காஞ்சிபுரம்

மதுராந்தகம் மக்கள் மீண்டும் அந்தத் தவறை செய்ய மாட்டார்கள்! திருமாவளவனின் கணிப்புக்கு திமுக வேட்பாளர் பதில்!
திமுகவில் யார் தவறு செய்தாலும் அதை கண்டிக்கும் தலைவர் தங்களது தலைவர் என்று கூறிய அவர், திமுகவினர் பேசுவது கட்சிக்கு பலவீனத்தை ஏற்படுத்தும் என்ற திருமாவளவனின் அறிவுரையை தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
அரசியல்-
கெருகம்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம்! நள்ளிரவு ரெய்டு! ரூ.14.25 லட்சம் பறிமுதல்!
காஞ்சிபுரம் மாவட்டம் கெருகம்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் சோதனைக்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார், அங்கிருந்த பெண் தலைவரிடம் இருந்து ரூ.14.25 லட்சம் லஞ்சப்பணத்தை பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாடு
-
அரசு பள்ளியில் முதல்வர் விஜய் போட்டோவுடன் ரீல்ஸ்! தவெக நிர்வாகி நீக்கம்! அதிரடி உத்தரவு!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தவெக மேற்கு ஒன்றிய செயலாளரான ஏ. ராஜேஷ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அரசியல்
-
துர்கா ஸ்டாலினின் பிள்ளையார்பட்டி சென்டிமெண்ட்! குன்றக்குடியில் படிபூஜை! முக்கிய கோயில்களில் வழிபாடு!
கணவர் மீண்டும் முதல்வராக வர வேண்டி பிரசித்தி பெற்ற கோயில்களில் வழிபாடு செய்ய துர்கா திட்டமிட்டுள்ளார்.
அரசியல்
-
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் சிலைகளில் பொட்டு தங்கமில்லை?!! பக்தர்கள் தந்த 312 சவரன் என்னாச்சு? அதிர்ச்சி!!
புதிதாக சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார்குழலி அம்மன் சிலைகள் செய்தபோது, 5 சதவீதம் தங்கம் சேர்க்க வேண்டும் என்பது விதி. அதாவது, 8.7 கிலோ தங்கம் சேர்த்திருக்க வேண்டும்.
தமிழ்நாடு
-
தமிழகத்தையே உலுக்கிய தாய்,மகள் இரட்டை கொலை… 3 பேருக்கு இரட்டை ஆயுள் … நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!
குன்றத்தூரில் நகைக்காக தாய், மகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் மூன்று பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு
-
மீளா துயரம்! தொடரும் சோகம்!! இருமல் மருந்தால் மேலும் 2 குழந்தைகள் மரணம்!
நச்சுத்தன்மையுள்ள ரசாயனம் கலந்த கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை உட்கொண்டதால், நாக்பூரில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த மேலும் இரு குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்தியா
-
இந்த 3 இருமல் மருந்து வேண்டவே வேண்டாம்! WHO கொடுத்த ஸ்ட்ரிக்ட் வார்னிங்!
இந்தியாவில் தயாரிக்கப்படும், 'கோல்ட்ரிப்' உள்ளிட்ட மூன்று வாய்வழி இருமல் மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ள நிலையில், தங்கள் நாடுகளில் இந்த மருந்துகள் புழக்கத்தில் இருந்தால் அதை பயன்படுத்த வேண்டாம் என, உலக சுகாதார நிறுவனம் கேட்டு கொண்டுள்ளது.
இந்தியா
-
ரத்தம் படிந்த கையுறை.. ICU- வில் சுகாதாரத்துறை..! அதிமுக கடும் குற்றச்சாட்டு..!
திமுக ஆட்சியில் சுகாதாரத்துறை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது.
தமிழ்நாடு
-
திமுகவினர் வலையில் சிக்கிய இளம்பெண்கள்.! அப்பா.. அப்பானு சொல்லுறீங்களே! அப்பாவா என்ன பண்ணீங்க!
அப்பா அப்பா என அழைக்கிறார் என பெருமை பெற்று கொள்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திமுக நிர்வாகியால் ஒரு பெண் பாதிப்பு அடைந்திருக்கிறார்.! அப்பாவாக இருந்து என நடவடிக்கை எடுத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின் என அதிமுக கேள்வி எழுப்பி உள்ளது.
தமிழ்நாடு
-
மெட்ரோவில் வேலை வேணுமா? 20 லட்சம் செலவாகுமே..! நீதிபதி பெயரில் பயிற்சி வக்கீல் மோசடி..!
சென்னையில் நீதிபதியாக இருப்பதாகவும், மெட்ரோவில் வேலை வாங்கி தருவதாக கூறி 20 லட்ச ரூபாய் வரை சிறுக சிறுக பெற்று மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குற்றம்
-
முதல்வன் பட பாணியில் கொள்ளை.. வசமாக சிக்கிய ரேஷன் ஊழியர்.. சுத்துப்போட்ட மக்கள்..!
காஞ்சிபுரம் அருகே நியாய விலைக் கடையில் 1 கிலோவுக்கு 50 கிராம் வீதம் முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியர்கள் 2 பேரை வட்டாட்சியர் பரிந்துரை பேரில் கூட்டுறவு துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்தனர்.
குற்றம்
-
கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவிற்கும் காங்கிரஸ்க்கும் சம்பந்தம் இல்லை – டி.ஆர்.பாலு!
காஞ்சிபுரம் மாவட்டம் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் டி.ஆர்.பாலு பங்கேற்றார்.
தமிழ்நாடு
-
இன்னும் 3 நாளில் திருமணம்.. காதலி மரணம்.. காதலன் தலைமறைவு.. என்ன நடந்தது..?
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தலையில் அடிபட்ட நிலையில் இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இது கொலையா? ஆணவக்கொலையா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குற்றம்
-
பங்குனி கிருத்திகை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்..!
பங்குனி கிருத்திகையினை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தமிழ்நாடு
-
திமுக ஆட்சியை எதிர்த்து மக்கள் கொந்தளிக்க தொடங்கி விட்டார்கள்.. முன்னாள் அமைச்சர் காட்டம்..!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை ஒட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு
-
குட்டி ரவுடிகள் அட்டூழியம்.. துப்பாக்கியுடன் வலம் வரும் போலீஸ்.. காஞ்சியில் பாதுகாப்பு அதிகரிப்பு..!
காஞ்சிபுரத்தில் உருவெடுக்கும் குட்டி ரவுடிகளை அடக்க போலீசார் அதிரடி நடவடிக்கையாக 24 மணி நேரமும் துப்பாக்கியுடன் ரோந்து பணியில் ஈடுபடுவது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.
குற்றம்
-
காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் 200 ஆண்டுகால பழமையான சிலை கண்டெடுப்பு..!
காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோயிலின் புனரமைப்பு பணியின் போது 200 ஆண்டுகால பழமையான தண்டாயுதபாணி சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
-
நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி கொலை.. திருந்தி வாழ நினைத்தவரை தீர்த்துக்கட்டிய கும்பல்.. யார் இந்த வசூல் ராஜா..?
காஞ்சிபுரம் அருகே பிரபல ரவுடி வசூல் ராஜாவை மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குற்றம்
-
கடையில் ரகசிய அறை அமைத்து குட்கா விற்பனை.. கடைக்காரரின் புது ஐடியா.. போலீசிடம் வசமாக சிக்கியது எப்படி?
ஒரகடம் அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் கடையின் மேலே பரண் அமைத்து, அதில் குட்கா பொருட்களை ஒளித்து வைத்து விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
குற்றம்
