• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இல்லத்தரசிகள் தலையில் இறங்கியது பேரிடி... 92 லட்சம் பெண்களுக்கு மகளிர் உதவித் தொகை ரத்து...!

    மராட்டியத்தில் மகளிர் உதவித்தொகை திட்டத்தில் இருந்து 92 லட்சம் பெண்கள் நீக்கம்
    Author By Amaravathi Tue, 14 Jul 2026 09:42:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    92-lakh-womens-names-removed-from-maharastra

    மகாராஷ்டிரா மாநிலத்தில், மாதந்தோறும் ரூ.1,500 வழங்கப்படும் மகளிர் உதவித்தொகை திட்டத்தின் பயனாளிகள் பட்டியலில் இருந்து 92 லட்சம் பெண்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழ்நாட்டில் கடந்த 2021-ஆம் ஆண்டு மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து தெலங்கானா மற்றும் பின்னர் மகாராஷ்டிராவிலும் இதேபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. தற்போது நாட்டின் 13 மாநிலங்களில் மகளிர் நல உதவித்தொகை திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

    மகாராஷ்டிரா “லட்கி பஹின் யோஜனா (Ladki Bahin Yojana)” என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 2.44 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்கப்பட்டு வருகிறது.

    இதையும் படிங்க: மீண்டும் ஓர் அதிர்ச்சி.. வினாத்தாள் கசிவு - மகாராஷ்டிராவில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு..!

    இந்த நிலையில், திட்டத்தின் பயனாளிகள் அனைவரும் தங்களது சுயவிவரங்களை உறுதிப்படுத்தும் KYC (Know Your Customer) படிவத்தை கட்டாயம் பூர்த்தி செய்ய வேண்டும் என்று மாநில அரசு அறிவித்திருந்தது. இதற்காக எட்டு மாதங்கள் அவகாசமும் வழங்கப்பட்டது.

    Maharastra

    காலக்கெடு நிறைவடைந்த பிறகு, பயனாளிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, முதற்கட்டமாக 80 லட்சம் பேர் நீக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மொத்தம் 92 லட்சம் பேர் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது மொத்த பயனாளிகளில் சுமார் 38 சதவீதம் ஆகும்.

    KYC படிவத்தை சமர்ப்பிக்காதவர்கள் மட்டுமல்லாமல், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், அதிக வருமானம் பெறுபவர்கள், அரசு ஊழியர்களின் குடும்பத்தினர் மற்றும் ஏற்கனவே பிற அரசு நலத்திட்டங்களின் பயன்களைப் பெற்று வருபவர்கள் ஆகியோரும் தகுதி அடிப்படையில் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

    மேலும், மகளிர் திட்டத்தில் முறைகேடாக பெயர் பதிவு செய்து உதவித்தொகை பெற்று வந்த 29 ஆயிரம் ஆண்களும் கண்டறியப்பட்டு, அவர்களும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    இதற்கிடையில், தகுதியுடைய தங்களது பெயர்களும் தவறுதலாக நீக்கப்பட்டுள்ளதாக ஏராளமான பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பயனாளிகள் பட்டியல் மீண்டும் சரிபார்க்கப்படும் என்றும், அதன் பிறகே இறுதி பட்டியல் வெளியிடப்படும் என்றும் மராட்டிய அரசு தெரிவித்துள்ளது.
     
    இதையும் படிங்க: பாலியல் புகாரில் சிக்கிய TVK நிர்வாகி... தர்ம அடி வாங்கிய சம்பவம்..! கனிமொழி MP கண்டனம்..!!

    மேலும் படிங்க
    கிருஷ்ணகிரியில் 3.0 ரிக்டர் நிலநடுக்கம்... " மக்கள் அச்சப்பட வேண்டாம்" - மாவட்ட ஆட்சியர் என அறிவுறுத்தல்!

    கிருஷ்ணகிரியில் 3.0 ரிக்டர் நிலநடுக்கம்... " மக்கள் அச்சப்பட வேண்டாம்" - மாவட்ட ஆட்சியர் என அறிவுறுத்தல்!

    தமிழ்நாடு
    ஒடிசா, ஜார்க்கண்டில் புதிய ரயில் தடம்: பொருளாதாரப் புரட்சிக்கு வித்திடும் எனப் பிரதமர் பெருமிதம்!

    ஒடிசா, ஜார்க்கண்டில் புதிய ரயில் தடம்: பொருளாதாரப் புரட்சிக்கு வித்திடும் எனப் பிரதமர் பெருமிதம்!

    இந்தியா
    "அணைகளில் தண்ணீர் இல்லை!" – தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறக்க முடியாது எனப் பிடிவாதம் காட்டும் கர்நாடகா!

    "அணைகளில் தண்ணீர் இல்லை!" – தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறக்க முடியாது எனப் பிடிவாதம் காட்டும் கர்நாடகா!

    தமிழ்நாடு
    உட்கட்சி பூசலுக்கு பாஜகதான் காரணம்! – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!

    உட்கட்சி பூசலுக்கு பாஜகதான் காரணம்! – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!

    இந்தியா
    விரைவில் கேரளா செல்லும் முதல்வர் விஜய்.. கேரள உள்துறை அமைச்சர் தகவல்..!

    விரைவில் கேரளா செல்லும் முதல்வர் விஜய்.. கேரள உள்துறை அமைச்சர் தகவல்..!

    தமிழ்நாடு
    3ம் பாலினத்தவர்களுக்கு அரசு வேலை ஒதுக்கீடு... ஆகஸ்ட் 4க்குள் விளக்கம் கேட்டு ஐகோர்ட்!

    3ம் பாலினத்தவர்களுக்கு அரசு வேலை ஒதுக்கீடு... ஆகஸ்ட் 4க்குள் விளக்கம் கேட்டு ஐகோர்ட்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கிருஷ்ணகிரியில் 3.0 ரிக்டர் நிலநடுக்கம்...

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share