளப்பெருக்கு..! பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானம்.! உதயநிதி சரமாரி கேள்வி..!!

    இந்தியாவையே உலுக்கிய நேபாள வெள்ளப்பெருக்கு..! பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானம்.! உதயநிதி சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    டைட்டிலில் இருந்தே ஒரே பிரச்சனை..!! Bloody Beggar படம் குறித்து மனம் திறந்த நடிகர் கவின்..!

    டைட்டிலில் இருந்தே ஒரே பிரச்சனை..!! Bloody Beggar படம் குறித்து மனம் திறந்த நடிகர் கவின்..!

    சினிமா
    மீண்டும்  இறங்குமுகத்தில் தங்கம் விலை..!! இன்றைய ரேட் என்ன..??

    மீண்டும் இறங்குமுகத்தில் தங்கம் விலை..!! இன்றைய ரேட் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    300க்கும் மேற்பட்ட இந்தியர்களை காணவில்லை! நேபாள பெருவெள்ளத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!

    300க்கும் மேற்பட்ட இந்தியர்களை காணவில்லை! நேபாள பெருவெள்ளத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!

    உலகம்
    இடதுசாரிகளை கண்காணிக்கும் விவகாரம்..! தற்செயல் இல்ல.. தலையிடுங்க..! முதல்வர் விஜய்க்கு சிபிஎம் சண்முகம் வலியுறுத்தல்..!

    இடதுசாரிகளை கண்காணிக்கும் விவகாரம்..! தற்செயல் இல்ல.. தலையிடுங்க..! முதல்வர் விஜய்க்கு சிபிஎம் சண்முகம் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    ‘டாக்சிக்’ பார்த்துவிட்டு கண்கலங்கிய இயக்குநர் கீது மோகன்தாஸ்..!! ரசிகையின் அன்பால் நெகிழ்ந்த தருணம் வைரல்..!

    ‘டாக்சிக்’ பார்த்துவிட்டு கண்கலங்கிய இயக்குநர் கீது மோகன்தாஸ்..!! ரசிகையின் அன்பால் நெகிழ்ந்த தருணம் வைரல்..!

    சினிமா

    செய்திகள்

    இந்தியாவையே உலுக்கிய நேபாள வெள்ளப்பெருக்கு..! பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானம்.! உதயநிதி சரமாரி கேள்வி..!!

    இந்தியாவையே உலுக்கிய நேபாள வெள்ளப்பெருக்கு..! பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானம்.! உதயநிதி சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    300க்கும் மேற்பட்ட இந்தியர்களை காணவில்லை! நேபாள பெருவெள்ளத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!

    300க்கும் மேற்பட்ட இந்தியர்களை காணவில்லை! நேபாள பெருவெள்ளத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!

    உலகம்
    இடதுசாரிகளை கண்காணிக்கும் விவகாரம்..! தற்செயல் இல்ல.. தலையிடுங்க..! முதல்வர் விஜய்க்கு சிபிஎம் சண்முகம் வலியுறுத்தல்..!

    இடதுசாரிகளை கண்காணிக்கும் விவகாரம்..! தற்செயல் இல்ல.. தலையிடுங்க..! முதல்வர் விஜய்க்கு சிபிஎம் சண்முகம் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    “விஜய் சாயம் வெளுத்து போச்சி...” - தவெக 100 சோதனைகளை பட்டியலிட்டு விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    “விஜய் சாயம் வெளுத்து போச்சி...” - தவெக 100 சோதனைகளை பட்டியலிட்டு விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    முதல்வர் விஜய் திறந்து வைத்த உலக சாதனை மையம்! சென்னையில் தொடங்கியது புதிய கண் சிகிச்சை புரட்சி!

    முதல்வர் விஜய் திறந்து வைத்த உலக சாதனை மையம்! சென்னையில் தொடங்கியது புதிய கண் சிகிச்சை புரட்சி!

    அரசியல்
    ஆகஸ்ட் 1-ல் செல்ல வேண்டியவர்கள் 23-ம் தேதிக்கு மாற்றம்! நேபாள வெள்ளத்தில் இந்தியர்களை சிக்க வைத்த சீனா நாள்காட்டி?

    ஆகஸ்ட் 1-ல் செல்ல வேண்டியவர்கள் 23-ம் தேதிக்கு மாற்றம்! நேபாள வெள்ளத்தில் இந்தியர்களை சிக்க வைத்த சீனா நாள்காட்டி?

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share