• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    செய்முறை தேர்வுக்கு சென்ற 10ம் வகுப்பு மாணவனுக்கு இப்படியொரு நிலையா?... கதறி துடிக்கும் பெற்றோர்...!

    செய்முறை தேர்வுக்குச் சென்ற 10ம் வகுப்பு மாணவன் தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Amaravathi Wed, 25 Feb 2026 11:18:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    10th student died due to bus accident

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியிலிருத்து தனியார் பேருந்தில் அரசுஉதவி பெறும் பள்ளிக்கு பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வுக்கு சென்ற 15 வயது மாணவன் பேருந்திலிருந்து தவறி விழுந்து பரிதாபமாக  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வஊசி தெரு பகுதியைச் சேர்ந்த அழகர் என்பவரது 15 வயது மகன் புவியரசு. இவர் வேங்கடாகுளத்தில் உள்ள அரசு உதவிப் பெறும் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரக்கூடிய நிலையில் இன்று பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வு நடைபெறுவதால் மாணவன் புவியரசு காலையிலேயே பள்ளிக்கு ஆலங்குடியில் இருந்து புதுக்கோட்டைக்கு வேங்கடாகுளம் வழியாக செல்லும் தனியார் பேருந்தில் சென்றபோது ஆலங்குடி அடுத்த குப்பக்குடி  வளைவில் பேருந்து திரும்பும்போது பேருந்திலிருந்து  மாணவன் புவியரசு தவறி விழுந்து தலையில் படுகாயமடைந்தார்.

    உடனே அங்கிருந்தவர்கள் மாணவனை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த மாணவனின் பெற்றோர் சிறுவனின் சடலத்தை பார்த்து கதறி அழுதது பார்ப்பவர்களை கண் கலங்க செய்தது.

    இதையும் படிங்க: தலைக்கேறிய மதுபோதை... 10ம் வகுப்பு மாணவி துடிதுடித்து பலி... கோர விபத்தால் நேர்ந்த கொடூரம்...!

    மேலும் மாணவனின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட தனியார் பேருந்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று பேருந்து ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆலங்குடியில் இருந்து செல்லும் தனியார் பேருந்துகள் அதிவேகமாக செல்வதாகவும் இந்த வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அதேபோல் பள்ளி நேரத்தில் அரசு பேருந்துகள் அதிகளவு இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. 

    இதையும் படிங்க: பேரதிர்ச்சி... நோயாளியுடன் பாலத்தில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்... உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன?

    மேலும் படிங்க

    'தாய்க்கிழவி' படமும் 'ஆழி' படமும் வெற்றி பெறணும்..! அண்ணாமலையாரிடம் ரெக்வஸ்ட் வைத்த சரத்குமார்..!

    சினிமா
    மார்கெட்டிற்கு புதுசு..!! அறிமுக சலுகைகளுடன் விற்பனை START..!! என்ன மாடல்.. என்ன விலை தெரியுமா..??

    மார்கெட்டிற்கு புதுசு..!! அறிமுக சலுகைகளுடன் விற்பனை START..!! என்ன மாடல்.. என்ன விலை தெரியுமா..??

    மொபைல் போன்
    தமிழக அரசியலின் தூண் சாய்ந்தது! நல்லகண்ணு மறைவுக்கு ஸ்டாலின், பிரேமலதா, அண்ணாமலை உருக்கமான இரங்கல்!

    தமிழக அரசியலின் தூண் சாய்ந்தது! நல்லகண்ணு மறைவுக்கு ஸ்டாலின், பிரேமலதா, அண்ணாமலை உருக்கமான இரங்கல்!

    தமிழ்நாடு
    CPI தொடங்கிய அதே நாளில் பிறந்த தடம் மாறாத தலைவன்! நூற்றாண்டு போராளி தோழர் நல்லகண்ணு!

    CPI தொடங்கிய அதே நாளில் பிறந்த தடம் மாறாத தலைவன்! நூற்றாண்டு போராளி தோழர் நல்லகண்ணு!

    அரசியல்
    நல்லக்கண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம்... முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு...!!

    நல்லக்கண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம்... முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு...!!

    தமிழ்நாடு
    நல்லகண்ணுவுக்கு பாரத ரத்னா விருது குடுங்க... பேரிழப்பு..!! செல்வப் பெருந்தகை இரங்கல்..!!

    நல்லகண்ணுவுக்கு பாரத ரத்னா விருது குடுங்க... பேரிழப்பு..!! செல்வப் பெருந்தகை இரங்கல்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தோழர் நல்லகண்ணுவின் உடல் 'பாலன் இல்லம்' வருகை.. இறுதி அஞ்சலிக்கு தயாராகும் தியாகராய நகர்!

    தோழர் நல்லகண்ணுவின் உடல் 'பாலன் இல்லம்' வருகை.. இறுதி அஞ்சலிக்கு தயாராகும் தியாகராய நகர்!

    தமிழ்நாடு
    பென்குயின் முதல் - பஞ்ச் குரங்கு வரை!! டெல்லி போலிஸ் நூதன விளம்பரம்! குவியும் பாராட்டு!

    பென்குயின் முதல் - பஞ்ச் குரங்கு வரை!! டெல்லி போலிஸ் நூதன விளம்பரம்! குவியும் பாராட்டு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share