• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இத திமுக ஆட்சியில கேப்பீங்களா? காலி பண்ணிருப்பாங்க! பிரஸ்மீட்டில் டென்ஷனான செங்கோட்டையன்!!

    ''அம்மா கிளினிக் திட்டத்தை முந்தைய ஆட்சியில் நிறுத்தினார்கள். அவர்களிடம் கேள்வி கேட்டீர்களா,'' என்று செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார்.
    Author By Pandian Sat, 30 May 2026 18:11:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    “Did You Question DMK for Stopping Amma Clinics?” – Minister Sengottaiyan Hits Back at Reporters

    சென்னை: பள்ளிகள் திறப்பின்போது முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவுத் திட்டம் தொடருமா என செய்தியாளர்கள் அமைச்சர் செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர், “எந்தத் திட்டத்தையும் நிறுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை. யார் கொண்டு வந்த திட்டம் என்பதைப் பார்க்காமல் அனைத்து நல்ல திட்டங்களையும் வெற்றிகரமாகச் செயல்படுத்துவோம்” என்றார்.

    ஆனால், பதில் அளித்த விதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சர் செங்கோட்டையன், “அவர்கள் தானே அம்மா கிளினிக் திட்டத்தை நிறுத்தினார்கள். அதைப் பற்றி நீங்கள் கேள்வி கேட்டீர்களா? பத்திரிகைகளில் எழுதினீர்களா?” என்று எதிர்க் கேள்வி எழுப்பினார்.

    மேலும், “அவர்கள் ஆட்சியில் பயந்துகொண்டு இருந்தீர்கள். இப்போது எங்களிடம் மட்டும் இத்தனை கேள்விகள் கேட்கிறீர்கள்” என்று செய்தியாளர்களை நோக்கி கூர்மையாகப் பேசினார். கோவை சிறுமி கொலை வழக்கில் விரைவாக தீர்ப்பு வரும் எனக் குறிப்பிட்ட அவர், “பாலியல் குற்றங்கள் நடைபெற்ற உடன் 24 மணி நேரத்தில் கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்கிறோமா இல்லையா எனப் பாருங்கள்” என்றார்.

    இதையும் படிங்க: கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம சொல்லுறாரே...? - தனியார் மருத்துவமனையில் செக் அப் செய்ததற்கு செங்கோட்டையன் கொடுத்த விளக்கம்...!

    AmmaClinics

    ஊழல் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “ஊழல் நடந்தது, இவன் காசு வாங்கினான் என்று தைரியமாக எழுதுங்கள். ஆதாரத்துடன் எழுதினால் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்” என்று சவால் விட்டார். “கேள்வி கேட்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. ஆனால், குற்றத்தை சுட்டிக்காட்டி உதவி செய்யும் உரிமையும் உங்களுக்கு இருக்கிறதா?” என்று கேட்ட அமைச்சர், பேட்டியை திடீரென முடித்துக்கொண்டு, கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு எழுந்து சென்றார்.

    இந்த சம்பவம் அரசியல் மற்றும் ஊடக வட்டாரத்தில் பெரும் பேச்சுக்குரியதாக மாறியுள்ளது. முந்தைய ஆட்சியில் நிறுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் தற்போதைய அரசின் செயல்பாடுகள் குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது. அமைச்சரின் கடுமையான பதில்கள் த.வெ.க. அரசின் துணிச்சலான அணுகுமுறையை பிரதிபலிப்பதாக ஆதரவாளர்கள் கூறுகின்றனர். எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் இதை அதிகாரத்தின் அலட்சியப் போக்கு என விமர்சிக்கின்றனர்.

    இந்த சம்பவம் தமிழக அரசியலில் மீண்டும் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: ரூ.300 கோடி மோசடி செய்த நபருடன் போட்டோ! வெடித்தது சர்ச்சை! அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

    மேலும் படிங்க
    ஹெலிகாப்டரில் என்ட்ரி! ஒன் லாஸ்ட் பிரசாரம்!! தாராபுரத்தில் ரோடு ஷோவை துவங்கினார் முதலமைச்சர் விஜய்!

    ஹெலிகாப்டரில் என்ட்ரி! ஒன் லாஸ்ட் பிரசாரம்!! தாராபுரத்தில் ரோடு ஷோவை துவங்கினார் முதலமைச்சர் விஜய்!

    அரசியல்
    குடையை ரெடியா வச்சுக்கோங்க! தமிழகத்தில் மீண்டும் வேகம் எடுக்கும் மழை! வானிலை மையம் அலர்ட்!

    குடையை ரெடியா வச்சுக்கோங்க! தமிழகத்தில் மீண்டும் வேகம் எடுக்கும் மழை! வானிலை மையம் அலர்ட்!

    தமிழ்நாடு
    அந்த கரடி பொம்மை என்ன விலை சார்? திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கலாய்த்து அமைச்சர் ராஜ்மோகன் பதிவு!

    அந்த கரடி பொம்மை என்ன விலை சார்? திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கலாய்த்து அமைச்சர் ராஜ்மோகன் பதிவு!

    அரசியல்
    அடுத்த இடைத்தேர்தலில் திமுக, அதிமுக இருக்காது! தாராபுரத்தில் விஜய் வெற்றி செங்கோட்டையன் கணிப்பு!

    அடுத்த இடைத்தேர்தலில் திமுக, அதிமுக இருக்காது! தாராபுரத்தில் விஜய் வெற்றி செங்கோட்டையன் கணிப்பு!

    அரசியல்
    நம்பி கெட்டவர்களில்  நானும் ஒருவன்!! அதிமுகவில் அடுத்த விக்கெட்! முருகுமாறன் திடீர் குட் பை!

    நம்பி கெட்டவர்களில் நானும் ஒருவன்!! அதிமுகவில் அடுத்த விக்கெட்! முருகுமாறன் திடீர் குட் பை!

    அரசியல்
    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share