• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்》 உடல்நலம்

    உணவுப் பொருள் லேபிள்களைப் கட்டாயம் படியுங்கள்..!! உங்கள் உடல்நலத்தைக் காக்கும் ரகசியம் இதுதான்..!!

    பொதுவாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) இந்தியாவில் உணவு லேபிளிங் தேவைகளை அமைப்பதற்குப் பொறுப்பாகிறது.
    Author By Shanthi M. Sat, 16 May 2026 16:41:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    packed-foods-healthy-lifestyle

    நவீன சந்தைச் சூழலில், ஒரு உணவுப் பொருளைத் தேர்வு செய்ய வாடிக்கையாளர்கள் செலவிடும் நேரம் வெறும் 6 முதல் 10 விநாடிகள் மட்டுமே என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலானோர் காலாவதி தேதி மற்றும் விலையை மட்டும் பார்த்து வாங்கிவிடுகின்றனர். ஆனால், பொருளின் பின்புற லேபிளில் உள்ள முக்கிய தகவல்களைப் புரிந்துகொண்டால், பல உணவுப் பொருட்களை வாங்காமலேயே தவிர்த்துவிடலாம்.

    இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நிர்ணயித்துள்ள விதிமுறைகளின்படி, உணவுப் பாக்கெட்டுகளில் ஊட்டச்சத்து விவரங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும். இந்தத் தகவல்கள் பெரும்பாலும் சிக்கலான சொற்களிலும் சதவீதங்களிலும் கொடுக்கப்படுவதால், பொதுமக்களுக்கு புரியாமல் போகிறது. எனினும், இவற்றைப் படிக்கக் கற்றுக்கொண்டால், உணவின் தரத்தை எளிதில் மதிப்பிட முடியும். இந்தியாவில் உணவு லேபிளிங், ஒரு ஆரோக்கியமான நபரின் தினசரி உணவுத் தேவையை 2,000 கிலோகலோரிகளாகக் கருதி தயாரிக்கப்படுகிறது. 

    food safety

    இதை அடிப்படையாகக் கொண்டு பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்து அளவுகள் (RDA) நிர்ணயிக்கப்படுகின்றன. உதாரணமாக, ஒரு நாளைக்கு 130 கிராம் கார்போஹைட்ரேட் பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு 30 கிராம் பதப்படுத்தப்பட்ட வேர்க்கடலைப் பாக்கெட்டில் 24 சதவீதம் கார்போஹைட்ரேட் இருப்பதாக லேபிளில் குறிப்பிடப்பட்டிருந்தால், அது தினசரி தேவையில் சுமார் 18 சதவீதத்தை நிறைவு செய்கிறது. 100 கிராம் சாப்பிட்டால், அன்றைய கார்போஹைட்ரேட் தேவையில் பெரும் பகுதி நிரம்பிவிடும். மீதி உணவுகளுடன் சேர்த்தால் எளிதில் வரம்பைத் தாண்டிவிடும் அபாயம் உள்ளது. 

    சர்விங் சைஸ் முக்கியம்: லேபிளில் முதலில் ‘சர்விங் சைஸ்’ (பரிமாறும் அளவு) குறிப்பிடப்பட்டிருக்கும். மற்ற அனைத்து ஊட்டச்சத்து விவரங்களும் இந்த அளவை அடிப்படையாகக் கொண்டவை. இந்தியாவில் பெரும்பாலும் 100 கிராம் அடிப்படையில் தகவல்கள் தரப்படுகின்றன. நீங்கள் அதைவிட அதிக அளவு உட்கொண்டால், ஊட்டச்சத்துகளும் அதற்கேற்ப அதிகரிக்கும். பொருட்களின் பட்டியல் இறங்கு வரிசையில் (அதிக அளவு முதல் குறைவு வரை) அமையும். எனவே முதல் இரு-மூன்று பொருட்களை கவனித்தால் உணவின் முக்கிய அமைப்பை அறியலாம்.

    food safety

    கவனம் செலுத்த வேண்டிய நான்கு ‘கெட்ட’ கூறுகள்: மொத்த கொழுப்பு, நிறைவுற்ற கொழுப்பு (Saturated Fat), சோடியம் (உப்பு) மற்றும் சர்க்கரை. இவை அதிகமாக இருந்தால் எடை அதிகரிப்பு, ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் பக்கவாத அபாயம் அதிகரிக்கும். டிரான்ஸ் ஃபேட் போன்றவற்றையும் சரிபார்க்கவும். ஊட்டச்சத்து லேபிளைப் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். வைட்டமின்கள், தாதுக்கள் போதுமான அளவில் உள்ளதா, சேர்க்கைகள் அதிகமா என்பதை அறிந்து ஆரோக்கியமான தேர்வு செய்யுங்கள். உங்கள் உடல்நலம் உங்கள் கையில்! 

    மேலும் படிங்க
    என் மனைவியின் உயிரை காப்பாற்றுங்கள்! கலங்கிய நடிகர் முத்துக்காளைக்கு முதலமைச்சர் விஜய் செய்த பேருதவி!

    என் மனைவியின் உயிரை காப்பாற்றுங்கள்! கலங்கிய நடிகர் முத்துக்காளைக்கு முதலமைச்சர் விஜய் செய்த பேருதவி!

    தமிழ்நாடு
    சீமானின் ஆமைக்கறி கதை.. உண்மையை உடைத்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்..!

    சீமானின் ஆமைக்கறி கதை.. உண்மையை உடைத்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்..!

    தமிழ்நாடு
    “மும்மொழிக் கொள்கை கட்டாயம்!” - சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு ஜூலை 1 முதல் புதிய உத்தரவு!

    “மும்மொழிக் கொள்கை கட்டாயம்!” - சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு ஜூலை 1 முதல் புதிய உத்தரவு!

    தமிழ்நாடு
    4வது குழந்தை பெற்றால் 40 ஆயிரம் ரூபாய்..! ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பு..!

    4வது குழந்தை பெற்றால் 40 ஆயிரம் ரூபாய்..! ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    #BREAKING: தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியீடு... இலாகா ஒதுக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    #BREAKING: தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியீடு... இலாகா ஒதுக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    விஜய் காட்டிய அன்பு நெகிழ வெச்சுடுச்சு... முதல்வரிடம் 6 கோரிக்கைகள்... கமல்ஹாசன் MP உருக்கம்..!

    விஜய் காட்டிய அன்பு நெகிழ வெச்சுடுச்சு... முதல்வரிடம் 6 கோரிக்கைகள்... கமல்ஹாசன் MP உருக்கம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share