வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
இந்தியா

தொடரும் அழுச்சாட்டியம்.. பாகிஸ்தான் ஷெல் தாக்குதலில் இந்திய வீரர்கள் காயம்..!

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 8 பி.எஸ் எஃப் வீரர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் நான்கு மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் முயற்சி நடத்தியதால் இந்தியா விடாமல் பதிலடி கொடுத்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் எல்லையில் இருந்து பாகிஸ்தானுக்கு பீரங்கி மூலமாக தக்க பதிலடி கொடுத்தது இந்திய ராணுவம்.

இந்த நிலையில், ஜம்முவில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆர்.எஸ்.புராவில் நடந்த தாக்குதலில் 8 வீரர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்தவர்கள் 7வது பட்டாலியனை சேர்ந்த வீரர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்வாரியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் 8 வீரர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: உதிரக் கொடை உயிர்க் கொடை…ராணுவ வீரர்களுக்கு உதவ வாருங்கள்…சண்டிகர் நிர்வாகம் அழைப்பு!

இதையும் படிங்க: பாக். தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி..! உமர் அப்துல்லா அறிவிப்பு..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளி பரிசுப் பொருட்கள் விநியோகம்.. தேர்தலுக்கு முன்பே களமிறங்கிய தவெக! ரகுபதி பரபரப்பு குற்றச்சாட்டு!!தமிழ்நாடு
தீபாவளி பண்டிகை: சென்னை மெட்ரோ ரயில்களில் மாலை நேர ‘பீக் ஹவர்ஸ்’ சேவை நீட்டிப்பு!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी