• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஸ்டன் ஆன நெல்லை...!! - ஒரே வாரத்தில் 2வது அதிர்ச்சி சம்பவம்... 5 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்...!

    நெல்லையில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
    Author By Amaravathi Sat, 06 Jun 2026 11:35:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    5 years baby girl sexually harased

    கடந்த சில தினங்களாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த ஜூன் 2ம் தேதி நெல்லை  மாநகரை சேர்ந்த 6ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி நேற்று இரவு தனது வீட்டின் அருகே உள்ள கடைக்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்திருந்த போது, தச்சநல்லூரைச் சார்ந்த 34 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சிறுமியிடம் பேச்சுக் கொடுப்பது போல பேசியுள்ளார். தொடர்ச்சியாக சிறுமிக்கு நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுதே பாலியல் தொந்தரவு கொடுத்தார். 

    அதிர்ச்சியடைந்த சிறுமி அந்த நபரிடம் இருந்து தப்பித்து தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியதை அடுத்து,  சிறுமியின் பெற்றோர் நெல்லை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த முத்து வயது 34 வயது நபரை கைது செய்தனர். 

    இந்த அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து நெல்லை மக்கள் மீள்வதற்குள், நெல்லை பேட்டை பகுதியைச் சார்ந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு 5 வயது சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது அதே பகுதியைச் சார்ந்த மாணிக்கம் வயது 50, என்பவர் சிறுமியிடம் விளையாடுவது போல பேச்சு கொடுத்துள்ளார். 

    சிறிது நேரத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமிய உடனே அச்சமடைந்து இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.  மேலும் இதுகுறித்து நெல்லை சைல்ட் வெல்பர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவர்கள் நெல்லை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

    அதனைத் தொடர்ந்து டவுன் அனைத்து மகளிர் காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.  விசாரணையில் 5 வயது சிறுமிக்கு மாணிக்கம் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தற்பொழுது நெல்லையில் பதுங்கி இருந்த மாணிக்கத்தை டவுன் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: விடிந்ததுமே பேரதிர்ச்சி... கல்லால் அடித்து இளைஞர் கொலை... நெல்லையில் அரங்கேறிய பயங்கரம்...!

    கடந்த ஜூன் 2ம் தேதி நெல்லை தச்சநல்லூர் பகுதியில் சாலையில் நடந்து சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம்  அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில் ஒரே வாரத்தில் மீண்டும் அடுத்த சம்பவம் நடைபெற்றுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: தமிழகத்தையே உலுக்கிய பகீர் சம்பவம்... 3 சிறுவர்கள் உட்பட 8 பேரை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    மேலும் படிங்க
    CBSE மதிப்பீட்டு சர்ச்சை: மாணவர் தரவுகளை சொந்த சர்வருக்கு மாற்றிய வாரியம்..!!

    CBSE மதிப்பீட்டு சர்ச்சை: மாணவர் தரவுகளை சொந்த சர்வருக்கு மாற்றிய வாரியம்..!!

    இந்தியா
    தமிழக அரசியலில் புதிய போட்டிக் களம்..!! விஜய் ஆட்சியும், அண்ணாமலையின் புதிய அரசியல் பயணமும்..!!

    தமிழக அரசியலில் புதிய போட்டிக் களம்..!! விஜய் ஆட்சியும், அண்ணாமலையின் புதிய அரசியல் பயணமும்..!!

    தமிழ்நாடு
    ராமநாதபுரத்தில் நொடிப்பொழுதில் நடந்த பயங்கரம்... ஒரே குடும்பத்தில் துடிதுடித்து பறிபோன 3 உயிர்கள்...!

    ராமநாதபுரத்தில் நொடிப்பொழுதில் நடந்த பயங்கரம்... ஒரே குடும்பத்தில் துடிதுடித்து பறிபோன 3 உயிர்கள்...!

    தமிழ்நாடு
    அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது.. உண்மையான தொண்டர்கள் இபிஎஸ் பின்னால்..!! த.பொன்னையன் கருத்து..!!

    அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது.. உண்மையான தொண்டர்கள் இபிஎஸ் பின்னால்..!! த.பொன்னையன் கருத்து..!!

    தமிழ்நாடு
    “அதிமுகவை பாஜகவுடன் இணைக்கவும் தயங்கமாட்டார்...” - எடப்பாடி பழனிசாமியை விளாசிய சிடிஆர் நிர்மல் குமார்...!

    “அதிமுகவை பாஜகவுடன் இணைக்கவும் தயங்கமாட்டார்...” - எடப்பாடி பழனிசாமியை விளாசிய சிடிஆர் நிர்மல் குமார்...!

    அரசியல்
    அரசியலில் இருந்து விலக தயாரா?... ஆதவ் அர்ஜுனாவிற்கு ஓபன் சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன்...!

    அரசியலில் இருந்து விலக தயாரா?... ஆதவ் அர்ஜுனாவிற்கு ஓபன் சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share