• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 13, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    முழு வீச்சில் களத்தில் குதித்த மும்பை போலீஸ்..! சையீப் அலிகானை குத்தியவனை ஒரே நாளில் பிடிக்க தேடுதல் வேட்டை..

    பிரபல இந்தி நடிகர் சையப் அலிகான் வீட்டில் இன்று அதிகாலை நிகழ்ந்த கொள்ளை முயற்சியின் போது திருடன் ஒருவன் சையப் அலிகானை கத்தியால் குத்திய சம்பவம் ஒட்டுமொத்த பாலிவுட்டையும் பதற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
    Author By Rahamath Thu, 16 Jan 2025 11:37:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mumbai police jumped into the field in full force..! Search hunt to catch the person who punched Saeeb Ali Khan in one day..

    மும்பையின் பரபரப்பு மிக்க பகுதிகளில் முக்கியமானது பாந்த்ரா. திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் என வசதி மிக்கவர்கள் அதிகம் குடியிருக்கும் பகுதி இது. இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பிரபல இந்தி நடிகர் சையப் அலிகான் தனது மனைவி கரீனா கபூர் மகன் தைமூர் ஆகியோருடன் வசித்து வருகிறார். 

    இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் அவரது வீட்டிற்குள் திருடன் ஒருவன் நுழைந்து கொள்ளையடிக்க முயன்றுள்ளான். சத்தம் கேட்டு விழித்து வந்த சையப் அலிகான், திருடனை பிடிக்க முயல அவன் தன் கையில் வைத்திருந்த கத்தியால் சையப் அலிகானை குத்தி உள்ளான். அவர் வலியால் கத்த பயந்துபோன திருடன் தப்பித்து ஓடியுள்ளான். 

    Bollywood

    இந்த சம்பவம் குறித்து பாந்த்ரா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சையப் போன்ற மிகப்பிரபலங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்குள் திருடனால் எப்படி நுழைய முடிந்தது? பாதுகாப்பு மிக்க வாசற்கதவுகளை தாண்டி எப்படி உள்ளே வர முடிந்தது? போன்ற கேள்விகளை எழுப்பி போலீசார் விசாரித்து வருகின்றனர். சிசிடிவி காட்சிகள் உதவியுடன் திருடனின் உருவத்தை கண்டறிந்து பழைய குற்றவாளியா? தவறுதலாக உள்ளே நுழைந்து தாக்க முயன்றானா? போன்ற கோணங்களில் விசாரணை சூடுபிடித்துள்ளதாம். கொள்ளை முயற்சியின் போது இந்த தாக்குதல் நடந்ததா? கொலை முயற்சியா என்பது போன்றும் விசாரணை நடந்து வருகிறது. மும்பை குற்றப்பிரிவு காவல்துறையும், பாந்த்ரா போலீசாரும் இணைந்து இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர். 

    இதையும் படிங்க: கும்ப மேளாவுக்கு வந்த ‘ஐஐடி பாபா’! மும்பையில் ஏரோ ஸ்பேஸ் படித்து துறவியானவரின் கதை...

    Bollywood

    முன்னதாக சையப் அலிகான் மும்பையின் பிரபல லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சையப் அலிகான் உடலில் 6 இடங்களில் கத்திக்குத்து உள்ளதாம். அதுவும் முதுகுத் தண்டு அருகில் உள்ள காயம் மிகவும் ஆழமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நரம்பியல் நிபுணர் நிதின் டாங்கே, அழகு சிகிச்சை நிபுணர் லீனா ஜெயின், மயக்க மருந்து நிபுணர் நிஷா காந்தி ஆகியோர் சையப் அலிகானுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனராம். மயக்கம் தெளிந்த பின்னரே சையப் அலிகானின் உடல்நிலை குறித்து கூற முடியும் லீலாவதி மருத்துவமனையின் தலைமை உயர் அதிகாரி நிரஜ் உத்தமணி தெரிவித்துள்ளார்.

    நடிகர் சல்மான் கானுக்கு மட்டும் தான் அடிக்கடி கொலைமிரட்டல் இ-மெயில்கள் வந்து கொண்டிருக்கும். எனவே அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த சர்ச்சையிலும் இதுவரை சிக்கிக் கொள்ளாத சையப் அலிகானுக்கு நிகழ்ந்துள்ள இந்த கத்திக்குத்து பாலிவுட் நடிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 

    இதையும் படிங்க: ரூ.12 லட்சம் கோடி காலி! பாதாளத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் வீழ்ச்சிக்கு 5 காரணங்கள் என்ன?

    மேலும் படிங்க
    பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை  ஒரு சொட்டு சிந்து நீர் கிடைக்காது... வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் திட்டவட்டம்!

    பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை ஒரு சொட்டு சிந்து நீர் கிடைக்காது... வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் திட்டவட்டம்!

    இந்தியா
    பாகிஸ்தானே ஓடிவிடு... 3-ம் நாடுகள் மூக்கை நுழைக்க முடியாது... இந்தியா அதிகாரப்பூர்வ எச்சரிக்கை..!

    பாகிஸ்தானே ஓடிவிடு... 3-ம் நாடுகள் மூக்கை நுழைக்க முடியாது... இந்தியா அதிகாரப்பூர்வ எச்சரிக்கை..!

    இந்தியா
    வெளியானது சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்... 4வது இடத்தில் தமிழகத்தின் சென்னை!!

    வெளியானது சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்... 4வது இடத்தில் தமிழகத்தின் சென்னை!!

    தமிழ்நாடு
    ஒரு மலையையே மறைத்து வைத்த பாக்..! இந்தியாவால் உடைந்த ரகசியம்... ஆடிப்போன அமெரிக்கா..!

    ஒரு மலையையே மறைத்து வைத்த பாக்..! இந்தியாவால் உடைந்த ரகசியம்... ஆடிப்போன அமெரிக்கா..!

    உலகம்
    ராமர் குறித்த சர்ச்சை பேச்சு... ராகுலுக்கு வந்த புதிய சிக்கல்!!

    ராமர் குறித்த சர்ச்சை பேச்சு... ராகுலுக்கு வந்த புதிய சிக்கல்!!

    இந்தியா
    காமுகன் திருநாவுக்கரசுக்கு மட்டும் ஏன் ஐந்து ஆயுள் தண்டனை - அரசு வழக்கறிஞர் சொன்ன பகீர் காரணம்...!

    காமுகன் திருநாவுக்கரசுக்கு மட்டும் ஏன் ஐந்து ஆயுள் தண்டனை - அரசு வழக்கறிஞர் சொன்ன பகீர் காரணம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share