• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    அரசியல் கலந்த காமெடி எண்டர்டெயினராக களமிறங்கும் நட்டி நட்ராஜ்..! ‘தங்க நட்சத்திரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்..!

    நட்டி நட்ராஜ் நடிப்பில் வெளியாகவுள்ள ‘தங்க நட்சத்திரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆகியுள்ளது.
    Author By Bala Mon, 30 Mar 2026 13:16:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-thanga-natchathiram-movie-first-look-poster-released-tamilcinema

    தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக பயணம் தொடங்கி, பின்னர் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் நட்டி நட்ராஜ். விஜய் நடித்த ‘யூத்’ படத்தின் மூலம் திரையுலகில் ஒளிப்பதிவாளராக அறிமுகமான அவர், சினிமாப் பாதையில் பல ஆண்டுகள் அனுபவம் குவித்த பின்னர் நடிகராக மாறினார். அவர் நடித்த ‘சதுரங்க வேட்டை’, ‘கர்ணன்’, ‘மகாராஜா’, ‘கம்பி கட்ன கதை’ போன்ற படங்கள், அவரது நடிப்புத் திறனை ரசிகர்கள் முன் வலுவாக நிறுவின.

    நட்டி, எந்த கதாபாத்திரம் கிடைத்தாலும் முழு ஈடுபாட்டுடன் அதைச் சிறப்பாக வடிவமைக்கும் தன்மை கொண்ட நடிகர் என்பதும் சமீபகால படங்களில் மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது அவர் நடிக்கும் புதிய படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் பெற்றுவருகின்றன.

    thanga-natchathiram-movie

    நட்டி தற்போது நடித்துள்ள புதிய படம் ‘தங்க நட்சத்திரம்’. உமாபதி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் அரசியல் கலந்த காமெடி எண்டர்டெயினர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமூகத்தை சாடும் நகைச்சுவை, அரசியலை கிண்டல் செய்யும் சூட்சுமமான வசனங்கள், மக்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சனைகளை சிரிப்பூட்டும் வகையில் சொல்லும் திரைக்கதை கொண்டதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: கெட்ட நேரம் ஸ்டார்ட் ஆகிடிச்சி.. அதுனாலயே எனது கெரியர் போச்சி..! தனது குமுறல்களை வெளிப்படுத்திய நடிகர் பரத்..!

    இப்படத்தில் நட்டியுடன் சேர்ந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர்கள்.. எம். எஸ். பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா, கிங்ஸ்லி இவர்கள் அனைவருமே தமிழ் சினிமாவின் முக்கியமான குணச்சித்திர நடிகர்கள் என்பதால், இந்த படம் நகைச்சுவையிலும் உணர்ச்சியிலும் ஒரு வலுவான திரைக் கதையை தரும் என ஆரம்பத்திலிருந்தே சொல்லப்படுகிறது.

    தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டர், சினிமா ரசிகர்களிடையே பெரிய கவனம் பெற்றுள்ளது. இந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ள வித்தியாசமான மற்றும் சிட்சடிக்கும் வசனங்கள் ரசிகர்களின் கவனத்தையும் ஆர்வத்தையும் அதிகரித்துள்ளன. போஸ்டரில் இடம் பெற்றுள்ள சுவாரஸ்யமான வரிகள். “எப்போ.. எப்போ.. திரைப்படம் எப்போ?” “சாதி மதம் இல்லயடி பாப்பா எங்க படத்துக்கு தேதி எப்ப  தாப்பா?” “அறிவியல் படத்துக்கு அரசியல் எதுற்கு?” இந்த வரிகள் சாதாரண டேக்-லைன் அல்ல தமிழ் சினிமாவில் பெரும்பாலும் கேட்கப்படும் விஷயங்களை நேரடியாக சாடும் ஒரு சுவாரஸ்யமான முயற்சி.

