• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நெஞ்சே பதறுதே...!! அரசு மருத்துவர்களின் அலட்சியம்... ஒரு பாவமும் அறியாத சிறார்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்...

    மேற்கு சிங்பூம் மாவட்ட சிவில் சர்ஜன் சுஷாந்தோ குமார் மஞ்சி மற்றும் பிற சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உத்தரவிட்டார்.
    Author By Amaravathi Mon, 27 Oct 2025 13:14:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    5 children test HIV-positive after blood transfusion at Jharkhand hospital

    சாய்பாசா சதார் மருத்துவமனையில் தலசீமியாவால் பாதிக்கப்பட்ட சில குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டதை அடுத்து, மேற்கு சிங்பூம் மாவட்ட சிவில் சர்ஜன் சுஷாந்தோ குமார் மஞ்சி மற்றும் பிற சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உத்தரவிட்டார்.

    ஜார்க்கண்டில் மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் சாய்பாசா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் இரத்தமாற்றம் செய்யப்பட்ட, தலசீமியாவால் பாதிக்கப்பட்ட குறைந்தது ஐந்து குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே பரபரப்பாக்கியுள்ளது. 

    செப்டம்பர் 13 ஆம் தேதி இரத்தமாற்றம் செய்யப்பட்ட ஏழு வயது தலசீமியா நோயாளிக்கு அக்டோபர் 18 ஆம் தேதி நடத்தப்பட்ட வழக்கமான பரிசோதனையின் போது எச்.ஐ.வி. பாசிட்டிவ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் குழந்தையின் பெற்றோர் மருத்துவத்துறை அதிகாரிகளிடம்  ரத்த வங்கியில் பணியாற்றி வந்த டெக்னீசியனின் அலட்சியமே எச்.ஐ.வி. பாதிப்புக்கு காரணம் என புகார் தெரிவித்தனர். இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதை அடுத்து ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. சுகாதார சேவைகள் இயக்குநர் டாக்டர் தினேஷ் குமார் தலைமையிலான ஜார்க்கண்ட் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் குழு அக்டோபர் 25 அன்று சாய்பாசாவுக்குச் சென்று மேலும் நான்கு எச்.ஐ.வி. பாசிட்டிவ் குழந்தைகளைக் கண்டறிந்தது, இதன் மூலம் மொத்தம் ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைக் கண்டறிந்தனர். 

    இதையும் படிங்க: பத்து நாள் தான் டைம்... பக்காவா ரெடி ஆகணும்! ரோடு ஷோ விவகாரத்தில் ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!

     ஏழு முதல் எட்டு வயது வரையிலான பாதிக்கப்பட்ட குழந்தைகள் பல ஆண்டுகளாக ஒவ்வொரு 15 முதல் 30 நாட்களுக்கு ஒருமுறை இரத்தமாற்றம் பெற்று வருகின்றனர். இவர்களுக்கு அரசு மருத்துவமனையில் உள்ளூர் ரத்த வங்கி மூலம் ரத்த மாற்றம் செய்யப்படுகிறது. எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து தானமாக பெறப்பட்ட ரத்தம் மூலமாக குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. பரவி இருக்கலாம் என சந்தேககிக்கப்படுகிறது. மருத்துவர்கள் தரப்பில், மாசுபட்ட ஊசிகளை வெளிப்படுத்துவது உட்பட பல்வேறு வழிகள் மூலம் எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனக்கூறுகின்றனர். 

    ஆய்வுக் குழுவில் சுகாதார சேவைகள் இயக்குநர் டாக்டர் தினேஷ் குமார், டாக்டர் ஷிப்ரா தாஸ், டாக்டர் எஸ்எஸ் பாஸ்வான், டாக்டர் பகத், மாவட்ட சிவில் சர்ஜன் டாக்டர் மஜே, டாக்டர் ஷிவ்சரண் ஹன்ஸ்தா மற்றும் டாக்டர் மினு குமாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதற்கான உண்மை காரணம் குறித்து இம்மருத்துவர்கள் குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. 

    பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாநில அரசு ரூ. 2 லட்சம் நிதி உதவி வழங்கும், மேலும் பாதிக்கபட்ட குழந்தைகளுக்கான முழு மருத்துவச் செலவையும் அரசு ஏற்றும் அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: ட்ரம்ப் Vs மோடி! ஜெயிக்கப்போவது யார்? மலேசியாவில் அமெரிக்க அமைச்சருடன் ஜெய்சங்கர் மீட்டிங்!

    மேலும் படிங்க
    "துறைகள் கேட்டு விஜய்க்கு நிர்பந்தம் செய்யவில்லை": தாம்பரத்தில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிரடி!

    "துறைகள் கேட்டு விஜய்க்கு நிர்பந்தம் செய்யவில்லை": தாம்பரத்தில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிரடி!

    தமிழ்நாடு
    கேளம்பாக்கத்தில் பஞ்சாபி தாபா உணவகம் தீப்பற்றி எரிந்து சாம்பல்! வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓட்டம்!

    கேளம்பாக்கத்தில் பஞ்சாபி தாபா உணவகம் தீப்பற்றி எரிந்து சாம்பல்! வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓட்டம்!

    தமிழ்நாடு
    "இணையத்தை கலக்கும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!" உச்ச நீதிமன்ற நீதிபதியின் விமர்சனத்திற்கு எதிராக திரண்ட இளைஞர்கள்!

    "இணையத்தை கலக்கும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!" உச்ச நீதிமன்ற நீதிபதியின் விமர்சனத்திற்கு எதிராக திரண்ட இளைஞர்கள்!

    இந்தியா
    "தமிழக சட்டப்பேரவையில் குதிரை பேரம்?": தவெக பெரும்பான்மைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

    "தமிழக சட்டப்பேரவையில் குதிரை பேரம்?": தவெக பெரும்பான்மைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

    தமிழ்நாடு
    "ரீல்ஸ் Content போட டாக்டர் வேஷமா?": அரசு மருத்துவமனைகளில் தவெக ஆய்வுக்கு அதிமுக ஐடி விங் கடும் கண்டனம்!

    "ரீல்ஸ் Content போட டாக்டர் வேஷமா?": அரசு மருத்துவமனைகளில் தவெக ஆய்வுக்கு அதிமுக ஐடி விங் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. 12 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை..!

    தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. 12 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "துறைகள் கேட்டு விஜய்க்கு நிர்பந்தம் செய்யவில்லை": தாம்பரத்தில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிரடி!

    தமிழ்நாடு
    கேளம்பாக்கத்தில் பஞ்சாபி தாபா உணவகம் தீப்பற்றி எரிந்து சாம்பல்! வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓட்டம்!

    கேளம்பாக்கத்தில் பஞ்சாபி தாபா உணவகம் தீப்பற்றி எரிந்து சாம்பல்! வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓட்டம்!

    தமிழ்நாடு

    "தமிழக சட்டப்பேரவையில் குதிரை பேரம்?": தவெக பெரும்பான்மைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

    தமிழ்நாடு

    "ரீல்ஸ் Content போட டாக்டர் வேஷமா?": அரசு மருத்துவமனைகளில் தவெக ஆய்வுக்கு அதிமுக ஐடி விங் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

    கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

    தமிழ்நாடு
    எல்லாம் ரீல்ஸ் வெறி... ‘மாஸ்’ காட்ட மைக் பிடித்த துணை சபாநாயகர் ... மக்கள் மத்தியில் அதிகாரிக்கு ‘அலப்பறை’...!

    எல்லாம் ரீல்ஸ் வெறி... ‘மாஸ்’ காட்ட மைக் பிடித்த துணை சபாநாயகர் ... மக்கள் மத்தியில் அதிகாரிக்கு ‘அலப்பறை’...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share