• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    விஜயின் அரசியலால் மகன் சஞ்சய்க்கு சிக்கல்.. 3 நாளில் பேக்கப் ஆன சூட்டிங்... லைகா அதிரடி முடிவு..?

    திட்டம் போட்டு சூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றால் வெவ்வேறு கோணத்தில் அழுத்தம் வருவதாக சொல்கிறார்கள்.
    Author By Thiraviaraj Thu, 20 Feb 2025 12:53:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sanjay is in trouble due to Vijay's politics.. Lyca leaves

    நடிகர் விஜய் மகன், ஜேசன் சஞ்சய் ஹீரோவாக கோலிவுட்டில் ஹீரோவாக எண்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்த்தால் லண்டனில் படிப்பை முடித்த கையோடு இயக்குனர் அவதாரம் எடுத்தார். கோலிவுட்டில் லைகா நிறுவனம் கால் பதிக்க விஜயும் ஒரு காரணம், ஆகையால், கண்ணை மூடிக்கொண்டு ஜேசன் சஞ்சயை இயக்குனராக அறிமுகம் செய்தது லைகா நிறுவனம் .

    விஜயின் மகன் இயக்கும் படம் என பெரும் எதிர்பார்ப்பு சுற்றிக் கொண்டது. ஆனால், எதிர்பார்ப்புக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் சந்திப் கிஷன் நடிப்பதாக அறிவிப்பு வெளியாகி இன்னும் எதிர்பார்ப்பை எகிறச் செய்தது. இந்நிலையில் சேசன் சஞ்சய் இயக்கம் ஷூட்டிங் பணிகள் தொடங்கியதில் இருந்து சிக்கலுக்கு மேல் சிக்கல் வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

    lyca

     இதற்கு முன்பு ஜேசன் சஞ்சய் குறும்படங்கள் எடுத்திருந்தாலும், அவருக்கு இயக்கத்தில் பெரிய அளவில் அனுபவம் இல்லை. இது ஒரு பக்கம் இருக்க, ஜேசன் சஞ்சயை நம்பி பெரும் தொகையை செலவு செய்ய ஒப்புக்கொண்டிருக்கும் லைகா நிறுவனம், ஷூட்டிங் பணிகளை மேற்பார்வவிட சஞ்சயின் பெரியப்பா சஞ்சீவைமேற்பார்வையிட ஏற்பாடு செய்து  அனுப்பியதாக கூறப்படுகிறது. நடிகர் விக்ராந்தின் அண்ணன்தான் இந்த சஞ்சீவ். அவருக்கு ஏற்கனவே திரைப்படம் இயக்கிய அனுபவங்கள் இருப்பதால் உடனிருந்து கவனித்துக் கொள்ளும் வகையில் முடிவு செய்து சூட்டிங் பணிகளும் தொடங்கி இருக்கிறது.

    இதையும் படிங்க: விஜய்யை சீண்டும் விடாமுயற்சி...! அஜித் ரசிகர்கள் செய்த அரசியல் விமர்சனம்...! 

    lyca

     ஆனால், மூன்று நாட்கள்கூட முழுமையாக சூட்டிங் நடக்கவில்லை என கூறப்படுகிறது. திட்டம் போட்டு சூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றால் வெவ்வேறு கோணத்தில் அழுத்தம் வருவதாக சொல்கிறார்கள். குறிப்பாக சூட்டிங்கிற்கு முன்கூட்டியே அனுமதி வாங்கி விட்டு சென்றால் பாதியிலேயே நிறுத்தச் சொல்லி இடைறுகள் வருவதாகக் கூறுகிறார்கள். இப்படியே மூன்று ஷெட்டியூல்டு பாதியிலேயே நின்று போன நிலையில் தற்காலிகமாக சூட்டிங் பணிகள் நிறுத்தப்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

    சஞ்சய் இயக்கும் திரைப்படத்தின் சூட்டிங்கிற்கு வரும் இடையூறுக்கு பின்னணியில் விஜயின் அரசியல் பிரவேசமும் ஒரு காரணம் என்பதால் ஜேசன் சஞ்சய் கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. விஜயின் மகன் படத்திற்கு முட்டுக்கட்டை போடுவதாக வெளியான தகவலுக்கு பின்னணியில் இருக்கும் காரணத்தை விசாரித்தபோது இன்னும் பல தகவல்களும் கிடைத்தது. ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படத்தை  தயாரிக்க ஒப்புக்கொண்ட லைகா நிறுவனம் பெரிய அளவில் வெற்றிகளைக் கொடுக்காமல் அடுத்தடுத்து தருமாறு வருகிறது.

    lyca

     இந்தியன்-2 திரைப்படம் லைகாவுக்கு பெரும் இடியாக மாறிய நிலையில், அஜித்தின் விடாமுயற்சி திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இதனால் லைகா நிறுவனத்தின் ஹாலிவுட் பிசினஸ் குறைய தொடங்கி விட்டது. ஆகையால், விஜயின் மகன் இயக்கும் படம் கம்பேக் கொடுக்கும் என்று நம்பிக்கொண்டிருந்த லைகாவுக்கு ஷூட்டிங்கிலேயே இவ்வளவு சிக்கல் வருவது சோர்வை கொடுத்துள்ளது. அதோடு படத்தை முடித்துக் கொடுக்க ஜேசன் சஞ்சய் தயாராக இருந்தாலும், ஷூட்டிங் உள்ளிட்ட பணிகளில் வரும் சிக்கலை தயாரிப்பு நிறுவனம் சரி செய்யவே தடுமாறுவதாக சொல்கிறார்கள்.

