• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    எனக்கு இடுப்பு எலும்பில் இருந்து அது அகற்றப்பட்டது... ஜான்சீனா சொன்னதை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி!!

    அமெரிக்க மல்யுத்த வீரர் ஜான்சீனா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
    Author By Raja Tue, 01 Apr 2025 16:27:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    A recent interview given by American wrestler John Cena has left fans in shock

    டபிள்யூ.பி.எல்லில் 90’ஸ்-களின் ஹீரோவாக விளங்கியவர் அமெரிக்க மல்யுத்த வீரர் ஜான்சீனா. இவருக்கு உலகம் முழுவதிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இங்கிலாந்தின் மாசசூசெட்ஸில் பிறந்த இவர், தனது குழந்தைப் பருவத்தை நியூபரிபோர்ட் மற்றும் சாலிஸ்பரி கடற்கரை அருகே உள்ள ஒரு சிறிய நகரில் கழித்தார். பின்னர் அவர் தனது  இருபதுகளில் நியூ இங்கிலாந்தில் இருந்து ஃப்ளோரிடாவுக்கு குடிபெயர்ந்தார். டபிள்யூ.பி.எல்லில் முன்னணி வீரர் ஆனா அவருக்கு அதிக சூரிய ஒளி காரணமாக தோல் புற்றுநோய் ஏற்பட்டது.

    cancer

    இது குறித்து அவர் பேசுகையில், பாதுகாப்பு இல்லாமல் அதிகமாக சூரிய ஒளியில் இருந்ததால், இந்த நோய் எனக்கு வந்துவிட்டது. ஆம், தோல் தொடர்பான சோதனையை செய்த போது, எனது வலது இடுப்பு எழும்பில் இருந்து புற்றுநோய் கட்டி இருப்பதை தோல் நோய் மருத்துவர் கண்டுபிடித்தனர். பின்னர் அது நீக்கப்பட்டது. ஆனாலும், அதன் பிறகு மருத்துவர் மீண்டும் சோதனை செய்ய சொன்னார். எனக்கு அந்த மாதிரியான தோல் சிகிச்சை நிபுணர் கிடைத்ததில் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.

    இதையும் படிங்க: கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி காலமானார்..!

    cancer

    தோல் புற்றுநோய் புள்ளிவிவரங்கள் அச்சுறுத்தும் வகையில் இருந்தாலும், தனிப்பட்ட அனுபவங்கள் அபாயத்தை அதிக உண்மையாக உணர வைக்கின்றன. முதல் சிகிச்சைக்கு முடிந்து ஒரு வருடம் கழித்து, வலது தோளுக்கு அருகில் இருந்த மற்றொரு கட்டியையும் மருத்துவர் நீக்கினர். WWE பார்க்கும் நபர்களுக்கு அது தெரியும். உடல்நல பிரச்சினைகளை எதிர்கொண்ட போது என்னுடைய மனநிலை மோசமான சூழ்நிலைக்கு சென்றது.

    cancer

    ஆனால் தோல் நோய் சிகிச்சை நிபுணர் கவனிப்பாலும், என்னை நான் அர்ப்பணிப்புடன் பார்த்துக்கொண்டதாலும், என்னால் பாசிட்டிவான மனநிலையை உருவாக்க முடிந்தது. நான் இன்று என்னுடைய வாழ்க்கையில் இருக்கும் இடத்திற்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆனால், எப்போதும் என் மனதில் தினமும் நீ உன்னை பாதுகாத்துக்கொள்ள சில நொடிகள் அதிகமாக செலவு செய்ய வேண்டும் என்பது ஓடிக்கொண்டே இருக்கும் என்று தெரிவித்தார். அவரது இந்த பேட்டியை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    இதையும் படிங்க: ஆற்றுப்படுகை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு புற்றுநோய் ஆபத்து அதிகம்... ஐசிஎம்ஆர் எச்சரிக்கை..!

    மேலும் படிங்க
    "பொடியாக்க நீங்க ரெடியா?..." - அமைச்சர் சரத்குமாருக்கு சவால் விட்ட சேகர் பாபு... கையில் என்ன வச்சிருக்காரு பாத்தீங்களா?

    "பொடியாக்க நீங்க ரெடியா?..." - அமைச்சர் சரத்குமாருக்கு சவால் விட்ட சேகர் பாபு... கையில் என்ன வச்சிருக்காரு பாத்தீங்களா?

    அரசியல்
    உதவி பேராசிரியர் தேர்வு முடிவில் முறைகேடு? வண்ண குறியீடுகள் ஏன்? தேர்வை ரத்து செய்ய கோரிக்கை!

    உதவி பேராசிரியர் தேர்வு முடிவில் முறைகேடு? வண்ண குறியீடுகள் ஏன்? தேர்வை ரத்து செய்ய கோரிக்கை!

    தமிழ்நாடு
    எக்ஸ்பிரஸ் வேகம் காட்டும் CM விஜய்! பரபரக்கும் தலைமைச் செயலகம்! காலையில் செல்லும் கோப்புக்கு மாலைக்குள் கையெழுத்து!

    எக்ஸ்பிரஸ் வேகம் காட்டும் CM விஜய்! பரபரக்கும் தலைமைச் செயலகம்! காலையில் செல்லும் கோப்புக்கு மாலைக்குள் கையெழுத்து!

    தமிழ்நாடு
    சென்னையில் 300 ஏசி மினி பஸ்கள் வாங்கும் டெண்டர் திடீர் ரத்து!! போக்குவரத்து திட்டத்தில் புதிய குழப்பம்?

    சென்னையில் 300 ஏசி மினி பஸ்கள் வாங்கும் டெண்டர் திடீர் ரத்து!! போக்குவரத்து திட்டத்தில் புதிய குழப்பம்?

    தமிழ்நாடு
    மதிமுகவிலும் தந்தை - மகன் முட்டல் மோதல்?! பொதுக்குழுவை புறக்கணித்த துரை வைகோ!! பின்னணி அலசல்!

    மதிமுகவிலும் தந்தை - மகன் முட்டல் மோதல்?! பொதுக்குழுவை புறக்கணித்த துரை வைகோ!! பின்னணி அலசல்!

    தமிழ்நாடு
    உளறிக்கொட்டிய வைகோ!!  உச்சக்கட்ட கோவத்தில் CM விஜய்! கூட்டணி முடிவு குழிதோண்டி புதைப்பு?!

    உளறிக்கொட்டிய வைகோ!! உச்சக்கட்ட கோவத்தில் CM விஜய்! கூட்டணி முடிவு குழிதோண்டி புதைப்பு?!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share