• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 வாழ்க்கைமுறை》 பக்தி

    அடேங்கப்பா..!! பழனி முருகன் கோயில் வரலாற்றுச் சாதனை.. ரூ.100 கோடி வருவாயைத் தாண்டிய முதல் ஆண்டு..!!

    பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், தனது வருவாய் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
    Author By Shanthi M. Wed, 08 Jul 2026 15:30:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    palani-murugan-temple-hundiyal-count

    தமிழகத்தின் பிரசித்தி பெற்ற அறுபடை வீடுகளில் மூன்றாவதாக விளங்கும் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பக்தர்களின் அளவற்ற நம்பிக்கைக்கு உறுதுணையாகத் திகழ்கிறது. தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர். குறிப்பாக தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி போன்ற முக்கிய திருவிழாக்களின்போது பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உயர்கிறது. கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களிலும் கோயில் நிரம்பி வழிகிறது.

    பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு கோயில் நிர்வாகம் பல்வேறு நவீன வசதிகளை செய்து வருகிறது. மலைக்கு மேல் செல்ல மின் இழுவை ரயில், ரோப் கார், விரைவுத் தரிசன டிக்கெட்டுகள், காலபூஜை, பஞ்சாமிர்தம் வழங்கல், தங்கரத உலா உள்ளிட்ட சிறப்பு சேவைகள் பக்தர்களுக்கு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. உண்டியல் காணிக்கைகளை ஆன்லைன் மூலமாகவும், நேரடி கவுண்ட்டர்கள் வாயிலாகவும் வசூலிக்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    hundiyal count

    இந்து சமய அறநிலையத்துறையின் ‘பசலி ஆண்டு’ (ஜூலை 1 முதல் ஜூன் 30) கணக்கீட்டின்படி, 1435-ஆம் பசலி ஆண்டில் (01.07.2025 முதல் 30.06.2026 வரை) பழனி மலைக்கோயிலின் மொத்த வருவாய் ரூ.103,24,13,525 ஆக பதிவாகியுள்ளது. இதன் மூலம் முதன்முறையாக 100 கோடி ரூபாய் வருவாயைத் தாண்டிய மாபெரும் வரலாற்றுச் சாதனையை கோயில் நிர்வாகம் படைத்துள்ளது.

    இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (08-07-2026)..!! மிதுன ராசிக்காரர்களே.. இன்று ..!!

    கடந்த ஆறு ஆண்டுகளில் வருவாய் வளர்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. 2020-ல் ரூ.15.28 கோடியாக இருந்த வருவாய், 2021-ல் ரூ.41.97 கோடியாகவும், 2022-ல் ரூ.80.62 கோடியாகவும், 2023-ல் ரூ.86.06 கோடியாகவும், 2024-ல் ரூ.97.32 கோடியாகவும் உயர்ந்து, தற்போது 103.24 கோடியை எட்டியுள்ளது. பக்தர்களின் வருகை பல மடங்கு அதிகரித்ததே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    வசூலாகும் இந்தத் தொகை முழுவதும் கோயிலின் உள்கட்டமைப்பு மேம்பாடு, பக்தர்களுக்கான அன்னதானம், தூய்மைப் பணிகள், பராமரிப்பு மற்றும் பிற நலன்புரி நடவடிக்கைகளுக்காகவே பயன்படுத்தப்படும் என்று நிர்வாகம் உறுதியளித்துள்ளது. பழனி முருகனின் அருளால் வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் இன்னும் பல சாதனைகளை கோயில் நிர்வாகம் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: வல்லக்கோட்டை முருகனுக்கு அரோகரா..!! கும்பாபிஷேக ஆண்டு உற்சவம் கோலாகலம்..!!

    மேலும் படிங்க
    நேபாளத்துக்கு மீண்டும் பறந்த இந்திய விமானம்! தொடரும் மீட்புப் பணி! குவியும் மருந்துகள், மீட்புப் படையினர்!

    நேபாளத்துக்கு மீண்டும் பறந்த இந்திய விமானம்! தொடரும் மீட்புப் பணி! குவியும் மருந்துகள், மீட்புப் படையினர்!

