• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    நொடிப்பொழுதில் நடுக்கடலில் அரங்கேறிய கோரம்... 7 பேர் துடிதுடித்து பலி... 270 பேரின் நிலை என்ன?

    சுமார் 237 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 22 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் வடக்கு சைப்ரஸ் பிரதமர் உனல் உஸ்தெல் தெரிவித்துள்ளார். 
    Author By Amaravathi Mon, 31 Aug 2026 09:09:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    270-people-on-board-overturns-in-cyprus

    வடக்கு சைப்ரஸ் கடற்கரைக்கு அப்பால்,  சுமார் 270 பயணிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்ததாக துருக்கிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

    சுமார் 237 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 22 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் வடக்கு சைப்ரஸ் பிரதமர் உனல் உஸ்தெல் தெரிவித்துள்ளார். கட்டமரான் வகை படகு ஒன்று, கிர்னே என்றும் அழைக்கப்படும் கைரேனியா துறைமுகத்திலிருந்து, மெர்சின் மாகாணத்தில் உள்ள துருக்கியின் தாஷுசு துறைமுகத்திற்குப் பயணித்துக் கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சைப்ரஸின் வடக்குக் கடற்கரையில் உள்ள டயானா கடற்கரைக்கு அருகே மூழ்கிய கப்பல், ஃபிலோ டெனிசிலிக் படகு நிறுவனத்திற்குச் சொந்தமானது என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    மோசமான வானிலையை எதிர்கொண்டதாகவும், புறப்பட்ட 15 நிமிடங்களிலேயே படகினுள் நீர் புகத் தொடங்கியதாகவும் உஸ்டெல் கூறினார். அதன்பின் உடனடியாக உதவிக்கான அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: காலையிலேயே சீறிப்பாய்ந்த தோட்டா... 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற காமக்கொடூரன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை...!

    “இனரீதியாகப் பிரிக்கப்பட்ட சைப்ரஸின் பிரிந்து சென்ற வடக்குப் பகுதியில் உள்ள, கிர்னே என்றும் அழைக்கப்படும் கைரேனியா துறைமுகத்திலிருந்து, மெர்சின் மாகாணத்தில் உள்ள துருக்கியின் தசூசு துறைமுகத்திற்கு அந்த மிதவைப் படகு பயணித்துக் கொண்டிருந்தது. ஃபிலோ டெனிசிலிக் படகு நிறுவனத்திற்குச் சொந்தமான அந்தக் கப்பல், சைப்ரஸின் வடக்குக் கடற்கரையில் உள்ள டயானா கடற்கரைக்கு அருகே மூழ்கியதாக” கைரேனியா மேயர் முராத் சென்குல் தெரிவித்தார்.

    கடற்கரையிலிருந்து சுமார் 7.5 கிலோமீட்டர் (4 கடல் மைல்கள்) தொலைவில், அந்தப் படகில் நீர் கசியத் தொடங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காணொளிக் காட்சிகளில், கவிழ்ந்த கப்பலைச் சுற்றியுள்ள நீரில் உயிர் காப்பு உடைகளை அணிந்த மக்கள் மிதக்கும் காட்சிகள் வைரலாகி வருகின்றன. 
     
    இதையும் படிங்க: “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...” - திருச்செந்தூரில் ஆவணித்திருவிழா கொடியேற்றம் கோலாகலம்... முழு விவரம் இதோ...!

    மேலும் படிங்க
    பேட்டியின் நடுவே சிகரெட் பிடித்த பிரபல சீரியல் நடிகை ஷாலினி..!! அசார் கேட்ட கேள்வியால் நடந்த எதிர்பாராத சம்பவம்..!

    பேட்டியின் நடுவே சிகரெட் பிடித்த பிரபல சீரியல் நடிகை ஷாலினி..!! அசார் கேட்ட கேள்வியால் நடந்த எதிர்பாராத சம்பவம்..!

    சினிமா
    பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்தியா! ஆப்ரேஷன் சிந்தூருக்குப் பிறகு அடுத்த அதிரடி! மேலும் 5 S-400 வாங்க திட்டம்!

    பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்தியா! ஆப்ரேஷன் சிந்தூருக்குப் பிறகு அடுத்த அதிரடி! மேலும் 5 S-400 வாங்க திட்டம்!

    இந்தியா
    ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் பரபரப்பு..!! விவாகரத்து நோட்டீஸில் கையெழுத்து போட்ட ரோஹினி.. கடைசியில் நடந்த டிவிஸ்ட்..!

    ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் பரபரப்பு..!! விவாகரத்து நோட்டீஸில் கையெழுத்து போட்ட ரோஹினி.. கடைசியில் நடந்த டிவிஸ்ட்..!

    சினிமா
    கொலைக்களமாக மாறுகிறதா தமிழகம்.? வேடிக்கை பார்க்கும் தவெக அரசு... விளாசிய TTV தினகரன்..!!

    கொலைக்களமாக மாறுகிறதா தமிழகம்.? வேடிக்கை பார்க்கும் தவெக அரசு... விளாசிய TTV தினகரன்..!!

    தமிழ்நாடு
    மீண்டும் வெடித்தது மத்திய கிழக்கு மோதல்! அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

    மீண்டும் வெடித்தது மத்திய கிழக்கு மோதல்! அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

    உலகம்
    #BREAKING: பால் கொள்முதல் விலை மேலும் உயர்வு... தூத்துக்குடியில் அனல் மின் நிலையம்... பேரவையில் அதிரடி காட்டிய CM விஜய்..!!

    #BREAKING: பால் கொள்முதல் விலை மேலும் உயர்வு... தூத்துக்குடியில் அனல் மின் நிலையம்... பேரவையில் அதிரடி காட்டிய CM விஜய்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்தியா! ஆப்ரேஷன் சிந்தூருக்குப் பிறகு அடுத்த அதிரடி! மேலும் 5 S-400 வாங்க திட்டம்!

    பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்தியா! ஆப்ரேஷன் சிந்தூருக்குப் பிறகு அடுத்த அதிரடி! மேலும் 5 S-400 வாங்க திட்டம்!

    இந்தியா
    கொலைக்களமாக மாறுகிறதா தமிழகம்.? வேடிக்கை பார்க்கும் தவெக அரசு... விளாசிய TTV தினகரன்..!!

    கொலைக்களமாக மாறுகிறதா தமிழகம்.? வேடிக்கை பார்க்கும் தவெக அரசு... விளாசிய TTV தினகரன்..!!

    தமிழ்நாடு
    மீண்டும் வெடித்தது மத்திய கிழக்கு மோதல்! அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

    மீண்டும் வெடித்தது மத்திய கிழக்கு மோதல்! அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

    உலகம்
    #BREAKING: பால் கொள்முதல் விலை மேலும் உயர்வு... தூத்துக்குடியில் அனல் மின் நிலையம்... பேரவையில் அதிரடி காட்டிய CM விஜய்..!!

    #BREAKING: பால் கொள்முதல் விலை மேலும் உயர்வு... தூத்துக்குடியில் அனல் மின் நிலையம்... பேரவையில் அதிரடி காட்டிய CM விஜய்..!!

    தமிழ்நாடு
    ஜெய்ப்பூரில் ஜொலித்த கியூபா அழகி! ‘மிஸ் டீன் இன்டர்நேஷனல் 2026’ பட்டம் யாருக்கு?

    ஜெய்ப்பூரில் ஜொலித்த கியூபா அழகி! ‘மிஸ் டீன் இன்டர்நேஷனல் 2026’ பட்டம் யாருக்கு?

    இந்தியா
    கை வைத்தால் கதை முடிந்தது... சி.எம்.விஜய்க்கு சிபிஎம் பெ.சண்முகம் பகிரங்க எச்சரிக்கை...!

    கை வைத்தால் கதை முடிந்தது... சி.எம்.விஜய்க்கு சிபிஎம் பெ.சண்முகம் பகிரங்க எச்சரிக்கை...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share