• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 வாழ்க்கைமுறை》 பக்தி

    இன்று வைகாசி விசாகம்..!! பக்தர்களால் நிரம்பி வழியும் திருச்செந்தூர்..!! ஒலிக்கும் அரோகரா கோஷம்..!!

    இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கடலில் புனித நீராடி, முருகனை வழிபட பக்தர்கள் அலையென குவிந்து வருகின்றனர்.
    Author By Shanthi M. Sat, 30 May 2026 06:32:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vaikasi-visagam-2026-devotees-in-tiruchendur

    முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடாகப் போற்றப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், இன்று (மே 30, 2026) வைகாசி விசாக நட்சத்திர திருவிழாவை மிகுந்த பக்தி சூழலில் கொண்டாடுகிறது. கடலோரத்தில் அமைந்துள்ள இந்தப் புனிதத் தலம், சூரபத்மன் வதம் செய்து முருகப் பெருமான் வெற்றி பெற்ற இடம் என்பதால், இங்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பான அருளும், மனநிம்மதியும் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

    வைகாசி விசாகம் முருகனின் அவதார தினமாகக் கருதப்படுவதால், ஆண்டுதோறும் இந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் திருச்செந்தூருக்கு பாத யாத்திரையாக வந்து தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தி வருகின்றனர். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வருகை தந்துள்ளனர்.

    tiruchendur

    அலகு குத்துதல், பால் காவடி, புஷ்ப காவடி, மயில் காவடி, பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான காவடிகளுடன் பக்தர்கள் நீண்ட தூரம் நடந்து வரும் காட்சி இங்கு தரிசனமாகிறது. பக்தர்களின் பக்தி உணர்வை உச்சத்துக்கு கொண்டு செல்லும் இந்த விழாவின்போது, இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றன. தொடர்ச்சியாக பல்வேறு கால பூஜைகள், ஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி சிறப்பு அபிஷேகங்கள், வசந்த மண்டபத்தை 11 முறை வலம் வருதல், முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளித்தல் போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்று வருகின்றன.

    இதையும் படிங்க: களைகட்டப்போகும் வடபழனி முருகன் கோயில்..!! வைகாசி விசாக பிரமோற்சவ விழா கோலாகலம்..!!

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலையிலேயே கடலில் புனித நீராடி, நாழிக்கிணற்றில் குளித்துவிட்டு, கோயிலில் தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். ‘அரோகரா’ முழக்கம் திருச்செந்தூர் நகரம் முழுவதும் எதிரொலிக்கிறது. பக்தர்களின் வசதிக்காக மூவர் சமாதி, வள்ளி குகை உள்ளிட்ட இடங்களில் தற்காலிக குடிநீர் தொட்டிகள், நிரந்தர மற்றும் தற்காலிக கழிவறைகள், நிரந்தர கொட்டகை மற்றும் தற்காலிக கொட்டகை ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசின் சார்பில் நெல்லை-திருச்செந்தூர் இடையே சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

    tiruchendur

    தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு, மருத்துவ முகாம்கள், கடல் பாதுகாப்புக் குழு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் கோயில் நிர்வாகத்தால் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. இந்த வைகாசி விசாகத் திருவிழா, முருக பக்தர்களின் இதயங்களில் பக்தி ஒளியைப் பெருக்கி, அவர்களுக்கு ஆன்மீக பலத்தை அளிக்கும் நாளாக அமைந்துள்ளது. 

    இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (30-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாள்..!!

    மேலும் படிங்க
    தவெக நிர்வாகி அடாவடி..! பொக்லைன் ஆபரேட்டர் மீது தாக்குதல்..! கட்சியை விட்டு தூக்கிய தலைமை..!!

    தவெக நிர்வாகி அடாவடி..! பொக்லைன் ஆபரேட்டர் மீது தாக்குதல்..! கட்சியை விட்டு தூக்கிய தலைமை..!!

    தமிழ்நாடு
    சென்னை அருகே பேரதிர்ச்சி... தாயை வெட்டிய மகனை துப்பாக்கியால் சுட்ட தந்தை கைது...!

    சென்னை அருகே பேரதிர்ச்சி... தாயை வெட்டிய மகனை துப்பாக்கியால் சுட்ட தந்தை கைது...!

    தமிழ்நாடு
    பினராயி விஜயன் மீதான ED விசாரணைக்கு தடை விதிக்கணும்..!! ஐகோர்ட்டில் மேல்முறையீடு..!!

    பினராயி விஜயன் மீதான ED விசாரணைக்கு தடை விதிக்கணும்..!! ஐகோர்ட்டில் மேல்முறையீடு..!!

    இந்தியா
    "PR பில்டப் போதும்"..! ஓட்டு போட்ட மக்களை பாருங்க... முதல்வர் விஜயை விளாசிய அதிமுக..!!

    "PR பில்டப் போதும்"..! ஓட்டு போட்ட மக்களை பாருங்க... முதல்வர் விஜயை விளாசிய அதிமுக..!!

    தமிழ்நாடு
    தொடர் ஏறுமுகத்தில் தங்கம் விலை..!! ஷாக் கொடுத்த வெள்ளி..!! ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா..??

    தொடர் ஏறுமுகத்தில் தங்கம் விலை..!! ஷாக் கொடுத்த வெள்ளி..!! ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    அந்த செய்தி தவறானது... தீயாய் பரவிய சாதி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ்நாடு அரசு...!

    அந்த செய்தி தவறானது... தீயாய் பரவிய சாதி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ்நாடு அரசு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தவெக நிர்வாகி அடாவடி..! பொக்லைன் ஆபரேட்டர் மீது தாக்குதல்..! கட்சியை விட்டு தூக்கிய தலைமை..!!

    தவெக நிர்வாகி அடாவடி..! பொக்லைன் ஆபரேட்டர் மீது தாக்குதல்..! கட்சியை விட்டு தூக்கிய தலைமை..!!

    தமிழ்நாடு
    சென்னை அருகே பேரதிர்ச்சி... தாயை வெட்டிய மகனை துப்பாக்கியால் சுட்ட தந்தை கைது...!

    சென்னை அருகே பேரதிர்ச்சி... தாயை வெட்டிய மகனை துப்பாக்கியால் சுட்ட தந்தை கைது...!

    தமிழ்நாடு
    பினராயி விஜயன் மீதான ED விசாரணைக்கு தடை விதிக்கணும்..!! ஐகோர்ட்டில் மேல்முறையீடு..!!

    பினராயி விஜயன் மீதான ED விசாரணைக்கு தடை விதிக்கணும்..!! ஐகோர்ட்டில் மேல்முறையீடு..!!

    இந்தியா

    "PR பில்டப் போதும்"..! ஓட்டு போட்ட மக்களை பாருங்க... முதல்வர் விஜயை விளாசிய அதிமுக..!!

    தமிழ்நாடு
    அந்த செய்தி தவறானது... தீயாய் பரவிய சாதி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ்நாடு அரசு...!

    அந்த செய்தி தவறானது... தீயாய் பரவிய சாதி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ்நாடு அரசு...!

    தமிழ்நாடு
    கோவா காங்கிரஸ் தலைமை மாற்றம்: புதிய தலைவராக கிரிஷ் சோடங்கர் பொறுப்பேற்பு..!!

    கோவா காங்கிரஸ் தலைமை மாற்றம்: புதிய தலைவராக கிரிஷ் சோடங்கர் பொறுப்பேற்பு..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share