• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 26, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மதுரையில் திமுக... திண்டுக்கல்லில் அதிமுக... புயலை கிளப்பும் மாநகராட்சி ஊழல்கள்...!

    திண்டுக்கல் மாநகராட்சிக்கு கடந்த அதிமுக ஆட்சியில் குப்பைத் தொட்டிகள் வாங்கியதில் ரூ.17கோடி முறைகேடு செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக, முன்னாள் கமிஷனர் உள்பட 6பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு
    Author By Amaravathi Tue, 26 Aug 2025 07:28:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    after-dmk-admk-members-got-corruption-complaint

    திண்டுக்கல் நகராட்சி கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் தேதி முதல் தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சியாக செயல்பட்டு வருகிறது. தற்பொழுது திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளது. 

    திண்டுக்கல் நகராட்சியின் தலைவராக 2011 ஆம் ஆண்டு முதல் அதிமுகவை சேர்ந்த மருதராஜ்  இருந்து வந்தார். பின்னர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்பு முதல் மேயராக 2016 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து இருந்தார்.

    தமிழகத்தின் 11 ஆவது மாநகராட்சியாக திண்டுக்கல் நகராட்சி தரம் உயர்த்தப்பட்டது. திண்டுக்கல் மாநகராட்சியில் கடந்த அதிமுக ஆட்சிக்காலமான 2015 முதல் 2018 வரையில் உள்ளாட்சியில் தணிக்கை துறை துணை இயக்குனர் தலைமையில் வரவு செலவு கணக்கு தணிக்கை செய்யப்பட்டது.

    இதையும் படிங்க: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஊழல்... தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்திற்கு ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    துணை இயக்குனர் தணிக்கையில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. திண்டுக்கல் மாநகராட்சியில் 2015-16 முதல் 2018 -19 வரையான வரவு செலவு கணக்கில்  மாநகராட்சிக்கான வரி வருவாய், முதலீடு, குடிநீர் வழங்கல், பாதாள சாக்கடை  நிதி, துவக்க கல்வி நிதி ஆகியவற்றிலிருந்து ரூ.17 கோடியே 73 லட்சத்து 16 ஆயிரத்து 820 மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு  ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது

    விசாரணையின்படி, அப்போதைய மாநகராட்சி ஆணையர் மனோகர், மாநகராட்சி துணை வருவாய் அலுவலர் சாரங்க சரவணன்,  வருவாய் ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆகியோர் இணைந்து திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு 1 முதல் 12 வரை உள்ள  சொத்துக்களுக்கு அதன் அசல் சொத்துவரி மதிப்பை விடவும், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் நோக்கத்துடன் குறைவான  சொத்துவரி வசூலித்து ரூ.18 லட்சத்து 272 முறைகேடு செய்துள்ளனர்.

    அதேபோல், சென்னையைச் சேர்ந்த நடராஜன் என்பவருக்கு சொந்தமான சுசி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மூலமாக திண்டுக்கல்  மாநகராட்சிக்கு 137 குப்பைத்தொட்டிகள் ரூ.51 லட்சத்து 71 ஆயிரத்து 750க்கு வாங்கப்பட்டுள்ளது. சந்தைநிலவரப்படி ரூ.19 ஆயிரத்து 834  மதிப்பு கொண்ட ஒரு குப்பைத்தொட்டிக்கு 5 சதவீத வாட் வரியுடன் ரூ.17 ஆயிரத்து 916 கூடுதலாக விலை நிர்ணயம்செய்து ஒரு  குப்பைத்தொட்டி ரூ.37 ஆயிரத்து 750 என 137 குப்பைத்தொட்டிகளை ரூ.51 லட்சத்து 71 ஆயிரத்து 750க்கு வாங்கி வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளனர்

    இதனை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தணிக்கையில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் திண்டுக்கல் மாநகராட்சி முன்னாள் கமிஷனர் மனோகர், முன்னாள் மாநகராட்சி துணை வருவாய் அலுவலர் சாரங்க சரவணன், பணி ஓய்வு பெற்ற முன்னாள் மாநகராட்சி நிர்வாக பொறியாளர் கணேசன், முன்னாள் மாநகராட்சி துணை பொறியாளர் மாரியப்பன், மாநகராட்சி துணை பொறியாளர் சுவாமிநாதன், சுசி இண்டஸ்ட்ரி உரிமையாளர்  நடராஜன் என 6 பேர் மீது திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., நாகராஜ், இன்ஸ்பெக்டர் பழனிசாமி ஆகியோர் வழக்குப்பதிவு  செய்து விசாரிக்கின்றனர்.

    இவை அனைத்தும் கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக மதுரை மாநகராட்சியில் கட்டிடங்களுக்கான வரிவிதிப்பில் குறைத்து வரி நிர்ணயித்ததில் 200 கோடி ரூபாய் முறைகேடு புகாரில் திமுக மேயரின் கணவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    இதையும் படிங்க: தன் கையால் பதக்கம் வாங்க மறுத்த TRB ராஜாவின் மகன்... அண்ணாமலை சொன்ன சொல்..!

    மேலும் படிங்க
    ஹர்ட் பண்ணிருந்தா Sorry!! மன்னிச்சிருங்க!! ஆர்.எஸ்.எஸ். பாடலால் அவஸ்தை படும் சிவக்குமார்!!

    ஹர்ட் பண்ணிருந்தா Sorry!! மன்னிச்சிருங்க!! ஆர்.எஸ்.எஸ். பாடலால் அவஸ்தை படும் சிவக்குமார்!!

    இந்தியா
    இனி இ-காமர்ஸ் தளங்களில் இருந்தும் விலை தரவு பெறப்படும்.. மத்திய அரசு முடிவு..!!

    இனி இ-காமர்ஸ் தளங்களில் இருந்தும் விலை தரவு பெறப்படும்.. மத்திய அரசு முடிவு..!!

    இந்தியா
    நான் ஆட ஆரம்பிச்சா சீனா அழிஞ்சுபோகும்!! 200% வரி போடுவேன்.. ட்ரம்ப் பகீரங்க மிரட்டல்!!

    நான் ஆட ஆரம்பிச்சா சீனா அழிஞ்சுபோகும்!! 200% வரி போடுவேன்.. ட்ரம்ப் பகீரங்க மிரட்டல்!!

    உலகம்
    பாரதியார் வரிகளுடன் பாம் மிரட்டல்! கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த வித்தியாச இமெயில்

    பாரதியார் வரிகளுடன் பாம் மிரட்டல்! கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த வித்தியாச இமெயில்

    தமிழ்நாடு
    AI-ஐ கத்துக்கோங்க.. இல்லனா அவ்வளவுதான்.. ஊழியர்களுக்கு ஆப்பிள் CEO டிம் குக் வார்னிங்..!!

    AI-ஐ கத்துக்கோங்க.. இல்லனா அவ்வளவுதான்.. ஊழியர்களுக்கு ஆப்பிள் CEO டிம் குக் வார்னிங்..!!

    உலகம்
    தொண்டர்களை தூக்கி வீசிய விஜய் பவுன்சர்கள்... நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார்..!

    தொண்டர்களை தூக்கி வீசிய விஜய் பவுன்சர்கள்... நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share