    இதன் காரணமாக லைகாவும், ஜேசன் சஞ்சய் இயக்கம் படத்திலிருந்து விலகும் முடிவை எடுக்க வந்திருப்பதாக கூறப்படுகிறது. அப்படி லைகா நிறுவனம் படத்தில் இருந்து விலகினால் முக்கிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றுஜேசன் சஞ்சயுடன் கைகோர்க்கும் முடிவில் காத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. வேறு தயாரிப்பு நிறுவனத்திடம் திரைப்படத்தை கைமாற்ற லைகாவுடன் பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

    lyca

     இந்நிலையில் சுமூக முடிவு எட்டப்பட்டு மார்ச் 15 ஆம் தேதிக்கு மேல் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் ஷூட்டிங் தொடங்கலாம் என்று சொல்லப்படுகிறது. விஜய் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்த லைகா, கையில் இருக்கும் ஒரு படத்தையும் கைமாற்றி விடும் முடிவில் இருப்பது அந்த நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஆக மொத்தத்தில் அப்பாவால் எண்ட்ரி கொடுத்த லைகா மகன் படத்தில் சினிமா துறையைவிட்டு வெளியேறும் முடிவை எடுத்துள்ளது. 
     

    இதையும் படிங்க: விடாமுயற்சியோடு உயிர் காக்கும் சேவை... ஒன்றிணைந்த தல - தளபதி ஃபேன்ஸ்!

    மேலும் படிங்க
    ஏகே 64 படத்திற்கு அஜித் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..! அதிர்ச்சியில் சினிமா பிரபலங்கள்..!

    ஏகே 64 படத்திற்கு அஜித் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..! அதிர்ச்சியில் சினிமா பிரபலங்கள்..!

    சினிமா
    ஏர் இந்தியாவில் மீண்டும் ஓர் அதிர்ச்சி சம்பவம்.. செயல்படாத என்ஜின்.. பாதியிலேயே நிறுத்தப்பட்ட விமானம்!

    ஏர் இந்தியாவில் மீண்டும் ஓர் அதிர்ச்சி சம்பவம்.. செயல்படாத என்ஜின்.. பாதியிலேயே நிறுத்தப்பட்ட விமானம்!

    தமிழ்நாடு
    பல வருடங்களுக்குப் பின்.. மீண்டும் சிம்பு - சந்தானம் காம்போ.. ஒரே ரெய்டில் படத்திற்கு ஆப்பு வைத்த ED..!

    பல வருடங்களுக்குப் பின்.. மீண்டும் சிம்பு - சந்தானம் காம்போ.. ஒரே ரெய்டில் படத்திற்கு ஆப்பு வைத்த ED..!

    சினிமா
    வாயில் மண்ணை கொட்டி.. 80 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்.. ஒருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்..!

    வாயில் மண்ணை கொட்டி.. 80 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்.. ஒருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்..!

    குற்றம்
    டாஸ்மாக் வழக்கு! இதெல்லாம் போதாது.. கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்க EDக்கு கெடு..!

    டாஸ்மாக் வழக்கு! இதெல்லாம் போதாது.. கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்க EDக்கு கெடு..!

    தமிழ்நாடு
    மொழி பிரச்சனையில் குளிர் காய்வதா? அச்சுறுத்தியவர்கள் மீது என்ன வழக்கு போட்டீங்க.. தக் லைஃப்க்கு தடை இல்லை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

    மொழி பிரச்சனையில் குளிர் காய்வதா? அச்சுறுத்தியவர்கள் மீது என்ன வழக்கு போட்டீங்க.. தக் லைஃப்க்கு தடை இல்லை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

    சினிமா

    செய்திகள்

    ஏர் இந்தியாவில் மீண்டும் ஓர் அதிர்ச்சி சம்பவம்.. செயல்படாத என்ஜின்.. பாதியிலேயே நிறுத்தப்பட்ட விமானம்!

    ஏர் இந்தியாவில் மீண்டும் ஓர் அதிர்ச்சி சம்பவம்.. செயல்படாத என்ஜின்.. பாதியிலேயே நிறுத்தப்பட்ட விமானம்!

    தமிழ்நாடு
    வாயில் மண்ணை கொட்டி.. 80 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்.. ஒருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்..!

    வாயில் மண்ணை கொட்டி.. 80 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்.. ஒருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்..!

    குற்றம்
    டாஸ்மாக் வழக்கு! இதெல்லாம் போதாது.. கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்க EDக்கு கெடு..!

    டாஸ்மாக் வழக்கு! இதெல்லாம் போதாது.. கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்க EDக்கு கெடு..!

    தமிழ்நாடு
    பாஜக முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுகவினர் பங்கேற்றால்... செங்கோட்டையன் சொன்ன ஷாக்கிங் தகவல்...!

    பாஜக முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுகவினர் பங்கேற்றால்... செங்கோட்டையன் சொன்ன ஷாக்கிங் தகவல்...!

    அரசியல்
    ஜி7 மாநாட்டில் இருந்து பாதியில் வெளியேறிய ட்ரம்ப்.. ஈரானுக்கு வார்னிங் மெசேஜ்.. துவங்குகிறதா போர்.?

    ஜி7 மாநாட்டில் இருந்து பாதியில் வெளியேறிய ட்ரம்ப்.. ஈரானுக்கு வார்னிங் மெசேஜ்.. துவங்குகிறதா போர்.?

    உலகம்
    எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? பாஜகவை திருத்துவோம்.. அறுதியிட்டு கூறிய முதல்வர்!

    எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? பாஜகவை திருத்துவோம்.. அறுதியிட்டு கூறிய முதல்வர்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share