    இந்தியா
    மதுரை, சென்னையில் துணை மின் நிலையங்கள்..!! மின்தேவைக்கு மாற்று ஏற்பாடுகள்... பேரவையில் அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு..!!

    மதுரை, சென்னையில் துணை மின் நிலையங்கள்..!! மின்தேவைக்கு மாற்று ஏற்பாடுகள்... பேரவையில் அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    இந்த முறை பிக்பாஸ்10 கலக்கலா இருக்கும் போலயே..!! போட்டியாளர்கள் பட்டியலில் களமிறங்கிய பிரபல மேக்கப் ஆர்ட்டிஸ்ட்..!

    இந்த முறை பிக்பாஸ்10 கலக்கலா இருக்கும் போலயே..!! போட்டியாளர்கள் பட்டியலில் களமிறங்கிய பிரபல மேக்கப் ஆர்ட்டிஸ்ட்..!

    சினிமா
    சுருக்குமடி வலை... வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!! சுப்ரீம் கோர்ட் முக்கிய முடிவு..!!

    சுருக்குமடி வலை... வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!! சுப்ரீம் கோர்ட் முக்கிய முடிவு..!!

    தமிழ்நாடு
    தங்கம் விலை தாறுமாறு குறைவு..!! அடேங்கப்பா..!! ஒரு சவரனுக்கு இவ்ளோவா..!!

    தங்கம் விலை தாறுமாறு குறைவு..!! அடேங்கப்பா..!! ஒரு சவரனுக்கு இவ்ளோவா..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    பிக் பாஸ் 20.. மீண்டும் சல்மான் கான் தான் தொகுப்பாளரா..!! சம்பளம் மட்டும் இத்தனை கோடி.. ஷாக்காகும் நெட்டிசன்கள்..!

    பிக் பாஸ் 20.. மீண்டும் சல்மான் கான் தான் தொகுப்பாளரா..!! சம்பளம் மட்டும் இத்தனை கோடி.. ஷாக்காகும் நெட்டிசன்கள்..!

    சினிமா

    செய்திகள்

    நேபாளத்துக்கு மீண்டும் பறந்த இந்திய விமானம்! தொடரும் மீட்புப் பணி! குவியும் மருந்துகள், மீட்புப் படையினர்!

    நேபாளத்துக்கு மீண்டும் பறந்த இந்திய விமானம்! தொடரும் மீட்புப் பணி! குவியும் மருந்துகள், மீட்புப் படையினர்!

    இந்தியா
    மதுரை, சென்னையில் துணை மின் நிலையங்கள்..!! மின்தேவைக்கு மாற்று ஏற்பாடுகள்... பேரவையில் அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு..!!

    மதுரை, சென்னையில் துணை மின் நிலையங்கள்..!! மின்தேவைக்கு மாற்று ஏற்பாடுகள்... பேரவையில் அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    சுருக்குமடி வலை... வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!! சுப்ரீம் கோர்ட் முக்கிய முடிவு..!!

    சுருக்குமடி வலை... வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!! சுப்ரீம் கோர்ட் முக்கிய முடிவு..!!

    தமிழ்நாடு
    தளபதி தான் அடுத்த பிரதமர்..! ராகுலே அமர வைப்பார்.!! அடித்து கூறும் எம்எல்ஏ கனிமொழி..!

    தளபதி தான் அடுத்த பிரதமர்..! ராகுலே அமர வைப்பார்.!! அடித்து கூறும் எம்எல்ஏ கனிமொழி..!

    தமிழ்நாடு
    விருதுநகரை அலறவிட்ட சம்பவம்... ரத்தம் தெறிக்க தெறிக்க இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்...!

    விருதுநகரை அலறவிட்ட சம்பவம்... ரத்தம் தெறிக்க தெறிக்க இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்...!

    தமிழ்நாடு
    நேபாள வெள்ளம் பீகாருக்கு கொண்டு வந்த ஆபத்து? விஷமாக மாறும் மீன்கள்! மக்களுக்கு அரசு முக்கிய எச்சரிக்கை!

    நேபாள வெள்ளம் பீகாருக்கு கொண்டு வந்த ஆபத்து? விஷமாக மாறும் மீன்கள்! மக்களுக்கு அரசு முக்கிய எச்சரிக்கை!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share