வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தொலைக்காட்சி

Karthigai Deepam: புது தாலியோடு கிடைத்த சடலம்! அதிர்ச்சியின் உச்சத்தில் கார்த்திக்!

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் வீரா டல்லாக வேலைக்கு கிளம்புவதை பார்த்து சண்முகம் சந்தேகமடைந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, பரணி என்னை டிராப் பண்ணு வெளியே போகணும் என்று சொல்லி ரெடியாக செல்கிறாள். பரணிக்காக காத்திருந்த சண்முகம் வேண்டா வெறுப்பாக ரெடியாகி வந்த வீராவை டிராப் செய்ய கிளம்புகிறான். 

அடுத்து பரணி வீட்டில் விசாவை தேட எங்கும் காணாததால் சண்முகம் தான் எடுத்திருப்பான் என்று சந்தேகம் கொள்கிறாள். அவனுக்கு போன் செய்ய வீராவிடம் பேசி கொண்டே செல்லும் சண்முகம், போனை எடுக்காத காரணத்தால் முத்துபாண்டியும் அப்போ அவன் தான் எடுத்து இருப்பான் என்று நம்புகிறான். மற்றவர்களும் சண்முகம் மீது சந்தேகம் கொள்கின்றனர். 

வீராவை இறக்கி விட்ட பிறகு அவனுக்கு மீண்டும் போன் வர போனை எடுத்ததும் எங்கடா போன என்று கேட்கிறாள். வீராவை டிராப் செய்ய வந்ததாக சொல்ல உடனே வீட்டிற்கு வா என்று சொல்கிறாள். சண்முகம் வீட்டிற்கு போக பரணி ஏண்டா இப்படி பண்ண என்று கேட்க ஒன்றும் புரியாமல் குழப்பம் அடைகிறான். 

இதையும் படிங்க: Karthigai Deepam: மாயா போட்ட திட்டம்… கடத்தப்படும் ரேவதி! காப்பாற்றுவானா கார்த்திக்?

ஒரு கட்டத்தில் பரணி ஏண்டா விசாவை எடுத்த என்று கேட்க சண்முகம் எனக்கு தெரியாது என்று சொல்கிறான், முத்துப்பாண்டி கோபப்பட்டு சண்முகம் சட்டையை பிடிக்கிறான். இந்த சமயத்தில் கனி நிறுத்துங்க அண்ணியோட விசாவை நான் தான் எடுத்தேன் என்று கொண்டு வந்து கொடுக்கிறாள். 

இதனால் பரணி மற்றும் முத்துப்பாண்டி சண்முகம் மீது சந்தேகப்பட்டுடோமே என வருத்தம் அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன? என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை தொடர்ந்து பாருங்கள்.

இதையும் படிங்க: ரேவதியின் தோழியின் ஏற்பாட்டால் நடக்கும் மேஜிக்.! சாமுண்டீஸ்வரி செம்ம ஹாப்பி? கார்த்திகை தீபம் அப்டேட்!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी