• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அடேங்கப்பா..!! 10 வருஷத்துல இத்தனை கோடி மக்களா..!! மெட்ரோ ரயிலின் ஷாக் ரிப்போர்ட்..!

    சென்னை மெட்ரோவில் 10 ஆண்டுகளில் சுமார் 40 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.
    Author By Editor Sun, 29 Jun 2025 11:47:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    40-crores-people-used-metro-in-last-10-years

    குறிப்பிட்ட தொழில் மட்டும் இன்றி அனைத்து துறைகளிலும் பிரதானமான நகரமாக இருந்து வருகிறது வந்தாரை வாழ வைக்கும் சென்னை. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் சென்னைக்கு குடிப்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மாணவர்கள் தொடங்கி வேலை பார்ப்பவர்கள் என ஒவ்வொருவரும் தன் கனவை நிறைவு செய்து கொள்வதற்காக சென்னையைத் தேடி ஆண்டதோறும் வந்து கொண்டே இருக்கின்றனர். 

    10 years

    அந்த வகையில் எதையும் தாங்கும் இதயம் என்று போல் சென்னையும் ஒவ்வொரு ஆண்டும் கூட்டு கூட்டாக குவியும் மக்களை தாராளமாக கையை விரித்து அணைத்துக் கொள்கிறது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நாலடி இருக்கும் இடத்தில் 100 பேர் தங்கும் சூழலை உருவாக்கி வருகிறது என்றே சொல்லலாம். இதனால் விலை மானியங்கள், பொருட்களின் தேவைகள் என அனைத்தும் உயர்ந்து கொண்டே செல்கிறது. 

    இதையும் படிங்க: காங்கிரஸ் நிகழ்ச்சியில் சுதீஷ் பங்கேற்றது ஏன்? ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்! பிரேமலதா சொன்ன விஷயம்...

    மக்கள் தொகையால் நகரின் பல்வேறு இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன. மக்கள் வருவதையும் தடுக்க முடியாது அதே சமயத்தில் மக்களின் அத்தியாவசியத்தையும் நிறைவேற்றாமல் இருக்க முடியாது என கருதி வளர்ச்சி திட்டத்தில் ஒன்றான மெட்ரோ திட்டம் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் பயணிகள் போக்குவரத்து நெரிசல் இன்றி தப்பிக்க ஒரு பெரும் உதவியாக அமைந்துள்ளது.

    10 years

    முன்னதாக 2015 ஆம் ஆண்டு சென்னையில் மெட்ரோ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதன் பயனாளர்களின் எண்ணிக்கை சற்று குறைவானதாகவே இருந்தது. ஆனால் அதன் பயனும் அதன் சிறப்பு அம்சங்களும் நாளடைவில் மக்களை தன்வசப்படுத்தியது. குறித்த நேரத்தில் குறித்த இடத்திற்கு செல்ல தவித்த மக்கள் மெட்ரோ திட்டத்தினால் அதனை எளிதாக்க முடிந்தது. இதனால் மெட்ரோவின் பயனாளர்கள் மல மலவென அடுத்தடுத்த ஆண்டுகளில் கணிசமான உயர்வை கண்டது. அந்த வகையில் மெட்ரோ திட்டம் தொடங்கியது முதல் இன்று வரை, ஒவ்வொரு மாதமும் மெட்ரோ பயனாளர்களின் எண்ணிக்கையை வெளியிடுவது வழக்கம்.

    10 years

    அந்த வகையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தற்போது வெளியிட்ட அறிக்கையில், சென்னை மெட்ரோ ரெயில் தொடங்கி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. மெட்ரோ ரயில் சேவை தொடங்கி 10 ஆண்டுகளில் மொத்தம் 40 கோடி பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்ததால் தற்போது 2ம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் 3 வழித்தடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இதையும் படிங்க: வெளியுறவுத்துறை அமைச்சருக்கே ஆப்பா? கட்சி தாவும் சசிதரூர்? புகைச்சலில் பாஜ- காங்கிரஸ்..!

    மேலும் படிங்க
    அமெரிக்க அதிபர் டிரம்ப் போட்ட அதிரடி பதிவு..!! உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தை..!!

