• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 வாழ்க்கைமுறை》 பக்தி

    மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பிரவேசம்..!! ஆலங்குடி குருபகவான் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்..!!

    நாட்டிலேயே குருபரிகார ஸ்தலங்களில் முதன்மையானதான ஆலங்குடி குருபகவான் ஆலயத்தில் குருப்பெயர்ச்சியையொட்டி திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
    Author By Shanthi M. Tue, 26 May 2026 12:18:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    guru-peyarchi-alankudi-temple

    திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ ஆபத்சகாயேசுவரர் ஆலயம், நாட்டின் முன்னணி குருபரிகார ஸ்தலமாகப் போற்றப்படுகிறது. இங்கு இன்று (மே 26) காலை 11 மணியளவில் குரு பகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு இடம்பெயர்ந்தார். இந்த குருபெயர்ச்சியையொட்டி ஆலயத்தில் பக்தர்கள் பெருந்திரளாகத் திரண்டு சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர். 

    நவக்கிரகங்களில் சுபகிரகமான குரு பகவான், ஆண்டுக்கு ஒரு முறை ராசி மாறும் நிகழ்வு ஜோதிட ரீதியில் முக்கியத்துவம் பெறுகிறது. குரு மற்றும் சனி ஆகிய இரு கிரகங்களின் இடம்பெயர்ச்சியின்போது 12 ராசிகளுக்கும் தனித்தனி பலன்கள் கணிக்கப்படுவது வழக்கம். இம்முறை குரு கடக ராசியில் பிரவேசிப்பதால், மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ஏழு ராசியினர் தங்கள் ஜென்ம ராசிக்கு ஏற்ற பரிகாரங்களைச் செய்துகொண்டு நற்பலன்களைப் பெறலாம் என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.

    alankudi

    ஆலங்குடி ஆலயத்தின் மூலஸ்தான பிரகாரத்தில் அருள்பாலிக்கும் குரு பகவானுக்கு இன்று அதிகாலையிலிருந்தே சிறப்பு ஹோமங்கள், அபிஷேகங்கள் மற்றும் அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. குருபெயர்ச்சி நிகழ்ந்த உடனேயே மகா தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது “குரு திருவடி சரணம்! குருவே சரணம்!” என பக்தர்கள் உரக்க முழங்கிய கோஷம் ஆலயத்தை அதிர வைத்தது. ஆலமரத்தின் அடியில் வீற்றிருக்கும் இங்குள்ள குரு பகவான், நவக்கிரக தோஷங்களில் குறிப்பாக பிரகஸ்பதி தோஷத்தை நீக்கி அருள்புரியும் சிறப்பு வாய்ந்தவர். 

    இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (26-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று முதலீடுகளுக்கு சாதகமான நாள்..!!

    கல்வி, தொழில், திருமணத் தடை நீக்கம் உள்ளிட்ட பல்வேறு நலன்களை வழங்கும் குரு பகவானின் தரிசனத்திற்காக மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். பெண்கள், குழந்தைகள், முதியோர் என அனைத்து தரப்பினரும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். குரு பகவான் பொதுவாக நற்பலன்களை அளிக்கும் கிரகம் என்பதால், இந்த இடம்பெயர்ச்சியை முன்னிட்டு பக்தர்கள் அதிக எதிர்பார்ப்புடன் வந்திருந்தனர். 

    alankudi

    ஆலய நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.மேலும், குருபெயர்ச்சியை முன்னிட்டு மே 28ஆம் தேதி முதல் ஜூன் 4ஆம் தேதி வரை தினசரி லட்சார்ச்சனை பூஜைகள், சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற உள்ளன. இந்த காலக்கட்டத்தில் வரும் பக்தர்கள் குரு அருளை முழுமையாகப் பெறலாம் என ஆலயத்தார் தெரிவித்துள்ளனர். இந்த குருபெயர்ச்சி, பல ராசியினருக்கு நல்ல மாற்றங்களையும், வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் தரும் என ஜோதிட நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆலங்குடி குரு ஆலயம் இன்றும் பக்தர்களின் நம்பிக்கைக்குரிய திருத்தலமாகத் திகழ்கிறது. 

    இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (25-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பொருளாதார முன்னேற்றம்..!!

    மேலும் படிங்க
    குன்னத்தில் திமுக - விசிக மோதல்! ஆ.ராசாவுக்கு எதிர்ப்பு! கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் பரபரப்பு!

    குன்னத்தில் திமுக - விசிக மோதல்! ஆ.ராசாவுக்கு எதிர்ப்பு! கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் பரபரப்பு!

    அரசியல்
    திமுகவுக்கு தாவ நேரம் குறித்த விசிக நிர்வாகிகள்! தவெகவில் பேசி பதவி வாங்கி தருவதாக திருமாவளவன் சமாதானம்!

    திமுகவுக்கு தாவ நேரம் குறித்த விசிக நிர்வாகிகள்! தவெகவில் பேசி பதவி வாங்கி தருவதாக திருமாவளவன் சமாதானம்!

    அரசியல்
    மருந்து கட்டுப்பாட்டு துறையில் கரைபுரண்டோடும் ஊழல்! கண்காணித்து நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்?!

    மருந்து கட்டுப்பாட்டு துறையில் கரைபுரண்டோடும் ஊழல்! கண்காணித்து நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்?!

    அரசியல்
    CBSE மாணவர்களுக்கு ஷாக்... சோதிக்காதீங்க..! மும்மொழி விவகாரத்தில் அண்ணாமலை காட்டம்..!

    CBSE மாணவர்களுக்கு ஷாக்... சோதிக்காதீங்க..! மும்மொழி விவகாரத்தில் அண்ணாமலை காட்டம்..!

    தமிழ்நாடு
    தவெகவில் இசக்கி சுப்பையா மாஸ் ENTRY..! ராஜினாமா ஏற்ற உடனே TWIST..! பிளக்கும் அதிமுக..!

    தவெகவில் இசக்கி சுப்பையா மாஸ் ENTRY..! ராஜினாமா ஏற்ற உடனே TWIST..! பிளக்கும் அதிமுக..!

    தமிழ்நாடு
    விஜயை முந்திய கேரள முதல்வர் சதீஷன்! பிரதமர் மோடியுடன் இன்றே சந்திப்பு!

    விஜயை முந்திய கேரள முதல்வர் சதீஷன்! பிரதமர் மோடியுடன் இன்றே சந்திப்பு!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share