• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தனக்கென தனித்துவமான பாதையை வகுத்துக்கொண்டவர் அஜித்குமார்..!! அமைச்சர் ராஜ்மோகன் புகழாரம்!!

    எல்லா துறைகளிலும் பல்வேறு முன்னேற்றங்களை தமிழக முதலமைச்சர் விஜய் ஏற்படுத்துவார் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
    Author By Shanthi M. Sat, 05 Sep 2026 19:23:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    actor-ajith-has-carved-out-unique-path-for-himself-minister-rajmohan

    தமிழ்நாட்டில் இளைஞர்களிடையே மோட்டார் பந்தயங்களின் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், விளையாட்டு சுற்றுலா மற்றும் மாநில பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிய “மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்” அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

    இந்த திட்டத்தின் கீழ், பார்முலா 1, பார்முலா 2, பார்முலா 3 மற்றும் பார்முலா 4 உள்ளிட்ட உலகத் தரத்திலான பன்னாட்டு பந்தயங்களை நடத்தும் வகையில் சர்வதேச அளவிலான பந்தயத் தடமும், தொழில்நுட்ப பயிற்சி மையங்களும் உருவாக்கப்படும்.

    இதன் முக்கிய நோக்கம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் வீரர்களை உருவாக்குவதோடு, தமிழ்நாட்டை உலகளாவிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் மையமாக மாற்றுவதாகும் என முதலமைச்சர் விஜய் தெரிவித்தார். இந்த அறிவிப்பை வரவேற்று நடிகர் அஜித் குமார் நன்றி தெரிவித்திருந்தார்.

    இதையும் படிங்க: தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம்.. முதல்வர் பெயர் சரித்திரத்தில் நிலைக்கும்.. அமைச்சர் ராஜ்மோகன் பெருமிதம்..!!

    Ajithkumar

    இந்நிலையில், முதலமைச்சர் விஜயின் அறிவிப்புக்கு அஜித் நன்றி தெரிவித்தது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் இன்று ஊடகங்களிடம் பேசும்போது, “முதலமைச்சர் விஜயின் இந்த முக்கிய அறிவிப்புக்கு நடிகர் அஜித் நன்றி தெரிவித்துள்ளார். இது விளையாட்டுத் துறை மீது அவருக்கு உள்ள ஆழ்ந்த ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது. அவர் விளையாட்டுத் துறையிலும் தனக்கென தனித்துவமான பாதையை வகுத்துக்கொண்டவர். 

    அவருக்கு நாங்களும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவர் ஆசைப்பட்டபடி விளையாட்டுத் துறை மட்டுமல்லாமல், அனைத்து துறைகளிலும் பல்வேறு முன்னேற்றங்களை முதலமைச்சர் விஜய் ஏற்படுத்துவார் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டார்.

    இந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் திட்டம், இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதோடு, சர்வதேச நிகழ்வுகளை ஈர்த்து சுற்றுலாத் துறையையும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் விளையாட்டு வளர்ச்சியில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்றும் அரசு தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
    இதையும் படிங்க: "அமைதியான ஆன்மீகம்"..! பொதுமக்களுக்கு அமைச்சர் ரமேஷ் வைத்த கோரிக்கை..!

    மேலும் படிங்க
    பார்ட்டி பண்ட் கிடையாது.. பாட்டில் பண்ட்டுக்கும் குட்பை..!! அமைச்சர் விக்னேஷ் அதிரடி அறிவிப்பு..!!

    பார்ட்டி பண்ட் கிடையாது.. பாட்டில் பண்ட்டுக்கும் குட்பை..!! அமைச்சர் விக்னேஷ் அதிரடி அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    எடப்பாடியின் அடுத்த அதிரடி..!! ஒன்றுசேரும் அதிமுகவினர்.. மீண்டும் விஸ்வரூபம் எடுக்குமா கழகம்..??

    எடப்பாடியின் அடுத்த அதிரடி..!! ஒன்றுசேரும் அதிமுகவினர்.. மீண்டும் விஸ்வரூபம் எடுக்குமா கழகம்..??

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய் குறித்து அவதூறு... டெல்லி ஏர்போர்ட்டில் இளைஞர் கைது..!! சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை..!!

    முதல்வர் விஜய் குறித்து அவதூறு... டெல்லி ஏர்போர்ட்டில் இளைஞர் கைது..!! சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை..!!

    இந்தியா
    மணப்பாறையில் கிரஷர் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு... மலை மேல் ஏறி சிறுவர்கள் போராட்டம்..! பரபரப்பு..!!

    மணப்பாறையில் கிரஷர் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு... மலை மேல் ஏறி சிறுவர்கள் போராட்டம்..! பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    கோர விபத்தில் பறிபோன 8 உயிர்கள்..! மாணவர்கள் உடலை மீட்க EPS வலியுறுத்தல்.!!

    கோர விபத்தில் பறிபோன 8 உயிர்கள்..! மாணவர்கள் உடலை மீட்க EPS வலியுறுத்தல்.!!

    தமிழ்நாடு
    ATM-ஐயே தூக்கி சென்ற கொள்ளையர்கள்..! திருவள்ளூரில் பரபரப்பு... தீவிர விசாரணை..!

    ATM-ஐயே தூக்கி சென்ற கொள்ளையர்கள்..! திருவள்ளூரில் பரபரப்பு... தீவிர விசாரணை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share