• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ED யிடம் டைரக்டர் ஷங்கர் சிக்கியது எப்படி? சிக்க வைத்த பத்திரிக்கையாளர்..! முழு பின்னணி..!

    எந்திரன்’ திரைப்பட கதை விவகாரத்தில் இயக்குனர் சங்கரின் ரூ.10.11 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.
    Author By Kathir Thu, 20 Feb 2025 20:39:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    director-sankar-ed-case-cinema

    ரஜினி நடித்த, இயக்குநர் ஷங்கரின் 'எந்திரன்' திரைப்படம் 'ஜிகுபா' என்ற மூலக்கதையின் தழுவல் என்று தொடரப்பட்ட வழக்கில் முதல்முறையாக காப்புரிமை சட்டத்தின் கீழ் PMLA-ன் கீழ் இயக்குனர் சங்கரின் ரூபாய் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை ED முடக்கி உள்ளது. 

    நக்கீரன் பத்திரிக்கையில் பணிபுரியும் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் எழுதிய ’ஜெகுபா’ என்கிற கதை 2007ஆம் ஆண்டு நாவலாக வெளியானது. இந்நிலையில் இயக்குனர் சங்கர் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் முதலியோரை வைத்து ’எந்திரன்’ என்ற படத்தை 2010 ஆம் ஆண்டு இயக்கினார். சன் பிக்சர்ஸ் தயாரித்த இத்திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிகரமான படமாக ஓடியது. 

    case

    இந்த படம் உலகம் முழுவதும் 290 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஆனது. இந்த படத்தின் கதை தன்னுடைய ’ஜிகுபா’ கதையை தழுவி எடுக்கப்பட்டது என்று ஆரூர் தமிழ்நாடன் இயக்குனர் சங்கர், படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பினார். தனது கதையை திருடி எந்திரன் படத்தை எடுத்து கோடிக்கணக்கில் பணம் பார்த்ததாக கூறி, காப்புரிமைச் சட்டத்தின் படி கிரிமினல் குற்றம் என்று எழும்பூர் விசாரணை நீதிமன்றத்தில் ஆருர் தமிழ்நாடன் 2011 ஆம் ஆண்டு மே மாதம்  வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு 13 ஆண்டுகளுக்கு மேலாக நடந்தது. இந்நிலையில் இயக்குநர் சங்கரின் ’எந்திரன்’ திரைப்படம் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ஜுகுபா கதையின் தழுவல் என்பது உறுதியானதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதை அடுத்து கதை திருட்டு சம்பந்தமாக காப்புரிமை சட்டம் 63 கீழ் சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்டம் 2022 கீழ் திட்டமிட்ட குற்றமாக வகைப்படுத்தப்பட்டு சட்டவிரோத பணப்பரிமாற்ற  தடுப்புச் சட்டத்தின் (PMLA Act) கீழ் இயக்குனர் சங்கரில் பெயரில் உள்ள சுமார் ரூ.10.11 மதிப்புள்ள மூன்று அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

    இதையும் படிங்க: ஜன்னல் வைத்த மாடர்ன் உடையில்... கிக் ஏற்றும் அதிதி ஷங்கர்!

    case

    இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் காப்புரிமைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் (PMLA Act) வழக்கு பதிவு செய்து சொத்துக்களை முடக்கியது இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: என்ன "ஜெயிலர்" சவுண்ட் "ஜப்பான்" வரைக்கும் இருக்கு..! ஜப்பானில் தடம் பதித்த ஜெயிலர்.....ரிலீஸ் எப்போ..?

    மேலும் படிங்க
    இப்போ முருகரை எடுப்போம்; அப்புறம் தமிழ்நாட்டையே எடுப்போம்... அடித்து சொன்ன நயினார் நாகேந்திரன்!!

    இப்போ முருகரை எடுப்போம்; அப்புறம் தமிழ்நாட்டையே எடுப்போம்... அடித்து சொன்ன நயினார் நாகேந்திரன்!!

    அரசியல்
    ஒன்னு இல்ல ரெண்டு பேர்.. விபூதி அடிக்க நினைத்த சீரியல் நடிகை.. உஷாராகி போலீசில் சிக்கவைத்த ஸ்வீட் ஹஸ்பண்ட்..!

    ஒன்னு இல்ல ரெண்டு பேர்.. விபூதி அடிக்க நினைத்த சீரியல் நடிகை.. உஷாராகி போலீசில் சிக்கவைத்த ஸ்வீட் ஹஸ்பண்ட்..!

