• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அரசு பள்ளியில் சரியும் மாணவர்கள் சேர்க்கை! தலைமை ஆசிரியர்கள் சொன்ன அதிர்ச்சி காரணம்! அமைச்சரிடம் புகார்!

    'கழிப்பறைகள் சுத்தமாக இல்லாதது, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கு முக்கிய காரணமாக உள்ளது' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம், மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
    Author By Pandian Wed, 29 Jul 2026 13:31:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Government Schools Student Enrollment Decline Due To Toilet Issues Teachers Raise Concern

    கழிப்பறைகள் சுத்தமாக இல்லாதது, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கு முக்கிய காரணமாக உள்ளது என்று மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் சார்பில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன.

    சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 80க்கும் மேற்பட்ட சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் முன்னுரிமை அடிப்படையில் பிரிக்கப்பட்டு, அவற்றின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக தெரிவித்தார். பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் அவர் கூறினார்.

    இதையும் படிங்க: "உயர்கல்வித் துறையில் இனி லஞ்சம் இருக்காது".. 60 நாட்களில் புதிய மாற்றங்கள்! அமைச்சர் விஸ்வநாதன் அதிரடி!

    EducationNews

    இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக பொதுச்செயலர் ஞானசேகரன், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கு கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளின் குறைபாடுகள் முக்கிய காரணமாக இருப்பதாக தெரிவித்தார்.

    அவர் கூறுகையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 55 லட்சம் மாணவர்கள் படித்து வந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 45 லட்சமாக குறைந்துள்ளதாக குறிப்பிட்டார். மாணவர்களை அரசு பள்ளிகளில் தொடர்ந்து ஈர்க்க தேவையான வசதிகளை மேம்படுத்துவது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

    இதனிடையே, பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் அமைச்சரிடம் முன்வைத்தன.

    தமிழ்நாடு பார்வையற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் திவாகர் பேசுகையில், பார்வையற்ற ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதில் உள்ள சிரமங்களை எடுத்துரைத்தார். அவர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீட்டை பரிசீலிக்க வேண்டும் என்றும், பாடநூல்கள் வெளியிடப்படும் போதே பார்வையற்றோருக்கான பிரெய்லி புத்தகங்களும் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

    இதற்கு பதிலளித்த அமைச்சர், பிரெய்லி பாடநூல்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. நாளை முதல் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்.. முக்கிய அறிவிப்பு!

    மேலும் படிங்க
    ஹெலிகாப்டரில் என்ட்ரி! ஒன் லாஸ்ட் பிரசாரம்!! தாராபுரத்தில் ரோடு ஷோவை துவங்கினார் முதலமைச்சர் விஜய்!

    ஹெலிகாப்டரில் என்ட்ரி! ஒன் லாஸ்ட் பிரசாரம்!! தாராபுரத்தில் ரோடு ஷோவை துவங்கினார் முதலமைச்சர் விஜய்!

    அரசியல்
    குடையை ரெடியா வச்சுக்கோங்க! தமிழகத்தில் மீண்டும் வேகம் எடுக்கும் மழை! வானிலை மையம் அலர்ட்!

    குடையை ரெடியா வச்சுக்கோங்க! தமிழகத்தில் மீண்டும் வேகம் எடுக்கும் மழை! வானிலை மையம் அலர்ட்!

    தமிழ்நாடு
    அந்த கரடி பொம்மை என்ன விலை சார்? திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கலாய்த்து அமைச்சர் ராஜ்மோகன் பதிவு!

    அந்த கரடி பொம்மை என்ன விலை சார்? திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கலாய்த்து அமைச்சர் ராஜ்மோகன் பதிவு!

    அரசியல்
    அடுத்த இடைத்தேர்தலில் திமுக, அதிமுக இருக்காது! தாராபுரத்தில் விஜய் வெற்றி செங்கோட்டையன் கணிப்பு!

    அடுத்த இடைத்தேர்தலில் திமுக, அதிமுக இருக்காது! தாராபுரத்தில் விஜய் வெற்றி செங்கோட்டையன் கணிப்பு!

    அரசியல்
    நம்பி கெட்டவர்களில்  நானும் ஒருவன்!! அதிமுகவில் அடுத்த விக்கெட்! முருகுமாறன் திடீர் குட் பை!

    நம்பி கெட்டவர்களில் நானும் ஒருவன்!! அதிமுகவில் அடுத்த விக்கெட்! முருகுமாறன் திடீர் குட் பை!

    அரசியல்
    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share