• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, January 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 வாழ்க்கைமுறை》 ஜோதிடம்

    இன்றைய ராசிபலன் (30.01.2026): எதிர்பார்த்த பணம் கிடைக்கும்..!

    12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்..!
    Author By Thenmozhi Kumar Fri, 30 Jan 2026 07:15:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    today-panchangam-and-rasipalan-january-30-2026-updates

    இன்றைய பஞ்சாங்கம்

    கிழமை: வெள்ளிக்கிழமை

    தமிழ் வருடம்: விசுவாவசு

    தமிழ் மாதம்: தை

    நாள்: 16

    ஆங்கில தேதி: 30

    மாதம்: ஜனவரி

    வருடம்: 2026

    நட்சத்திரம்: இன்று அதிகாலை 04-28 வரை மிருகசீரிஷம் பின்பு திருவாதிரை

    திதி: இன்று காலை 10-03 வரை துவாதசி பின்பு திரயோதசி

    யோகம்: சித்த யோகம்


    நல்ல நேரம்: காலை 9-30 to 10-30

    நல்ல நேரம்: மாலை 4-30 to 5-30

    ராகு காலம் : காலை 10-30 to 12-00

    எமகண்டம் : மாலை 3-00 to 4-30

    குளிகை: காலை 7-30 to 9-00

    கௌரி நல்ல நேரம்: காலை 2-00 to 3-00

    கௌரி நல்ல நேரம்: மாலை 6-30 to 7-30

    சூலம் : மேற்கு

    சந்திராஷ்டமம்: அனுஷம்

    இன்றைய ராசிபலன்

    மேஷம்

    எதிர்பார்த்த பணம் கிடைக்கும். தங்கள் குடும்பத்தில் உள்ள நல்ல விசயங்களுக்கு தம்பதிகள் முடிவெடுத்து செயல்படுவர். நினைத்த காரியம் வெற்றி பெறும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்த எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கித் தருவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறைத் தேவை. அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

    இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் 29.01.2026: நினைத்த காரியம் நிறைவேறும் நாள்..!

    ரிஷபம்

    வழக்குகளில் வெற்றி கிட்டும். தங்கள் வங்கியில் டெபாசிட் உயரும். வியாபாரிகள் அதிக லாபம் ஈட்ட கூடுதல் முயற்சி அவசியம். ஆரோக்கியம் மேம்படும். மாணவர்களின் எண்ணம் ஈடேறும். யோகா மற்றும் நடன வகுப்புகளில் மனம் நாடும். அதற்குண்டான முயற்சிகள் பலிக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

    மிதுனம்

    விரும்பிய பொருள் வாங்குவீர்கள். வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள். காதலர்களிடையே ஊடல் விலகும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் நெருக்கமாவர். வீடு, மனை உங்கள் ரசனைக்கேற்ப அமையும். அதிர்ஷ்ட நிறம் : கிளிப்பச்சை

    கடகம்

    குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் செல்வீர். தந்தைவழி உறவு முறைகளால் சிறிது நன்மையை எதிர்பார்க்கலாம். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். தம்பதிகளின் கருத்து ஒற்றுமை ஓங்கும். பூர்வீக சொத்தில் தங்கள் பங்கு கிடைக்கும். கூட்டுவியாபாரிகளிடையே நல்லிணக்கம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம்

    சிம்மம்

    நட்பு வட்டம் விரிவடையும். பூர்வீக சொத்தில் உள்ள வில்லங்கம் நீங்கும். தங்கள் பங்கு கைக்கு கிடைக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரண கிட்டும். உங்களைப் பற்றிய வதந்திகள் அதிகமாகும். பொது இடத்தில் வெளிப்படையாகப் பேசி சிக்கிக் கொள்ள வேண்டாம். பெற்றோருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

    சுன்னி

    உத்யோகத்தில் வரவேண்டிய பாக்கித் தொகை வந்து சேரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தம்பதியரிடையே அன்பு மேலோங்கும். மருத்துவர்கள் சாதனை படைப்பர். மாணவர்களின் முயற்சிகள் பலிதமாகும். விளையாட்டு வீரர்கள் பதக்கம் பெற்று தாய்நாடு திரும்புர். பழுதான வாகனம் சரியாகும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவர். அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

    துலாம்

    ஷேர் மூலம் பணம் வரும். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். கூடுமானவரை சிக்கனமாக இருக்க வேண்டும். கௌரவப் பதவிகள் தேடி வரும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். பணவரவு சீராக இருக்கும். அரைகுறையாக கிடந்த கட்டிடம் மற்றும் வீடு கட்டும் பணி முழுமையடையும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

    விருச்சிகம்

    இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாளாக அமைகிறது. ஆதலால், யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். பொதுவாக இன்று அமைதி காப்பது நல்லது. இறைவனை மட்டும் வழிபடுவதால் தேவையற்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: கிரே


    தனுசு

    ரியல் எஸ்டேட், கமிஷன் துறையில் உள்ளவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். சகோதர, சகோதரிகள் மிகவும் உதவியாக இருப்பார்கள். வருமானம் உயரும். தங்கள் பிள்ளைகள் விளையாடும் போது சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும். எனவே, கவனம் தேவை. எதிர்க்கட்சியினரின் பாராட்டு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

    மகரம்

    எங்கு சென்றாலும் உங்களுக்கு செல்வாக்கு இருக்கும். கவலை வேண்டாம். கலைத்துறையினருக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை. யாரிடமும் தங்கள் அந்தரங்க விசயத்தை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அனைத்து விதத்திலும் நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஊதா

    கும்பம்

    பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு இடமுண்டு. உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். வெளி நாட்டு நண்பர்கள் தங்களுக்கு உதவுவர். சிலருக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் நடக்கும். அது தங்களுக்கு மகிழ்ச்சி தரும். பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

    மீனம்

    வழக்குகளை இழுத்தடிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும். பங்குதாரர்களை உங்களுடைய பேச்சுத் திறமையால் சரி செய்வீர்கள். எதிர்பார்த்து ஏமாந்துபோன தொகை கைக்கு வந்து சேரும். உடல் நலம் தேறும். அதிர்ஷ்ட நிறம்: நீலம்

    இந்த பலன்கள் உங்கள் நாளை சிறப்பாக்க உதவும். ஜோதிடம் ஒரு வழிகாட்டி மட்டுமே; உங்கள் முயற்சிகளே வெற்றியின் அடிப்படை. நாளை மீண்டும் சந்திப்போம்..!

    இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் 28-01-2026)..!! ரிஷபம் மற்றும் விருச்சிக ராசிக்கு ராஜயோகம்!

    மேலும் படிங்க
    திமுகவில் தலையெடுக்கும் புதிய தலைவர்கள்!! கடுகடுக்கும் ஸ்டாலின்!! உதயநிதிக்கு சிக்கல்!

    திமுகவில் தலையெடுக்கும் புதிய தலைவர்கள்!! கடுகடுக்கும் ஸ்டாலின்!! உதயநிதிக்கு சிக்கல்!

    அரசியல்
    SUZUKI HAYABUSA- வில் மாஸ் காட்டிய முதல்வர் ஸ்டாலின்..! வைரல் கிளிக்ஸ்..!

    SUZUKI HAYABUSA- வில் மாஸ் காட்டிய முதல்வர் ஸ்டாலின்..! வைரல் கிளிக்ஸ்..!

    தமிழ்நாடு
    குடியரசு தின விழா 2026: சிறந்த அணிவகுப்பு குழுவாக இந்திய கடற்படை தேர்வு..!!

    குடியரசு தின விழா 2026: சிறந்த அணிவகுப்பு குழுவாக இந்திய கடற்படை தேர்வு..!!

    இந்தியா
    NDA சுயநலக் கூட்டணி..! துரோக கூட்டணி..! முதல்வர் ஸ்டாலின் சரமாரி விளாசல்..!

    NDA சுயநலக் கூட்டணி..! துரோக கூட்டணி..! முதல்வர் ஸ்டாலின் சரமாரி விளாசல்..!

    தமிழ்நாடு
    காங்கிரஸை நம்பாதீங்க!  கால வாரிடுவாங்க!! ஸ்டாலினுக்கு கனிமொழி கொடுத்த சீக்ரெட் அட்வைஸ்!

    காங்கிரஸை நம்பாதீங்க! கால வாரிடுவாங்க!! ஸ்டாலினுக்கு கனிமொழி கொடுத்த சீக்ரெட் அட்வைஸ்!

    அரசியல்
    கசிந்தது திமுக தேர்தல் அறிக்கை..! அம்மாடியோவ் அறிவிப்புகள்!!  வாக்காளர்களை கவர 150 வாக்குறுதிகள்! இதோ!

    கசிந்தது திமுக தேர்தல் அறிக்கை..! அம்மாடியோவ் அறிவிப்புகள்!! வாக்காளர்களை கவர 150 வாக்குறுதிகள்! இதோ!

    அரசியல்

    செய்திகள்

    திமுகவில் தலையெடுக்கும் புதிய தலைவர்கள்!! கடுகடுக்கும் ஸ்டாலின்!! உதயநிதிக்கு சிக்கல்!

    திமுகவில் தலையெடுக்கும் புதிய தலைவர்கள்!! கடுகடுக்கும் ஸ்டாலின்!! உதயநிதிக்கு சிக்கல்!

    அரசியல்
    SUZUKI HAYABUSA- வில் மாஸ் காட்டிய முதல்வர் ஸ்டாலின்..! வைரல் கிளிக்ஸ்..!

    SUZUKI HAYABUSA- வில் மாஸ் காட்டிய முதல்வர் ஸ்டாலின்..! வைரல் கிளிக்ஸ்..!

    தமிழ்நாடு
    குடியரசு தின விழா 2026: சிறந்த அணிவகுப்பு குழுவாக இந்திய கடற்படை தேர்வு..!!

    குடியரசு தின விழா 2026: சிறந்த அணிவகுப்பு குழுவாக இந்திய கடற்படை தேர்வு..!!

    இந்தியா
    NDA சுயநலக் கூட்டணி..! துரோக கூட்டணி..! முதல்வர் ஸ்டாலின் சரமாரி விளாசல்..!

    NDA சுயநலக் கூட்டணி..! துரோக கூட்டணி..! முதல்வர் ஸ்டாலின் சரமாரி விளாசல்..!

    தமிழ்நாடு
    காங்கிரஸை நம்பாதீங்க!  கால வாரிடுவாங்க!! ஸ்டாலினுக்கு கனிமொழி கொடுத்த சீக்ரெட் அட்வைஸ்!

    காங்கிரஸை நம்பாதீங்க! கால வாரிடுவாங்க!! ஸ்டாலினுக்கு கனிமொழி கொடுத்த சீக்ரெட் அட்வைஸ்!

    அரசியல்
    கசிந்தது திமுக தேர்தல் அறிக்கை..! அம்மாடியோவ் அறிவிப்புகள்!!  வாக்காளர்களை கவர 150 வாக்குறுதிகள்! இதோ!

    கசிந்தது திமுக தேர்தல் அறிக்கை..! அம்மாடியோவ் அறிவிப்புகள்!! வாக்காளர்களை கவர 150 வாக்குறுதிகள்! இதோ!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share