×
 

அட்டை படத்துக்கு இப்படி ஒரு கவர்ச்சி வேண்டுமா..! நடிகை கீர்த்தி சுரேஷ் ஹாட் ஸ்டில்ஸ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் அட்டை படத்துக்கு எடுத்த புகைப்படங்கள் இதோ..

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சித்திரமாக தனது பயணத்தை ஆரம்பித்து பின் நடிகர் விஜய், சிவகார்த்திகேயன், 

விக்ரம், என பல முன்னணி நடிகர்களுடன் நாயகியாக நடித்து இன்று தனது பெயரை இந்தியா முழுவதும் நிலைநாட்டி இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். 

இதையும் படிங்க: ட்ரெண்டி லுக்கில் அசத்தும் நடிகை கீர்த்தி சுரேஷ்..! கிளாமர் கிளிக்ஸ் வைரல்..!

2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி, 

தமிழில் விக்ரம் பிரபு நடித்த "இது என்ன மாயம்" திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

இந்த நிலையில், கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் 'அந்தோணி தட்டிலை' 15 வருடங்களாக காதலித்து வந்த கீர்த்தி சுரேஷ், 

கடந்த 2024 டிசம்பர் 12ஆம் தேதி கோவாவில் பாரம்பரிய தமிழ் பிராமண மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டார். 

இவரது திருமண நிகழ்ச்சியில் ஏராளமான திரை பரபலங்கள் கலந்துகொண்டனர்.   

இதையும் படிங்க: ஓணம் பண்டிகையை முன்னிட்டு குடும்ப பெண்ணாக மாறிய கீர்த்தி சுரேஷ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share