×
 

ட்ரெண்டி லுக்கில் அசத்தும் நடிகை கீர்த்தி சுரேஷ்..! கிளாமர் கிளிக்ஸ் வைரல்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் ட்ரெண்டி லுக்கில் அசத்தும் கிளாமர் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரது தந்தை சுரேஷ் மலையாளி என்றாலும் அம்மா மேனகா தமிழகத்தை சேர்ந்தவர்.

அப்பா ஒரு தயாரிப்பாளர் என்பதால், குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்தார். பின்னர்... மோகன் லால் முக்கிய வேடத்தில் நடித்த கீதாஞ்சலி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதையும் படிங்க: ஓணம் பண்டிகையை முன்னிட்டு குடும்ப பெண்ணாக மாறிய கீர்த்தி சுரேஷ்..!

 

இதையும் படிங்க: திருமணம் முடிஞ்ச கையோடு வெயிட் கூடியாச்சு..! குறைக்க இத மட்டும் தான் செய்தேன் - நடிகை கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share