• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 11, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    மோடியை பெருமைப்படுத்திய குவைத்... இஸ்லாமிய நாட்டில் இதயம் நிறைத்த கவுரவம்

    பிரதமர் மோடிக்கு வெளிநாடுகளில் அளிக்கப்பட்ட 20வது சர்வதேச கவுரவம் இது.
    Author By Thiraviaraj Sun, 22 Dec 2024 15:57:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kuwait Prime Minister Narendra Modi receives highest civilian award The Order of Mubarak

    பிரதமர் மோடிக்கு குவைத்தின் உயரிய விருதான ‘தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்’இன்று வழங்கப்பட்டது. குவைத்தின் எமிர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல் சபா, பிரதமர் மோடிக்கு 'தி ஆர்டர் ஆஃப் முபாரக் தி கிரேட்' என்ற உயரிய சிவிலியன் விருதை வழங்கி கௌரவித்தார். பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக குவைத் சென்றுள்ளார்.

    பிரதமர் மோடிக்கு வெளிநாடுகளில் அளிக்கப்பட்ட 20வது சர்வதேச கவுரவம் இது. ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர் விருது குவைத்தின் மாவீரர் பட்டம். இந்த விருது நாட்டுத் தலைவர்கள், வெளிநாட்டு இறையாண்மையினர், வெளிநாட்டு அரச குடும்பங்களின் உறுப்பினர்களுக்கு நட்பின் அடையாளமாக வழங்கப்படுகிறது.civilian award

    முன்னதாக இந்த விருது வெளிநாட்டு தலைவர்களான பில் கிளிண்டன், இளவரசர் சார்லஸ், ஜார்ஜ் புஷ் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்று குவைத்தின் பயான் அரண்மனை சென்றடைந்த பிரதமர், அங்கு அவருக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. அவரை குவைத் பிரதமர் ஷேக் அகமது அப்துல்லா அல்-அஹ்மத் அல்-சபா அன்புடன் வரவேற்றார்.

    இதையும் படிங்க: பி.கே- ஆதவ் அர்ஜூனாவிடம் சிக்கிய திமுக-வினரின் ரகசியம்..? பென் நிறுவனத்தையும் பிடரியில் அடிக்கும் உ.பிக்கள்..!

    பிரதமர் நரேந்திர மோடி இன்று குவைத் எமிர் ஷேக் மெஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில், இந்தியா-குவைத் உறவுகளுக்கு புதிய உத்வேகத்தை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பரஸ்பர முதலீடு, வர்த்தகம், எரிசக்தி ஆகிய துறைகளில் விவாதங்கள் நடைபெற்றன.

    இரண்டு நாள் பயணமாக மோடி சனிக்கிழமை இங்கு வந்தார். இது 43 ஆண்டுகளில் இந்த வளைகுடா நாட்டிற்கு ஒரு இந்தியப் பிரதமர் மேற்கொண்ட முதல் பயணம் இது. குவைத் சென்ற இந்தியப் பிரதமர் கடைசியாக 1981 ல் இந்திரா காந்தி. குவைத்தின் சிறந்த வர்த்தக பங்காளிகளில் இந்தியாவும் ஒன்று. குவைத்தில் இந்திய சமூகம்தான் மிகப்பெரிய வெளிநாட்டவர் சமூகம்.

    இதையும் படிங்க: அதிமுகவுக்கு பி.கே..! திமுகவுக்கு ஷோ டைம்... ‘வா ராசா வா... நீ யாருன்னு இப்போ தெரிஞ்சிடும்..’ பிரசாந்த் கிஷோருக்கு சவால்..!

    மேலும் படிங்க
    ஒரே அடியில் அழிக்க குறி வைத்த இந்திய ஏவுகணை... அலறி அமெரிக்காவிடம் கெஞ்சிய பாகிஸ்தான்..!

    ஒரே அடியில் அழிக்க குறி வைத்த இந்திய ஏவுகணை... அலறி அமெரிக்காவிடம் கெஞ்சிய பாகிஸ்தான்..!

    இந்தியா
    ஆபரேஷன் சிந்தூர் தொடரும்..! மோடியின் க்ரீன் சிக்னல்... இனி பாக்-ன் தலையே சிதறும்..!

    ஆபரேஷன் சிந்தூர் தொடரும்..! மோடியின் க்ரீன் சிக்னல்... இனி பாக்-ன் தலையே சிதறும்..!

    இந்தியா
    பூஜை அறையில் இருந்து பற்றிய தீ.. கொளுந்து விட்டு எரிந்த பங்களா வீடு.. உடல்கருகி இறந்த முதிய தம்பதி..!

    பூஜை அறையில் இருந்து பற்றிய தீ.. கொளுந்து விட்டு எரிந்த பங்களா வீடு.. உடல்கருகி இறந்த முதிய தம்பதி..!

    தமிழ்நாடு
    போர் நிறுத்தம் ஏற்படக் காரணம் மு.க.ஸ்டாலின் தான்... கருணாஸின்

    போர் நிறுத்தம் ஏற்படக் காரணம் மு.க.ஸ்டாலின் தான்... கருணாஸின் 'லொடுக்கு' பேச்சு..!

    அரசியல்
    பூதாகரமாகும் ட்ரம்ப் மத்தியஸ்தம்.. சிக்கலில் பிரதமர் மோடி.. காங்கிரஸ் கையில் எடுக்கும் அடுத்த அஸ்திரம்..!

    பூதாகரமாகும் ட்ரம்ப் மத்தியஸ்தம்.. சிக்கலில் பிரதமர் மோடி.. காங்கிரஸ் கையில் எடுக்கும் அடுத்த அஸ்திரம்..!

    இந்தியா
    Operation Sindoor.. இந்திய ராணுவம் செய்த சம்பவம்.. மனதார பாராட்டிய ரஜினிகாந்த்..!

    Operation Sindoor.. இந்திய ராணுவம் செய்த சம்பவம்.. மனதார பாராட்டிய ரஜினிகாந்த்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share