வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தொலைக்காட்சி

Karthigai Deepam: சிவனாண்டிக்கு தெரியவந்த உண்மை! சாமுண்டீஸ்வரிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி?

கார்த்திகை தீபம் சீரியலின், நேற்றைய எபிசோடில் ரேவதியும் கார்த்தியும் விசா ஆபிஸிற்கு கிளம்பி சென்ற நிலையில் இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, ரேவதி வெளிநாடு கிளம்ப தயாராகுகிறாள். அதே போல் சிவனாண்டி ஊருக்கு வந்திருக்கிறான். அப்போது அபிராமி காஸ்மெட்டிக் கம்பெனியின் அருகே கார்த்திக் ஒரு வெள்ளைக்காரனுடன் கை கொடுத்து கொண்டு இருப்பது போல் ஒரு பேனர் இருக்கிறது. 

இதை பார்த்த சிவனாண்டி ஷாக் ஆகி விசாரிக்க டிரைவராக இருப்பது ராஜா இல்ல கார்த்திக் என்ற விஷயம் தெரிய வருகிறது, ராஜசேதுபதியின் பேரன் என்ற விஷயத்தையும் அறிகிறான். உடனே ஊருக்கு கிளம்புகிறான். 

ஊருக்கு வந்ததும் சந்திரகலாவை சந்தித்து மொத்த உண்மைகளையும் உடைக்கிறான். அதுமட்டுமின்றி சந்திரக்கலாவை வைத்து சாமுண்டீஸ்வரிக்கு உண்மைகளை தெரியப்படுத்த திட்டம் போடுகிறான். 

இதையும் படிங்க: Karthigai Deepam: கார்த்திக் செய்த சம்பவம் – மன்னிப்பு கேட்ட ரேவதி! காதல் மலருமா?

அவனது திட்டத்தின்படி வீட்டிற்கு வந்த சந்திரகலா நீ வா அக்கா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லணும் என்று சாமுண்டீஸ்வரியை கார்த்தியின் ஆபிஸிற்கு அழைத்து செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை தொடர்ந்து பாருங்கள். 

இதையும் படிங்க: Karthigai Deepam: சாமுண்டீஸ்வரிக்கு வந்த புது சிக்கல்; ரேவதிக்கு தெரியவரும் உண்மை?

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी