• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 12, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தமிழகத்தில் டாஸ்மாக் மட்டும்தான் சக்சஸ்.. திமுக அரசின் தோல்விகளைப் பட்டியலிட்ட அண்ணாமலை!

    தமிழ்நாட்டில் எல்லாவற்றிலும் தோல்விதான்; டாஸ்மாக்கில் மட்டும்தான் சக்சஸ் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
    Author By Jagatheswari Sun, 19 Jan 2025 21:02:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tasmac only get success.. Annamalai listed DMK defeated

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் பொறுப்பேற்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசினார்.  “பாஜகதான் உண்மையான ஜனநாயக கட்சி. தற்போது 33 மாவட்ட தலைவர்களை அறிவித்துள்ளோம். மீதமுள்ள தலைவர்களை விரைவில் அறிவிப்போம். தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி வேகமாக உள்ளது. முதல் கட்டமாக 48 லட்சம் பேர் பாஜகவில் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கட்சியில் முழு நேரமாக வேலை செய்ய தீவிர உறுப்பினர்கள் 55 ஆயிரம் பேர் உள்ளனர்.

    Annamalai

    அமைச்சர் சேகர்பாபு ஏளனமாகப் பேசுகிறார். அவரைப் போல ஏளனப் பேச்சு பேசினால் அழிவு நிச்சயம். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மகனுக்காக மாவட்ட ஆட்சித் தலைவர் நிற்கும் அவல நிலை அலங்காநல்லூரில் நேர்ந்துள்ளது.  தென்னிந்தியாவிலேயே கல்வித் தரத்தில் தமிழ்நாடுதான் பின்தங்கியுள்ளது.  கடந்த 3 ஆண்டுகளாக இப்படித்தான் உள்ளது. ஐஏஎஸ் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 40-வது ரேங்கில் உள்ளனர். அடுத்த கட்டத்திற்கு மாணவர்கள் தயார் படுத்தப்படவில்லை. விவசாயத்தில் முதல் 10 மாசுபட்ட ஆறுகளில் 6 தமிழகத்தில்தான் உள்ளன. சுற்றுசூழல் மைனிங், மணல் எடுப்பது, ஆழ்துளை கிணறுகள் என அதிகரித்து தமிழகத்தில் வெப்பம் அதிகமாகி வருகிறது.

    Annamalai

    இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செவிலியர் பிரசவம் பார்த்து குழந்தை இறந்த செய்தி வருகிறது. ஆணவப் படுகொலைகள், பாலியல் வன்முறையும் அதிகரித்து வருகிறது. எல்லாவற்றிலும் தோல்விதான். டாஸ்மாக் மட்டும்தான் சக்சஸ். வேங்கை வயல் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசுவதே இல்லை. அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை, காவல் துறை பொங்கல் விழாவில் 8 பேரிடம் செயின் பறிப்பு என சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது. அதனால்தான் மாற்றம் தேவை என்கிறோம்.
    அமைச்சர் பொன்முடி பேசும் போது “நீ எஸ்.சி. தானே?” எனக் கேட்கிறார். இவர்கள் சமூக நீதியை பற்றி பேசுகிறார்கள். உட்கட்சியிலேயே சமூக நீதி கிடையாது. இவர்கள் நமக்கு சமூக நீதி குறித்து பாடம் எடுக்கிறார்கள். நம்மை மதவாதிகள் என்பார்கள். இப்தார் விருந்தில் மட்டும் குல்லா போட்டு உட்கார்ந்து மதசார்பின்மை பற்றி பேசிகிறார்கள். தமிழகத்தை கடன்கார மாநிலமாக குடிகார மாநிலமாக மாற்றி வைத்துள்ளனர். இவர்களை வீட்டுக்கு அனுப்ப கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும்" என்று அண்ணாமலை தெரிவித்தார்.  

    இதையும் படிங்க: பாஜகவுக்கு அதிர்ச்சி தந்த தயா சங்கர்..! நெல்லையில் தத்தளிக்கும் தாமரை..!

    இதையும் படிங்க: தயவு செய்து ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றிவிடாதீர்கள்.. மோடி சர்க்காருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!

    மேலும் படிங்க
    போர் நிறுத்தம் பாக்-ன் பச்சோந்தி வேலை..! BLA-வின் மாஸ்டர் பிளான்..! இந்தியாவுக்கு ஓபன் ஆதரவு..!

    போர் நிறுத்தம் பாக்-ன் பச்சோந்தி வேலை..! BLA-வின் மாஸ்டர் பிளான்..! இந்தியாவுக்கு ஓபன் ஆதரவு..!

    உலகம்

    'இபிஎஸ் பிறந்தநாளுக்காக இந்தியா - பாக்., போரையே தள்ளி வைச்சிட்டாங்க..! வைகை செல்வன் அக்கப்போர்..!

    அரசியல்
    கஞ்சா விற்பதில் போட்டி.. சரமாரியாக வெட்டிக்கொலை.. நண்பனின் கதையை முடித்த மூவர்..!

    கஞ்சா விற்பதில் போட்டி.. சரமாரியாக வெட்டிக்கொலை.. நண்பனின் கதையை முடித்த மூவர்..!

    குற்றம்
    வான் பாதுகாப்பே ஆப்ரேஷன் சிந்தூரின் பிரதான கேடயம்.. தேவைப்பட்டால் மீண்டும் ஒரு ஆபரேஷன்! முப்படை அதிகாரிகள் உறுதி..!

    வான் பாதுகாப்பே ஆப்ரேஷன் சிந்தூரின் பிரதான கேடயம்.. தேவைப்பட்டால் மீண்டும் ஒரு ஆபரேஷன்! முப்படை அதிகாரிகள் உறுதி..!

    இந்தியா
    அதிவேக பயணம்.. பைக் விபத்தில் 2 இளைஞர்கள் பரிதாப பலி..!

    அதிவேக பயணம்.. பைக் விபத்தில் 2 இளைஞர்கள் பரிதாப பலி..!

    தமிழ்நாடு
    சண்டையா? சமாதானமா? - இந்தியா - பாக்., இடையே மீண்டும் முக்கிய பேச்சுவார்த்தை...!

    சண்டையா? சமாதானமா? - இந்தியா - பாக்., இடையே மீண்டும் முக்கிய பேச்சுவார்த்தை...!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share