• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அரசியலை விட்டு விலகுகிறேன் - அதிமுக முன்னாள் அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. பரபரப்பு பின்னணி...!

    மத்திய அரசின் CAA சட்டத்தினால் ஒரு இஸ்லாமியர் பாதிக்கப்பட்டால் அரசியலைவிட்டு விலகுகிறேன் ; வேதாரண்யம் அதிமுக வேட்பாளர் ஓஎஸ்.மணியன் சவால்
    Author By Amaravathi Fri, 27 Mar 2026 10:24:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK Ex minister OS Maniyan challenge to Stalin

    அதிமுக முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் அதிமுக வேட்பாளருமான ஓஎஸ்.மணியன் நாகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், வாக்கே இல்லாத கட்சிகளை கூட்டணியில் சேர்த்துள்ளது திமுக. ஆனால் அதிமுக பலம் வாய்ந்த கூட்டணி. வேதாரண்யம், நாகப்பட்டினம் மட்டுமல்ல தேசிய முற்போக்கு கூட்டணி தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும். கிராமப்புறங்களுக்கு குடிநீர் கொடுக்கும் ஜல்ஜீவன் திட்டம் முழுமையடையவில்லை, அவசரகதியில் திமுக வேலையை இன்னும் முடிக்காமல் வைத்துள்ளது.

    மோடி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். மண்ணை காக்க மத்திய அரசும், மக்களை காக்க மாநில அரசும் இருக்க வேண்டும். மண்ணை காக்கும் அரசாக மத்திய அரசு உள்ளது, ஆனால் மக்களை காக்கும் அரசாக திமுக இல்லை. உலகம் போற்றுகிற தலைவர் பிரதமர் மோடி.  கடந்த ஐந்து ஆண்டுகளில் விலைவாசி ஏற்றம் விஷம்போல் விண்ணைத் தொடும் அளவில் உயர்ந்துள்ளது. ஆனால் எந்த காரணமும் இல்லை. 

    ஈரானில் போர் நடக்கும் இந்த நேரத்தில் பிரதமர் மோடி சாதுர்யமாக செயல்படுகிறார். பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்ந்தாலும், நமது தேவைகளை அண்டை நாடுகளிடம் இருந்து கெட்டுப்பேற்று கொண்டு வந்து சேர்க்கும் பணியில் மோடி ஈடுபடுகிறார். ஆகையால் எரிபொருள் விலை உயர்வு பாஜக அங்கம் வகிக்கும் எங்கள் கூட்டணியை பாதிக்காது. அதிமுக தலைமையில் உள்ள கூட்டணி கட்சிகள் எந்த சின்னத்தில் நிற்க வேண்டுமென்றாலும் அது அவர்களின் விருப்பம் என்று எடப்பாடி சொல்லியுள்ளார்.  

    இதையும் படிங்க: NDA-விலிருந்து கழன்ற முக்கிய கட்சி... இரவோடு இரவாக இபிஎஸுக்கு வந்த ஷாக்கிங் நியூஸ்... கூட்டணி கட்சி எடுத்த திடீர் முடிவு...!

    என் பக்கத்தில் இருப்பவர்களும் சிறுபான்மையினர்தான், இஸ்லாமியர்களை குறிப்பாக பெண்களை போராட்டக் களத்தில் நிற்க வைத்து CAA  என்று சொல்லி கஷ்டப்படுத்தினார்கள். சிறுபான்மையினர் யாரும் வாழ முடியாது, யாரும் குடியிருக்க முடியாது என்றெல்லாம் வதந்தி பரப்பினார்கள்.  CAA சட்டத்தினால் ஏதாவது ஒரு மாவட்டத்தில், ஒரு தாலுகாவில், ஒரு ஊரில் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டதாக நிரூபித்தால் நான் அரசியல் வாழ்க்கையைவிட்டு விலக தயார். இது தவறான செய்தி. அதிமுகவில் பாஜக இருப்பதால் சிறுபான்மையினர் வாக்குகள் பாதிக்காது.

    இதையும் படிங்க: மீண்டும் மீண்டும் தாமரை வேண்டாம்..! போஸ்டர் ஒட்டி அதிருப்தியை வெளிப்படுத்திய அதிமுகவினர்..!!

    மேலும் படிங்க
    நேபாள அரசியலில் புதிய அத்தியாயம்: 35 வயதில் பிரதமர் பதவி..!! பாலேந்திர ஷாவுக்கு நரேந்திர மோடி வாழ்த்து..!!

    நேபாள அரசியலில் புதிய அத்தியாயம்: 35 வயதில் பிரதமர் பதவி..!! பாலேந்திர ஷாவுக்கு நரேந்திர மோடி வாழ்த்து..!!

    இந்தியா
    மோடியும், நானும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பவர்கள்!! பலருக்கு இந்த தகுதி இல்லை!! ட்ரம்ப் சூசகம்!

    மோடியும், நானும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பவர்கள்!! பலருக்கு இந்த தகுதி இல்லை!! ட்ரம்ப் சூசகம்!

    இந்தியா
    யார் அந்த SIR? நீங்காத மர்மம்... சும்மா விட மாட்டோம்..! அதிமுக சூளுரை..!!

    யார் அந்த SIR? நீங்காத மர்மம்... சும்மா விட மாட்டோம்..! அதிமுக சூளுரை..!!

    தமிழ்நாடு
    லேட் பண்ணாதீங்க! சொன்ன டைமுக்கு வாங்க!! தவெக தலைவர் விஜய்க்கு தேர்தல் அதிகாரிகள் அட்வைஸ்!

    லேட் பண்ணாதீங்க! சொன்ன டைமுக்கு வாங்க!! தவெக தலைவர் விஜய்க்கு தேர்தல் அதிகாரிகள் அட்வைஸ்!

    அரசியல்
    #BREAKING: அதிமுக 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..! 127 வேட்பாளர்கள் யார்? முழு விவரம்...!!

    #BREAKING: அதிமுக 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..! 127 வேட்பாளர்கள் யார்? முழு விவரம்...!!

    தமிழ்நாடு
    எ.வ.வேலுக்கு எதிராக திரும்பிய வன்னியர்கள்!  விவசாயிகளும் கோவம்!! திண்டாட்டத்தில் திருவண்ணாமலை தொகுதி!

    எ.வ.வேலுக்கு எதிராக திரும்பிய வன்னியர்கள்! விவசாயிகளும் கோவம்!! திண்டாட்டத்தில் திருவண்ணாமலை தொகுதி!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share