வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026

தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?

இந்த கைது நடவடிக்கைகளுக்குப் பிறகு கட்சியின் செயல்பாடுகள் தற்காலிகமாக முடங்கியது.

இந்தியா
  1. ‘கரப்பான் கும்பல்’ பாகிஸ்தானிடம் இருந்து நிதி பெறுகிறார்கள்? மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பரபரப்பு குற்றச்சாட்டு!

    தேர்தல்களில் வெற்றி பெற முடியாத சில குழுக்கள், மக்களைத் தூண்டிவிட்டு வீதிப் போராட்டங்களில் ஈடுபடச் செய்ய முயற்சிப்பதாகவும் ஜிதேந்திர சிங் விமர்சித்தார்.

    அரசியல்
  2. “10 வட்டிக்கு கடன் வாங்கிக் கொடுத்தேனே… ஓட்டு போடலை இல்லை என் பணத்தை திருப்பி கொடுங்க…” – ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அட்ராசிட்டி…!

    வாக்களிக்காததற்காகப் தோல்வியடைந்த வேட்பாளர் கொடுத்த பணத்தை திரும்ப கேட்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ஆந்திராவில் பரபரப்பு 

    அரசியல்
  3. 24 மணி நேரம் தான் டைம்! போலீசாருக்கு உச்சநீதிமன்றம் வைத்த புதிய கட்டுப்பாடு! அதிரடி உத்தரவு!

    24 மணி நேர விதிமுறை பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை நீதிபதிகள் சுயமாகச் சரிபார்க்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    தமிழ்நாடு
  4. தோல்வியை மட்டுமே சந்திப்பதால் விரக்தியில் இருக்கிறார் ராகுல்காந்தி? காங்கிரசுக்கு நேரடி சவால்! அமித் ஷா ஆவேசம்!

    ஜனநாயக அமைப்பில் முக்கியமான விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற வேண்டும் என்றும், ஆனால் எதிர்க்கட்சிகள் அவையைச் செயல்பட விடாமல் தொடர்ந்து முடக்குவதாகவும் அவர் விமர்சித்தார்.

    அரசியல்
  5. தமிழக பாரம்பரியத்துடன் மாறப்போகும் ரயில் நிலையங்கள்! இந்திய ரயில்வேயின் புதிய திட்டம் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி!

    ரயில் நிலையங்களை மறுசீரமைக்கும் பணிகளின்போது ரயில் போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.

    இந்தியா
  6. டெல்லியில் கட்டுமானப் பணியின்போதே இடிந்த 3 மாடிக் கட்டடம்! இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலி!

    இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கியிருக்கலாம் என்பதால், அவர்களை உயிருடன் மீட்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்தியா
  7. போக்குவரத்து நெரிசலுக்கு முடிவு கட்டும் மெட்ரோ! இந்தியாவுக்காக முன்னெடுத்து வரும் மாற்றங்கள்! மோடி பெருமிதம்!

    நாடு முழுவதும் தினமும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்து வருவதாகவும் மோடி சுட்டிக்காட்டியுள்ளார். மெட்ரோ கட்டமைப்பின் வளர்ச்சி என்பது வெறும் புள்ளிவிவரங்களுடன் முடிந்துவிடுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்தியா
  8. அடடே..! தீபாவளிக்கு I PHONE GIFT.! ஊழியர்களை உற்சாகப்படுத்திய நிறுவனம்.! இணையத்தில் வைரல்.!!

    தீபாவளி பண்டிகைக்கு ஒரு நிறுவனம் ஐபோனை பரிசாக கொடுத்து ஊழியர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    இந்தியா
  9. ரகசிய டூருக்கு ‘குட் பை’ சொல்லுங்கள் ராகுல்காந்தி!! காங்கிரஸ் அதிக எம்.பி.க்களைப் பெற கிரண் ரிஜிஜு அட்வைஸ்!

    ராகுல் காந்தி அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தவிர்த்து, இந்தியாவில் அதிக நாட்கள் இருக்க வேண்டும் என ரிஜிஜு வலியுறுத்தியுள்ளார்.

    அரசியல்
  10. ட்ரம்புக்கு ஆப்பு வைத்த தேர்தல் ரிசல்ட்! இந்தியாவில் ஒரே நாளில் ரூ.6 லட்சம் கோடி லாபம்! எகிறிய சென்செக்ஸ்!

    காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே சென்செக்ஸ் ஏற்றத்துடன் நகர்ந்தது. சர்வதேச சந்தைகளின் சாதகமான போக்கு மற்றும் முதலீட்டாளர்களின் வாங்கும் ஆர்வம் காரணமாக முக்கியப் பங்குகளில் விலை உயர்வு காணப்பட்டது.

    பங்குச் சந்தை
  11. குண்டு வைத்து தகர்க்கப்பட்ட தண்டவாளம்! ரயிலை கவிழ்க்க சதி? களத்தில் இறங்கிய என்ஐஏ அதிரடி விசாரணை!

    ரயில்வே காவல் துறையினருடன் இணைந்து குண்டுவெடிப்புக்கான காரணம் மற்றும் இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்தியா
  12. புதிய சிக்கலில் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்! 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெடித்த லஞ்ச புகார்!

    2006-ம் ஆண்டு இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    அரசியல்
  13. விடிய, விடிய நடந்த சோதனையில் திடுக் திருப்பம்… BLM பிரேம்குமாருக்கு புது நெருக்கடி… இடியை இறக்க காத்திருக்கும் ED…!

    பி.எல்.எம். பிரேம்குமார் தொடர்புடைய 11 இடங்களில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனை தற்போது நிறைவு பெற்றுள்ளது.

    இந்தியா
  14. டி.கே.சிவகுமார், சித்தராமையாவுக்கு எதிரான அவதூறு வழக்கு தள்ளுபடி: கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு!

    டிகே சிவகுமார் மற்றும் சித்தராமையாவுக்கு எதிராக பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இந்தியா
  15. வலுவிழந்தது ‘முரசு’ புயல் சின்னம்: ஆந்திர கடலோரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தணிந்தது!

    ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவி வந்த முரசு காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.

    இந்தியா

பக்கம் 1 / 499

© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी