• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, November 02, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்》 உடல்நலம்

    ஆட்டிசத்தை 2 வயதுக்குள் குழந்தைகளிடம் எப்படி கண்டறியலாம்..? இளம் பெற்றோருக்கான டிப்ஸ்

    குழந்தைகளிடம் ஏற்படும் ஆட்டிசம் நோயை இரண்டு வயதுக்குள் பெற்றோரால் இனம் காண முடியும்.
    Author By Jagatheswari Tue, 11 Feb 2025 19:30:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    how-do-find-out-autism-among-the-children-below-two-yea

    கடந்த தலைமுறையைவிட பரவலாக அறிமுகமான சொல்லாக மாறிவிட்டது ஆட்டிசம். ஆட்டிசம் என்றாலே அது ஒரு நோயை போல கருதி கொள்கிறார்கள். ஆனால், இது ஒரு குறைபாடுதான். போதுமான வழிகாட்டுதலும் பயிற்சிகளும் இருந்தால், இதிலிருந்து மீள்வதற்கும் வழிகள் உண்டு. ஆட்டிசம் பாதிப்பை வரையறுத்துச் சொல்ல முடியாது. நரம்பியல் குறைபாடு, மூளையின் செயல்திறனில் ஏற்படும் மாற்றம் போன்றவைதான் ஆட்டிசத்துக்கு வழி வகுக்கிறது. ஆட்டிசத்தின் முதன்மை விளைவுகளில் ஒன்று பலவீனமான சமூகத் தொடர்பு இருக்கும். 

    Autism

    அறிகுறிகள்

    * குழந்தைகளின் செயல்பாடுகளில் தெரியும் மாற்றத்தை வைத்து ஆட்டிசத்தை கண்டறிய முடியும்.
    * ஒரு வயது வரை புலம்பி அழாமலோ, தனக்குத் தேவையானதைச் சுட்டிக்காட்டாமலோ குழந்தை இருப்பது.
    * ஒன்றரை வயது வரை, ஒரு சொல் வார்த்தைகளையோ, இரண்டு வயது வரை இரண்டு சொற்கள் கொண்ட சொற்றொடரையோ பேசாமல் இருப்பது.
    * குறிப்பாக பெயர் சொல்லி அழைத்தாலும் திரும்பிப் பார்க்காமல் இருப்பது.
    * வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாமல் இருப்பது, சமூகத் திறனில் குறைபாடு இருப்பது.
    * பேசுகிறவரின் முகத்தையோ, கண்ணையோ பார்க்காமல் வேறெங்கோ பார்வையை அலை பாயவிடுவது.
    * நிறைய பொருட்கள் பொம்மைகளுடன் இருப்பது. அவற்றைச் சரியாகக் கையாளத் தெரியாதது.
    * எதற்குமே புன்னகைக்காமல் இருப்பது.
    இதுபோன்ற அறிகுறிகள் அனைத்தையும் குழந்தை பிறந்த ஒரு வருடத்துக்குள்ளேயோ அல்லது இரண்டு வருடங்களுக்குள்ளேயோ கண்டுபிடித்து விடலாம். தவறினால் வளர, வளர குழந்தைகளின் செயல்பாட்டில் தென்படும் மாறுதல்களை வைத்து அடையாளம் காணலாம்.

    இதையும் படிங்க: உடல் எடையை குறைக்கும் பாக்டீரியாக்கள் - அட புதுசா இருக்கே...

    Autism

    வளர்ந்த பிறகு ஏற்படும் மாறுதல்கள்

    * மற்றக் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடத் தயங்குவது, நண்பர்கள் இல்லாமல் இருப்பது.
    * எதைப் பற்றியும் மற்றவர்களிடம் சரியான முறையில் பேசத் தெரியாமல் இருப்பது.
    * மூளைக்கு வேலை தரும் விளையாட்டுகளில் பலவீனமாக இருப்பது.
    * ஒரே செயலைத் திரும்பத் திரும்பச் செய்வது, அர்த்தம் புரியாமல் பேசுவது.
    * குறிப்பிட்ட சில பொருட்களைப் பற்றியோ, விஷயத்தைப் பற்றியோ மட்டுமே எப்போதும் சிந்தனைவயப்பட்டிருப்பது.
    இதுபோன்ற அறிகுறிகளை வைத்தே ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை அடையாளம் காணலாம். பொதுவாகக் குழந்தை பிறந்த சில மாதங்களுக்குள்ளேயே குழந்தைநல மருத்துவர்களால் ஆட்டிசம் குறித்து அனுமானித்துவிட முடியும். உடனே அதற்குரிய சிறப்பு மருத்துவர்களை அணுகுவது, குழந்தையின் எதிர்காலத்துக்கு நல்லது. 

    காரணம் என்ன?

    ஆட்டிசம் பாதிப்பு ஏற்பட இதுதான் காரணம் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஜீன்களில் ஏற்படுகிற மாற்றம், சுற்றுச்சூழல் காரணிகளும்கூட ஆட்டிசம் ஏற்படக் காரணமாக அமையலாம். மூளையில் செரட்டோனின் அதிகமாகச் சுரப்பதாலும், மூளைச் செல்களுக்கு இடையே ஒழுங்கற்ற தொடர்பு ஏற்படுவதாலும் ஆட்டிசம் ஏற்படலாம்.

    Autism

    சிகிச்சைகள்

    மற்றக் குறைபாடுகளுக்கெனத் தனிப்பட்ட நிபுணர்கள் இருப்பதைப் போல ஆட்டிசத்துக்குத் தனியொரு நிபுணரின் வழிகாட்டல் மட்டும் போதாது. மனநல ஆலோசகர், நரம்பியல் நிபுணர், மனநல மருத்துவர், ஸ்பீச் தெரபிஸ்ட் உள்ளிட்ட நிபுணர்களைக் கொண்ட குழு மூலம், ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்குச் சிகிச்சை உண்டு. முதலில் குழந்தையின் நரம்பியல் தொடர்பான அத்தனை விஷயங்களும் கூர்ந்து கவனிக்கப்படும். காது கேட்பதில் சிக்கலோ, பேசுவதில் தாமதமோ கொண்ட குழந்தைகளைக்கூட ஆட்டிசம் பாதிப்பு எனத் தவறாக நினைத்துவிடலாம். அதனால் ஒவ்வொரு கட்டத்திலும் பல பரிசோதனைகளை மேற்கொண்ட பிறகே சிகிச்சையைத் தொடங்குவார்கள்.
    குழந்தைகளின் சமூகப் பழக்கவழக்கங்கள், நடத்தை போன்றவற்றில் மாற்றத்துக்கான பயிற்சியை அளிப்பார்கள். தேவைப்பட்டால் மருந்துகளின் பரிந்துரையோடு பயிற்சியைத் தொடர்வார்கள். தொடர்ச்சியான பயிற்சிகளின் மூலம் குழந்தைகளிடம் நல்ல மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.

    இதையும் படிங்க: சாதாரண சளியா? அல்லது நிமோனியா வா? எப்படி அறிந்து கொள்வது...

    மேலும் படிங்க
    ரோகன் போபண்ணா ஓய்வு!   20 ஆண்டு டென்னிஸ் பயணத்தின் முடிவு!  "குட்பை... ஆனால் இது முடிவல்ல!"

    ரோகன் போபண்ணா ஓய்வு! 20 ஆண்டு டென்னிஸ் பயணத்தின் முடிவு! "குட்பை... ஆனால் இது முடிவல்ல!"

    இந்தியா
    நாட்டின் வளர்ச்சியே தாரக மந்திரம்! எந்தவொரு நெருக்கடியிலும் விட்டுகொடுப்பதில்லை! மோடி உறுதி!

    நாட்டின் வளர்ச்சியே தாரக மந்திரம்! எந்தவொரு நெருக்கடியிலும் விட்டுகொடுப்பதில்லை! மோடி உறுதி!

    இந்தியா
    கொடநாடு வழக்கில் இபிஎஸ் A1 குற்றவாளியா? ஓபிஎஸ், தினகரன், சசிகலா எல்லாம் ஜெயிலுக்கு போவாங்க!

    கொடநாடு வழக்கில் இபிஎஸ் A1 குற்றவாளியா? ஓபிஎஸ், தினகரன், சசிகலா எல்லாம் ஜெயிலுக்கு போவாங்க!

    அரசியல்
    யார் துரோகி?! செங்கோட்டையனை நீக்க பழனிசாமிக்கு தகுதியே இல்லை! தினகரன் ஆவேசம்!

    யார் துரோகி?! செங்கோட்டையனை நீக்க பழனிசாமிக்கு தகுதியே இல்லை! தினகரன் ஆவேசம்!

    அரசியல்
    சவுதியில் இந்தியர் சுட்டுக்கொலை! உடலை தாயகம் கொண்டுவர தீவிர நடவடிக்கை!

    சவுதியில் இந்தியர் சுட்டுக்கொலை! உடலை தாயகம் கொண்டுவர தீவிர நடவடிக்கை!

    இந்தியா
    கருப்பு சேலையில் அழகிய மலர்..! குளிர் காலத்தில் சூடேற்றிய நடிகை லாஸ்லியாவின் கிளிக்ஸ்..!

    கருப்பு சேலையில் அழகிய மலர்..! குளிர் காலத்தில் சூடேற்றிய நடிகை லாஸ்லியாவின் கிளிக்ஸ்..!

    சினிமா

    செய்திகள்

    ரோகன் போபண்ணா ஓய்வு!   20 ஆண்டு டென்னிஸ் பயணத்தின் முடிவு!

    ரோகன் போபண்ணா ஓய்வு! 20 ஆண்டு டென்னிஸ் பயணத்தின் முடிவு! "குட்பை... ஆனால் இது முடிவல்ல!"

    இந்தியா
    நாட்டின் வளர்ச்சியே தாரக மந்திரம்! எந்தவொரு நெருக்கடியிலும் விட்டுகொடுப்பதில்லை! மோடி உறுதி!

    நாட்டின் வளர்ச்சியே தாரக மந்திரம்! எந்தவொரு நெருக்கடியிலும் விட்டுகொடுப்பதில்லை! மோடி உறுதி!

    இந்தியா
    கொடநாடு வழக்கில் இபிஎஸ் A1 குற்றவாளியா? ஓபிஎஸ், தினகரன், சசிகலா எல்லாம் ஜெயிலுக்கு போவாங்க!

    கொடநாடு வழக்கில் இபிஎஸ் A1 குற்றவாளியா? ஓபிஎஸ், தினகரன், சசிகலா எல்லாம் ஜெயிலுக்கு போவாங்க!

    அரசியல்
    யார் துரோகி?! செங்கோட்டையனை நீக்க பழனிசாமிக்கு தகுதியே இல்லை! தினகரன் ஆவேசம்!

    யார் துரோகி?! செங்கோட்டையனை நீக்க பழனிசாமிக்கு தகுதியே இல்லை! தினகரன் ஆவேசம்!

    அரசியல்
    சவுதியில் இந்தியர் சுட்டுக்கொலை! உடலை தாயகம் கொண்டுவர தீவிர நடவடிக்கை!

    சவுதியில் இந்தியர் சுட்டுக்கொலை! உடலை தாயகம் கொண்டுவர தீவிர நடவடிக்கை!

    இந்தியா
    MLA செங்கோட்டையன் நீக்கம்? எடப்பாடி எடுக்கும் ஸ்டாண்ட்! சபாநாயகர் அப்பாவு ரியாக்‌ஷன்!

    MLA செங்கோட்டையன் நீக்கம்? எடப்பாடி எடுக்கும் ஸ்டாண்ட்! சபாநாயகர் அப்பாவு ரியாக்‌ஷன்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share