• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    நெட்வொர்க் இல்லாத சிம் கார்டு.. ஓல்டு டெக்னாலஜி.. ஐநா பாதுகாப்பு கவுன்சில், WTO-வை வெளுத்து வாங்கிய மோடி!

    குளோபல் சவுத் நாடுகளுக்கு சர்வதேச அமைப்பில் முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை. குளோபல் சவுத் நாடுகள் இல்லாத சர்வதேச அமைப்புகள் நெட்வொர்க் இல்லாத சிம்கார்டுடன் கூடிய மொபைல் போன்களுக்கு சமம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
    Author By Pandian Mon, 07 Jul 2025 13:30:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    21st century software wont run on 20th century typewriter pm modi at brics summit

    பிரேசிலில் நடைபெறும் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் அரசு மரியாதையை ஏற்ற மோடி, அந்நாடில் வசிக்கும் இந்தியர்களை சந்தித்து பேசினார். மோடியை வரவேற்று பிரேசில் வாழ் இந்தியர்கள் நடத்திய நடனத்தை மோடி பார்த்து ரசித்தார். பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையை கருப்பொருளாக அமைந்த நடனம் பிரதமர் மோடியை கவர்ந்தது. 

    பிரிக்ஸ் உச்சி மாநாடு நடக்கம் ரியோ டி ஜெனிரியாலேவில் பிரேசில் அதிபர் லுாலா, பிரதமர் மோடியை உற்சாகத்துடன் வரவேற்றார். இரு நாட்டு தலைவர்களும் கட்டித் தழுவி தங்கள் அன்பை பகிர்ந்து கொண்டனர்.

    பின், உறுப்பு நாடுகளான பிரேசில், ரஷ்யா, சீனா, தென் ஆப்பிரிக்கா மற்றும் புதிய உறுப்பினர்களான எகிப்து, இந்தோனேசியா, எத்தியோபியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றின் தலைவர்களுடன் பிரதமர் மோடி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து பிரிக்ஸ் உச்சி மாநாடு அதிகாரப்பூர்வமாக துவங்கியது. 

    இதையும் படிங்க: கெடு விதிக்கும் ட்ரம்ப்.. அடங்கிப்போவாரா மோடி! ராகுல்காந்தி சவாலால் ஆட்டம் காணும் பாஜக!

    ஆபரேசன் சிந்தூர்

    பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: நடப்பு சூழலில் குளோபல் சவுத் நாடுகளுக்கான முக்கியத்துவம் அளிக்க வேண்டிய நேரம் இது. வளர்ச்சி, வளங்கள் பகிர்வு, பாதுகாப்பு, போன்ற பல விஷயங்களில் குளோபல் சவுத் நாடுகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுள்ளன. 20ம் நுாற்றாண்டில் உருவாக்கப்பட்ட சர்வதேச அமைப்புகளால், பருவநிலை மாற்றம், போர்,  பெருந்தொற்று பரவல், பொருளாதார மந்தநிலை, சைபர் குற்றங்கள் போன்ற 21ம் நுாற்றுண்டுக்கான பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியவில்லை.

    ஒவ்வொரு வாரமும் புதிய அப்டேட்களை சந்திக்கும் ஏஐ யுகத்தில், புதுமையை ஏற்க மறுக்கும் அமைப்புகளால் எந்த நன்மையும் விளையாது. எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூட மாற்றம் அல்லது புதுப்பித்தலை விரும்பாத சர்வதேச அமைப்புகளால் எந்த பிரச்னைக்கும் தீர்வு காண முடியாது. 21ம் நுாற்றாண்டின் சாப்ட்வேர்களை, 20ம் நுாற்றாண்டின் டைப் ரைட்டர்களால் கையாள முடியாது. கால சூழலுக்கு ஏற்ப சர்வதே அமைப்புகளில் மாற்றம் செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. இந்த மாற்றம் பெயரளவில் மட்டும் இல்லாமல் உண்மையில் அது செயல்படும் அமைப்பாக இருக்க வேண்டும். 

    ஆபரேசன் சிந்தூர்

    உலகின் மூன்று பங்கு மக்களுக்கு சர்வதேச அமைப்புகளில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. சர்வதேச பொருளாதாரத்திற்கு கை கொடுக்கும் குளோபல் சவுத் நாடுகளுக்கு சர்வதேச அமைப்பில் முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை. குளோபல் சவுத் நாடுகள் இல்லாத சர்வதேச அமைப்புகள் நெட்வொர்க் இல்லாத சிம்கார்டுடன் கூடிய மொபைல் போன்களுக்கு சமம். 

    பிரிக்ஸ் கூட்டமைப்பின் விரிவாக்கம் சர்வதேச நாடுகளுக்கு நல்ல சமிக்ஞையாக அமைந்துள்ளது. நமது இந்த பலத்தை, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில், சர்வதேச வர்த்தக அமைப்பு மற்றும் சர்வதேச வளர்ச்சி வங்கி ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் காண்பிப்போம். 

    ஆபரேசன் சிந்தூர்

    குளோபல் சவுத் நாடுகளுக்கு சர்வதேச அரங்கில் அங்கீகாரம் கிடைப்பது அவசியம். சர்வதேச அமைப்புகளில் மாற்றம் கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. காலத்திற்கு ஏற்ப அனைத்தையும் புதுப்பிக்கும் இந்த யுகத்தில், உலக நாடுகளின் நன்மை கருதி, பல்வேறு முக்கிய சர்வதேச அமைப்புகளில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். அதன் மூலம் ஆக்கப்பூர்வமாக செயல்பாடுகள் அரங்கேற வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

    இதையும் படிங்க: பிரேசில் பறந்தார் பிரதமர் மோடி.! பிரிக்ஸ் மாநாட்டில் பாகிஸ்தானை கதறவிட காத்திருக்கும் சம்பவம்!!

    மேலும் படிங்க
    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    தமிழ்நாடு
    எனக்கு ரசிகர் மன்றம் இல்லை: முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பகிரங்க அறிவிப்பு!

    எனக்கு ரசிகர் மன்றம் இல்லை: முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பகிரங்க அறிவிப்பு!

    சினிமா
    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தமிழ்நாடு
    சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை  கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

    சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை  கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு
    நீதிமன்ற உத்தரவை மாற்ற முயன்றால் கடும் விளைவு: அமைச்சர்களுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை!

    நீதிமன்ற உத்தரவை மாற்ற முயன்றால் கடும் விளைவு: அமைச்சர்களுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால் விநியோகம் எப்படி?: சுப்ரீம் கோர்ட் கேள்வி!

    100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால் விநியோகம் எப்படி?: சுப்ரீம் கோர்ட் கேள்வி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share