• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 வாழ்க்கைமுறை》 பக்தி

    களைகட்டும் நெல்லையப்பர் கோவில்..!! விநாயகர் சன்னதியில் கோலாகலமாக கொடியேற்றம்..!!

    விநாயகர் திருவிழாவில் தினமும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள், உட்பிரகாரத்தில் வீதியுலா நடைபெறும்.
    Author By Shanthi M. Tue, 02 Jun 2026 16:42:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    nellai-nellaiyappar-temple-kodiyetram

    திருநெல்வேலி மாநகரின் பெருமைக்குரிய நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆனி மாத பெருந்திருவிழா நெருங்கி வரும் நிலையில், பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தின் மிகப் பழமையான சிவாலயங்களில் ஒன்றான இந்தக் கோயில், வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ஆனிப் பெருந்திருவிழா பக்தர்கள் மத்தியில் அளவற்ற பக்தியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும் நிகழ்வாகக் கருதப்படுகிறது. 

    குறிப்பாக, ஆசியாவிலேயே மிக அதிக எடை கொண்ட சுவாமி தேர் உள்பட ஐந்து தேர்கள் ரதவீதிகளில் உலா வரும் காட்சி, பல்லாயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் முக்கிய அம்சமாகும். இந்த ஆண்டு திருவிழாவின் முதல் கட்ட நிகழ்வாகக் கடந்த மே 29-ஆம் தேதி பந்தக்கால் நடப்பட்டது. அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விநாயகருக்கு தனிப்பட்ட வழிபாடு செய்யப்பட்ட பின்னர், பந்தக்காலுக்கு புதிய வஸ்திரம் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

    வாத்திய முழக்கங்களுடன் ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட பந்தக்கால், கோயில் வாசல் மண்டபத்தில் நடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மஞ்சள், பால் உள்ளிட்ட புனித திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, நவதானியங்கள் தூவப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பந்தக்கால் நடப்பட்டதைத் தொடர்ந்து, கோயில் வளாகத்தில் திருவிழா பூர்வாங்கப் பணிகள் தொடங்கியுள்ளன. கொடியேற்றம், அலங்கார பந்தல் அமைப்பு, தேர் சீரமைப்பு, தேர்களுக்கு தேவையான பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் வேகமாக முன்னேறி வருகின்றன. 

    இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (02-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பேச்சுத்திறன் அதிகரிக்கும்..!!

    nellaiyappar temple

    இந்நிலையில், விநாயகர் திருவிழா கொடியேற்றம் இன்று விமரிசையாக நடைபெற்றது. கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கொடிபட்டம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, மூலஸ்தானத்துக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் சிறப்பு சடங்குகளுடன் விநாயகர் கொடியேற்றம் நிறைவேற்றப்பட்டது. விநாயகர் திருவிழா காலத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகளும், உட்பிரகார வீதியுலாவும் நடைபெறும். இதைத் தொடர்ந்து, ஆனி பெருந்திருவிழாவுக்கான அழைப்பிதழ் அச்சிடுதல், பந்தல் அமைப்பு, தேர்களை சுத்தப்படுத்துதல், அலங்கரித்தல் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் தீவிரமடைய உள்ளன.

    வரும் 20-ஆம் தேதி ஆனித்தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஒன்பதாம் நாளான 28-ஆம் தேதி விழாவின் சிகர நிகழ்வான ஆனித்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. இந்த ஆண்டும் ஏராளமான பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவிழாவை சீரும் சிறப்புமாக நடத்திட திருக்கோயில் நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் துல்லியமாக செய்து வருகிறது. 

    பக்தர்கள் பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிட்டு செயல்படுத்தப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த பழமை வாய்ந்த திருவிழா, தமிழ் பண்பாட்டின் சிறப்பை உலகுக்கு உணர்த்தும் வகையில் அமையும் என பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

    இதையும் படிங்க: வைகாசி பிரம்மோற்சவத்தில் தென்கலை - வடகலை மோதல்..!! காஞ்சிபுரத்தில் பரபரப்பு..!!

    மேலும் படிங்க
    சூரத் அருகே 2 பேருந்துகள் மோதி பயங்கர தீ விபத்து! 7 பேர் உடல் கருகி பலி!

    சூரத் அருகே 2 பேருந்துகள் மோதி பயங்கர தீ விபத்து! 7 பேர் உடல் கருகி பலி!

    இந்தியா
    தேமுதிக விஜயபிரபாகரன் தொடர்ந்த தேர்தல் வழக்கு.. எம்பி மாணிக்கம் தாகூர் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

    தேமுதிக விஜயபிரபாகரன் தொடர்ந்த தேர்தல் வழக்கு.. எம்பி மாணிக்கம் தாகூர் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

    தமிழ்நாடு
    சாட்டையை எடுத்த தமிழக அரசு.. தொடங்கியது அதிரடி ஆக்‌ஷன்... மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பறந்த எச்சரிக்கை...!

    சாட்டையை எடுத்த தமிழக அரசு.. தொடங்கியது அதிரடி ஆக்‌ஷன்... மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பறந்த எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    ஆயிரம் பேர் முன்னாடி இப்படியொரு அவமானமா?... கூனி குறுகிப்போன எஸ்.பி.வேலுமணி... முகத்திற்கு நேராக இபிஎஸ் செய்த காரியம்...!

    ஆயிரம் பேர் முன்னாடி இப்படியொரு அவமானமா?... கூனி குறுகிப்போன எஸ்.பி.வேலுமணி... முகத்திற்கு நேராக இபிஎஸ் செய்த காரியம்...!

    அரசியல்
    திக்..திக்... வீடியோ...!! - டீ கடை ஊழியரை போட்டு பொளந்தெடுக்கும் தவெக நிர்வாகிகள்... இதுதான் விஜய் சொன்ன மாற்றமா?

    திக்..திக்... வீடியோ...!! - டீ கடை ஊழியரை போட்டு பொளந்தெடுக்கும் தவெக நிர்வாகிகள்... இதுதான் விஜய் சொன்ன மாற்றமா?

    தமிழ்நாடு
    "துரோகங்களை முறியடித்து மீண்டெழுவோம்!": தொண்டர்களுக்கு இபிஎஸ் கடிதம்!

    "துரோகங்களை முறியடித்து மீண்டெழுவோம்!": தொண்டர்களுக்கு இபிஎஸ் கடிதம்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share