• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மீட்பு விமானத்துக்கு அருகே பறந்த மிசைல்.. நாடு திரும்பிய மக்களின் திகில் அனுபவம்..!

    ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தாக்குதல் காரணமாக இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்க இந்திய அரசு ஆபரேஷன் சிந்து திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.
    Author By Pandian Tue, 24 Jun 2025 13:31:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    161-indian-nationals-arrive-in-delhi-from-israel-under

    இஸ்ரேல் - ஈரான் நாடுகள் இடையே நடக்கும் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகணைகளை வீசி தாக்கதலில் ஈடுபட்டுள்ளன. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்கியுள்ளது. அந்நாட்டு அணு ஆயுத கிடங்குகளை நோக்கி, அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி உள்ளன.

    இந்நிலையில், ஈரானுக்கு உதவ தயார் என ரஷ்யா அறிவித்துள்ளதால், போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே ஈரானில் இருந்த இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், ஆபரேஷன் சிந்து நடவடிக்கை மூலம், இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

    அமெரிக்கா

    அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேலில் இருந்து ஜோர்டான் வழியாக, விமானம் மூலம் 161 இந்தியர்கள் பத்திரமாக டில்லிக்கு அழைத்து வரப்பட்டனர். இன்று அதிகாலை டில்லி வந்தடைந்த இந்தியர்களை வெளியுறவு இணை அமைச்சர் பபித்ரா மார்கிரிட்டா வரவேற்றார். அவர்களை தொடர்ந்து 165 இந்தியர்கள் ஜோர்டானுக்கு அழைத்து வரப்பட்டு, அங்குள்ள அம்மான் ஏர்போர்ட்டில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான சிறப்பு விமானத்தில் டில்லிக்கு அழைத்து வரப்பட்டனர். 

    இதையும் படிங்க: ஈரான் அடிபணியும் நாடு இல்லை! போர் நிறுத்தம் போங்கா? கடைசி நேரத்தில் ட்விஸ்ட் வைத்த காமெனி..!

    இன்று காலை டில்லியில் வந்திறங்கிய 165 இந்தியர்களை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வரவேற்றார். இஸ்ரேலில் இருந்து டில்லி வந்தடைந்த இந்தியர்கள் ஆனந்தக் கண்ணீர் சிந்தினர். இஸ்ரேலில் தங்கள் அனுபவம் குறித்து, நாடு திரும்பிய இந்தியர்கள் கூறியதாவது:

    அமெரிக்கா

    இஸ்ரேலின் ஜெருசலேம் நகரம் தவிர, பிற அனைத்து இடங்களிலும் நிலைமை மோசமாக உள்ளது. குறிப்பாக டெல் அவிவில் எப்போதும் குண்டு சத்தம் கேட்டபடி உள்ளது.

    இரும்பால் செய்யப்பட்ட பாதாள அறைகளில் பத்திரமாக தங்கியிருந்தோம். 22ம் தேதி எங்களை மீட்கும் நடவடிக்கை துவங்கியது. எங்கள் இடத்திற்கே வந்து மீட்ட நம் வெளியுறவு அதிகாரிகள், சாலை மார்க்கமாக ஜோர்டானின் அம்மான் விமான நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அதிகாலை 3 மணிக்கு கிளம்பிய நாங்கள், பல மணி நேர பயணத்திற்கு பின் அம்மான் சென்றடைந்தோம். அங்கிருந்து விமானம் மூலம் குவைத் சென்று. குவைத்தில் இருந்து மற்றொரு விமானத்தில் டில்லி நோக்கி புறப்பட்டோம். 

    எங்கள் விமானம் கத்தார் வான்வெளியில் பயணித்த போது, ஈரானில் இருந்து இஸ்ரேல் நோக்கி பாய்ந்த ஏவுகணைகளை பார்த்து மிரண்டு போனோம். அப்போது யுஏஇ அதன் வான் வழிப்பாதையை மூடிய தகவல் கிடைத்தது. உடனே நடு வழியில் எங்கள் விமானம் திருப்பிவிடப்பட்டது. மீண்டும் குவைத் வந்தடைந்தோம். அங்கு எங்களுக்கு உணவு வழங்கப்பட்டது. நான்கு மணி நேரத்திற்கு பின் வேறு பாதையில் விமானம் பயணிக்கும் என அறிவிக்கப்பட்டது. 

    அமெரிக்கா

    அங்கிருந்து புறப்பட்டு இன்று அதிகாலை டில்லி வந்தடைந்தோம். எங்களை பத்திரமாக மீட்ட அரசுக்கு நன்றி என அவர்கள் கூறினர். படிப்பு, வேலை, தொழில், உறவினர்கள் சந்திப்பு என பல்வேறு காரணங்களுக்காக இஸ்ரேல் சென்றிருந்த 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இன்று நாடு திரும்பினர். மேலும் நுாற்றுக்கணக்கான இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

    இதையும் படிங்க: வேலையை காட்டிய ஈரான்.. போர் நிறுத்தும் அறிவிக்கும் முன் மீண்டும் தாக்குதல்.. பதிலடி கொடுக்குமா இஸ்ரேல்?