    thanga-natchathiram-movie

    படம் மெனக்கெடாமல் நகைச்சுவை மூலம் சமூகத்தையும், அரசியலையும், சினிமா துறையையும் சுட்டிக்காட்டும் என்று ரசிகர்கள் ஏற்கனவே கணித்து வருகின்றனர். படக்குழுவினர் அறிவித்துள்ள தகவலின்படி, ‘தங்க நட்சத்திரம்’ வரும் ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் மற்ற படங்களுடன் போட்டியிடும் நிலையில், சமூக – அரசியல் நகைச்சுவை என்ற தனித்துவமான வகை கொண்ட இந்த படம், தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை ஈர்க்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    நட்டி நடித்து வரும் படங்கள் பரவலாக பேசப்படும் காரணம், அவர் எந்த கதாபாத்திரம் எடுத்தாலும் அதை நிஜமானதாக மாற்றும் திறமை. ‘கர்ணன்’ படத்தில் அவர் நடித்த போலீஸ் அதிகாரி கதாபாத்திரம், ‘மகாராஜா’ படத்தில் அவர் காட்டிய உணர்ச்சி, ‘கம்பி கட்ன கதை’ படத்தில் காட்டிய காமெடி டைமிங்  இவை அனைத்தும் அவரை தமிழ் சினிமாவின் முக்கியமான குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக மாற்றி வருகிறது.
    அவரது புதிய படம் ‘தங்க நட்சத்திரம்’ மேலும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தை ரசிகர்களுக்கு தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போது முதல் அதிகரித்து வருகிறது.

    thanga-natchathiram-movie

    முடிவில் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து வரும் நட்டி நட்ராஜ், இந்த முறை ‘தங்க நட்சத்திரம்’ மூலம் அரசியல் + நகைச்சுவை + சமூக சாடை கலந்து ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளார். பர்ஸ்ட் லுக் போஸ்டரே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படம் ஏப்ரல் 10க்கு வெளியாகும் போது மேலும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: படு சூடான வியாபாரத்தில் பிரதீப் ரங்கநாதனின் LIK படம்..! ரிலீஸ் தேதியுடன் வந்த அதிரடியான அறிவிப்பு..!

    மேலும் படிங்க
    கிருஷ்ணகிரியில் 3.0 ரிக்டர் நிலநடுக்கம்... " மக்கள் அச்சப்பட வேண்டாம்" - மாவட்ட ஆட்சியர் என அறிவுறுத்தல்!

    கிருஷ்ணகிரியில் 3.0 ரிக்டர் நிலநடுக்கம்... " மக்கள் அச்சப்பட வேண்டாம்" - மாவட்ட ஆட்சியர் என அறிவுறுத்தல்!

    தமிழ்நாடு
    ஒடிசா, ஜார்க்கண்டில் புதிய ரயில் தடம்: பொருளாதாரப் புரட்சிக்கு வித்திடும் எனப் பிரதமர் பெருமிதம்!

    ஒடிசா, ஜார்க்கண்டில் புதிய ரயில் தடம்: பொருளாதாரப் புரட்சிக்கு வித்திடும் எனப் பிரதமர் பெருமிதம்!

    இந்தியா
    "அணைகளில் தண்ணீர் இல்லை!" – தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறக்க முடியாது எனப் பிடிவாதம் காட்டும் கர்நாடகா!

    "அணைகளில் தண்ணீர் இல்லை!" – தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறக்க முடியாது எனப் பிடிவாதம் காட்டும் கர்நாடகா!

    தமிழ்நாடு
    உட்கட்சி பூசலுக்கு பாஜகதான் காரணம்! – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!

    உட்கட்சி பூசலுக்கு பாஜகதான் காரணம்! – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!

    இந்தியா
    விரைவில் கேரளா செல்லும் முதல்வர் விஜய்.. கேரள உள்துறை அமைச்சர் தகவல்..!

    விரைவில் கேரளா செல்லும் முதல்வர் விஜய்.. கேரள உள்துறை அமைச்சர் தகவல்..!

    தமிழ்நாடு
    3ம் பாலினத்தவர்களுக்கு அரசு வேலை ஒதுக்கீடு... ஆகஸ்ட் 4க்குள் விளக்கம் கேட்டு ஐகோர்ட்!

    3ம் பாலினத்தவர்களுக்கு அரசு வேலை ஒதுக்கீடு... ஆகஸ்ட் 4க்குள் விளக்கம் கேட்டு ஐகோர்ட்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கிருஷ்ணகிரியில் 3.0 ரிக்டர் நிலநடுக்கம்...

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share