    சினிமா
    அணுகுண்டு தயாரிக்க 2 நாள் போதும்..!  இஸ்ரேல், அமெரிக்கா நாடுகளை நடுங்க வைக்கும் ஈரான்!!

    அணுகுண்டு தயாரிக்க 2 நாள் போதும்..! இஸ்ரேல், அமெரிக்கா நாடுகளை நடுங்க வைக்கும் ஈரான்!!

    உலகம்
    “என்ன விட்டுடுங்க...” கணவருடன் பைக்கில் சென்ற புதுப்பெண் கதற கதற கடத்தல்... 4 பேருக்கு வலைவீச்சு...!

    “என்ன விட்டுடுங்க...” கணவருடன் பைக்கில் சென்ற புதுப்பெண் கதற கதற கடத்தல்... 4 பேருக்கு வலைவீச்சு...!

    தமிழ்நாடு
    காமெனி ஸ்டைலில் அதிரடி காட்டிய பெண் ஆங்கர்! இஸ்ரேல் குண்டுக்கு அஞ்ச மாட்டோம் என ஆக்ரோஷம்..!

    காமெனி ஸ்டைலில் அதிரடி காட்டிய பெண் ஆங்கர்! இஸ்ரேல் குண்டுக்கு அஞ்ச மாட்டோம் என ஆக்ரோஷம்..!

    உலகம்
    கீழடி ஆய்வு.. நொய்டாவுக்கு இடமாற்றப்பட்டார் அமர்நாத்.. அதிர்ச்சியில் தமிழகம்! வலுக்கும் கண்டனம்..!

    கீழடி ஆய்வு.. நொய்டாவுக்கு இடமாற்றப்பட்டார் அமர்நாத்.. அதிர்ச்சியில் தமிழகம்! வலுக்கும் கண்டனம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இப்போ முருகரை எடுப்போம்; அப்புறம் தமிழ்நாட்டையே எடுப்போம்... அடித்து சொன்ன நயினார் நாகேந்திரன்!!

    இப்போ முருகரை எடுப்போம்; அப்புறம் தமிழ்நாட்டையே எடுப்போம்... அடித்து சொன்ன நயினார் நாகேந்திரன்!!

    அரசியல்
    அணுகுண்டு தயாரிக்க 2 நாள் போதும்..!  இஸ்ரேல், அமெரிக்கா நாடுகளை நடுங்க வைக்கும் ஈரான்!!

    அணுகுண்டு தயாரிக்க 2 நாள் போதும்..! இஸ்ரேல், அமெரிக்கா நாடுகளை நடுங்க வைக்கும் ஈரான்!!

    உலகம்
    “என்ன விட்டுடுங்க...” கணவருடன் பைக்கில் சென்ற புதுப்பெண் கதற கதற கடத்தல்... 4 பேருக்கு வலைவீச்சு...!

    “என்ன விட்டுடுங்க...” கணவருடன் பைக்கில் சென்ற புதுப்பெண் கதற கதற கடத்தல்... 4 பேருக்கு வலைவீச்சு...!

    தமிழ்நாடு
    காமெனி ஸ்டைலில் அதிரடி காட்டிய பெண் ஆங்கர்! இஸ்ரேல் குண்டுக்கு அஞ்ச மாட்டோம் என ஆக்ரோஷம்..!

    காமெனி ஸ்டைலில் அதிரடி காட்டிய பெண் ஆங்கர்! இஸ்ரேல் குண்டுக்கு அஞ்ச மாட்டோம் என ஆக்ரோஷம்..!

    உலகம்
    கீழடி ஆய்வு.. நொய்டாவுக்கு இடமாற்றப்பட்டார் அமர்நாத்.. அதிர்ச்சியில் தமிழகம்! வலுக்கும் கண்டனம்..!

    கீழடி ஆய்வு.. நொய்டாவுக்கு இடமாற்றப்பட்டார் அமர்நாத்.. அதிர்ச்சியில் தமிழகம்! வலுக்கும் கண்டனம்..!

    தமிழ்நாடு
    ஒத்த வீடியோக்கு பத்து வருஷமா? பிஜேபிக்கு அவ்ளோ அக்கறை! ரோஸ்ட் செய்த முதல்வர்

    ஒத்த வீடியோக்கு பத்து வருஷமா? பிஜேபிக்கு அவ்ளோ அக்கறை! ரோஸ்ட் செய்த முதல்வர்

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share