    மேலும் படிங்க
    ஈரான் போரை எப்போ முடிக்கலாம்?! இஸ்ரேல் பிரதமர், அமெரிக்க அதிபர் பேச்சு?! வருமா போர்நிறுத்தம்?!

    ஈரான் போரை எப்போ முடிக்கலாம்?! இஸ்ரேல் பிரதமர், அமெரிக்க அதிபர் பேச்சு?! வருமா போர்நிறுத்தம்?!

    உலகம்
    தன்னை டார்ச்சர் செய்த வடிவேலு..! சமாளிக்க முடியாமல் 16 பட வாய்ப்புகளை இழந்த நடிகை சோனா.. ஓபன் டாக்..!

    தன்னை டார்ச்சர் செய்த வடிவேலு..! சமாளிக்க முடியாமல் 16 பட வாய்ப்புகளை இழந்த நடிகை சோனா.. ஓபன் டாக்..!

    சினிமா
    நீதித்துறைஊழல்கள்?! நீதித்துறை குறித்த பாட புத்தகங்கள் வாபஸ்!! நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது என்.சி.இ.ஆர்.டி!

    நீதித்துறைஊழல்கள்?! நீதித்துறை குறித்த பாட புத்தகங்கள் வாபஸ்!! நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது என்.சி.இ.ஆர்.டி!

    அரசியல்
    கோவை வ.உ.சி. பூங்காவில் ஜி.டி. நாயுடுவுக்கு சிலை..! திறந்து வைத்து சிறப்பித்த முதல்வர் ஸ்டாலின்..!!

    கோவை வ.உ.சி. பூங்காவில் ஜி.டி. நாயுடுவுக்கு சிலை..! திறந்து வைத்து சிறப்பித்த முதல்வர் ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    மக்களே.. இனி வீட்டு சாப்பாடு தான்..!! ஹோட்டல்களுக்கு ஆப்படித்த ஈரான் போர்..!! விலை எல்லாம் தாறுமாறா ஏறப்போகுது..!!

    மக்களே.. இனி வீட்டு சாப்பாடு தான்..!! ஹோட்டல்களுக்கு ஆப்படித்த ஈரான் போர்..!! விலை எல்லாம் தாறுமாறா ஏறப்போகுது..!!

    இந்தியா
    மக்களே.. டீவியை ஆன் செய்யவேண்டிய நேரம் இது..! மீண்டும் வருகிறது ஃபையரான நாகினி சீரியல்..!

    மக்களே.. டீவியை ஆன் செய்யவேண்டிய நேரம் இது..! மீண்டும் வருகிறது ஃபையரான நாகினி சீரியல்..!

    சினிமா

    செய்திகள்

    ஈரான் போரை எப்போ முடிக்கலாம்?! இஸ்ரேல் பிரதமர், அமெரிக்க அதிபர் பேச்சு?! வருமா போர்நிறுத்தம்?!

    ஈரான் போரை எப்போ முடிக்கலாம்?! இஸ்ரேல் பிரதமர், அமெரிக்க அதிபர் பேச்சு?! வருமா போர்நிறுத்தம்?!

    உலகம்
    நீதித்துறைஊழல்கள்?! நீதித்துறை குறித்த பாட புத்தகங்கள் வாபஸ்!! நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது என்.சி.இ.ஆர்.டி!

    நீதித்துறைஊழல்கள்?! நீதித்துறை குறித்த பாட புத்தகங்கள் வாபஸ்!! நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது என்.சி.இ.ஆர்.டி!

    அரசியல்
    கோவை வ.உ.சி. பூங்காவில் ஜி.டி. நாயுடுவுக்கு சிலை..! திறந்து வைத்து சிறப்பித்த முதல்வர் ஸ்டாலின்..!!

    கோவை வ.உ.சி. பூங்காவில் ஜி.டி. நாயுடுவுக்கு சிலை..! திறந்து வைத்து சிறப்பித்த முதல்வர் ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    மக்களே.. இனி வீட்டு சாப்பாடு தான்..!! ஹோட்டல்களுக்கு ஆப்படித்த ஈரான் போர்..!! விலை எல்லாம் தாறுமாறா ஏறப்போகுது..!!

    மக்களே.. இனி வீட்டு சாப்பாடு தான்..!! ஹோட்டல்களுக்கு ஆப்படித்த ஈரான் போர்..!! விலை எல்லாம் தாறுமாறா ஏறப்போகுது..!!

    இந்தியா
    20 மடங்கு அதிக தாக்குதலை தொடுப்போம்!! இதுவரை பாக்காத பயங்கரம்!! ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்!!

    20 மடங்கு அதிக தாக்குதலை தொடுப்போம்!! இதுவரை பாக்காத பயங்கரம்!! ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்!!

    உலகம்
    உடல் நசுங்கி தாய், மகள் உயிரிழந்த சோகம்... லோடு வேன் ஏறியதில் துடிதுடித்து பறிபோன உயிர்கள்..!!

    உடல் நசுங்கி தாய், மகள் உயிரிழந்த சோகம்... லோடு வேன் ஏறியதில் துடிதுடித்து பறிபோன உயிர்கள்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share