    அமெரிக்க அதிபர் டிரம்ப் போட்ட அதிரடி பதிவு..!! உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தை..!!

    பங்குச் சந்தை
    லோக் சபாவில் பரபரப்பு..! 9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்..! பேப்பரை கிழித்து சபாநாயகரை நோக்கி வீசியதால் பதற்றம்..!

    லோக் சபாவில் பரபரப்பு..! 9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்..! பேப்பரை கிழித்து சபாநாயகரை நோக்கி வீசியதால் பதற்றம்..!

    இந்தியா
    எந்த நெருக்கடியிலும் சித்தராமையாவுடன் நிற்பேன்..!! டி.கே சிவகுமார் உறுதி..!!

    எந்த நெருக்கடியிலும் சித்தராமையாவுடன் நிற்பேன்..!! டி.கே சிவகுமார் உறுதி..!!

    இந்தியா
    பேண்டஸி காதல் கதைக்களத்தில் உருவான

    பேண்டஸி காதல் கதைக்களத்தில் உருவான 'With Love'..! படத்திற்கு சான்றுதழ் வழங்கியது தணிக்கை குழு..!

    சினிமா
    நாட்டையே வித்துட்டாரு மோடி!! விளாசும் ராகுல்காந்தி! பிரதமர் பயப்படுகிறார்! இதானா விஷயம்?!!

    நாட்டையே வித்துட்டாரு மோடி!! விளாசும் ராகுல்காந்தி! பிரதமர் பயப்படுகிறார்! இதானா விஷயம்?!!

    அரசியல்
    இந்த தப்பை மட்டும் பண்ணிறாதீங்க!!  மோடி கறார்! டெல்லி என்.டி.ஏ - எம்.பி மீட்டிங்கில் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!

    இந்த தப்பை மட்டும் பண்ணிறாதீங்க!! மோடி கறார்! டெல்லி என்.டி.ஏ - எம்.பி மீட்டிங்கில் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!

    அரசியல்

    செய்திகள்

    அமெரிக்க அதிபர் டிரம்ப் போட்ட அதிரடி பதிவு..!! உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தை..!!

    அமெரிக்க அதிபர் டிரம்ப் போட்ட அதிரடி பதிவு..!! உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தை..!!

    பங்குச் சந்தை
    லோக் சபாவில் பரபரப்பு..! 9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்..! பேப்பரை கிழித்து சபாநாயகரை நோக்கி வீசியதால் பதற்றம்..!

    லோக் சபாவில் பரபரப்பு..! 9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்..! பேப்பரை கிழித்து சபாநாயகரை நோக்கி வீசியதால் பதற்றம்..!

    இந்தியா
    எந்த நெருக்கடியிலும் சித்தராமையாவுடன் நிற்பேன்..!! டி.கே சிவகுமார் உறுதி..!!

    எந்த நெருக்கடியிலும் சித்தராமையாவுடன் நிற்பேன்..!! டி.கே சிவகுமார் உறுதி..!!

    இந்தியா
    நாட்டையே வித்துட்டாரு மோடி!! விளாசும் ராகுல்காந்தி! பிரதமர் பயப்படுகிறார்! இதானா விஷயம்?!!

    நாட்டையே வித்துட்டாரு மோடி!! விளாசும் ராகுல்காந்தி! பிரதமர் பயப்படுகிறார்! இதானா விஷயம்?!!

    அரசியல்
    இந்த தப்பை மட்டும் பண்ணிறாதீங்க!!  மோடி கறார்! டெல்லி என்.டி.ஏ - எம்.பி மீட்டிங்கில் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!

    இந்த தப்பை மட்டும் பண்ணிறாதீங்க!! மோடி கறார்! டெல்லி என்.டி.ஏ - எம்.பி மீட்டிங்கில் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!

    அரசியல்
    பார்லிமென்ட்டில் ராகுல் பேச தடை... உரிமையை பறிப்பது நியாயமா? செல்வப்பெருந்தகை கொந்தளிப்பு..!

    பார்லிமென்ட்டில் ராகுல் பேச தடை... உரிமையை பறிப்பது நியாயமா? செல்வப்பெருந்தகை கொந்தளிப்பு..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share