• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தவெக எம்.எல்.ஏ.விடம் பேர விவகாரத்தில் அதிரடி திருப்பம்... மேலும் இருவர் கைது... ரூ.54 லட்சம் பறிமுதல்...!

    குதிரை பேரம் வழக்கில் தொடர்புடையதாக மேலும் 2 மருத்துவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் இருந்து ரூ.56.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
    Author By Amaravathi Fri, 10 Jul 2026 08:17:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    again 2 persons arrested tvk horse trading

    தமிழக வெற்றிக் கழக ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில் குதிரை பேரம் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், மேலும் இரு மருத்துவர்களை சென்னை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்கும்படி, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த விவகாரத்தில், ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் பேரம் பேசியதாக கூறப்பட்ட நிலையில், அவர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

    இதையும் படிங்க: பள்ளிக்குள் அரசியல் புகுந்தால் அதிரடி ஆக்ஷன்! அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட அறிக்கை!

    இந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய மேலும் இரு மருத்துவர்களை நேற்று இரவு திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    அவர்களிடமிருந்து ரூ.56 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ராஜசேகர் மற்றும் நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ரமேஷ்குமார் என்பது தெரியவந்துள்ளது.

    இருவரும் பெங்களூருவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், தனிப்படை போலீசார் அங்கு சென்று அவர்களை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து பல்வேறு முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கைது செய்யப்பட்ட இருவரையும் இன்று மாலைக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: திமுக, அதிமுக, விசிக தலைவர்கள் ஒரே அணியில்! முதல்வர் விஜய் அமைத்த மெகா கண்காணிப்பு குழு!

    மேலும் படிங்க
    சிறுமியை சீரழித்த மிருகம்... 15 வயது பேத்தியை கர்ப்பமாக்கிய 73 வயது தாத்தா கைது...!

    சிறுமியை சீரழித்த மிருகம்... 15 வயது பேத்தியை கர்ப்பமாக்கிய 73 வயது தாத்தா கைது...!

    தமிழ்நாடு
    சினிமா சான்ஸ் வாங்க பயங்கரமான இடத்துக்கு கூப்பிட்டாங்க..!! நகையை வித்து பணமெல்லாம் கொடுத்தேன்.. சுவாசிகாவுக்கு நடந்த கொடுமை..!

    சினிமா சான்ஸ் வாங்க பயங்கரமான இடத்துக்கு கூப்பிட்டாங்க..!! நகையை வித்து பணமெல்லாம் கொடுத்தேன்.. சுவாசிகாவுக்கு நடந்த கொடுமை..!

    சினிமா
    சென்னை நகரமா..? மக்களை ஒழுங்கும் நரகமா..? மரண வலை..! கொந்தளித்த வேல்முருகன்..!!

    சென்னை நகரமா..? மக்களை ஒழுங்கும் நரகமா..? மரண வலை..! கொந்தளித்த வேல்முருகன்..!!

    தமிழ்நாடு
    ஜாலியா இருக்க கணவர் தடையாக இருந்தாரா..!! திருமண வாழ்க்கையை முறிக்க இதுதான் காரணமா.. மனம் திறந்த ரச்சிதா..!

    ஜாலியா இருக்க கணவர் தடையாக இருந்தாரா..!! திருமண வாழ்க்கையை முறிக்க இதுதான் காரணமா.. மனம் திறந்த ரச்சிதா..!

    சினிமா
    இரும்பு வியாபாரி வீட்டில் விடிய விடிய தொடர்ந்த சோதனையில் திடுக்கிடும் திருப்பம்... கட்டு கட்டாய் சிக்கிய கரன்சி... மொத்தம் இவ்வளவா?

    இரும்பு வியாபாரி வீட்டில் விடிய விடிய தொடர்ந்த சோதனையில் திடுக்கிடும் திருப்பம்... கட்டு கட்டாய் சிக்கிய கரன்சி... மொத்தம் இவ்வளவா?

    தமிழ்நாடு
    படுக்கையறை காட்சினாலே கிளுகிளுப்பா இருக்கும்..!! நடிப்பை விட இது ஜாலியா இருக்கு.. திவ்யா கணேஷ் பேச்சால் வெடித்த சர்ச்சை..!

    படுக்கையறை காட்சினாலே கிளுகிளுப்பா இருக்கும்..!! நடிப்பை விட இது ஜாலியா இருக்கு.. திவ்யா கணேஷ் பேச்சால் வெடித்த சர்ச்சை..!

    சினிமா

    செய்திகள்

    சிறுமியை சீரழித்த மிருகம்... 15 வயது பேத்தியை கர்ப்பமாக்கிய 73 வயது தாத்தா கைது...!

    சிறுமியை சீரழித்த மிருகம்... 15 வயது பேத்தியை கர்ப்பமாக்கிய 73 வயது தாத்தா கைது...!

    தமிழ்நாடு
    சென்னை நகரமா..? மக்களை ஒழுங்கும் நரகமா..? மரண வலை..! கொந்தளித்த வேல்முருகன்..!!

    சென்னை நகரமா..? மக்களை ஒழுங்கும் நரகமா..? மரண வலை..! கொந்தளித்த வேல்முருகன்..!!

    தமிழ்நாடு
    இரும்பு வியாபாரி வீட்டில் விடிய விடிய தொடர்ந்த சோதனையில் திடுக்கிடும் திருப்பம்... கட்டு கட்டாய் சிக்கிய கரன்சி... மொத்தம் இவ்வளவா?

    இரும்பு வியாபாரி வீட்டில் விடிய விடிய தொடர்ந்த சோதனையில் திடுக்கிடும் திருப்பம்... கட்டு கட்டாய் சிக்கிய கரன்சி... மொத்தம் இவ்வளவா?

    தமிழ்நாடு
    கரூர் அரசு வேலை அறிவிப்பு... இது இழப்பீடா? அரசியல் லஞ்சமா?

    கரூர் அரசு வேலை அறிவிப்பு... இது இழப்பீடா? அரசியல் லஞ்சமா?" – டிடிவி தினகரன் காட்டம்!

    தமிழ்நாடு
    வாங்க CM..! கரூருக்கு சென்ற முதல்வர் விஜய்...! ஆர்ப்பரிக்கும் மக்கள்..! ஸ்தம்பித்த சாலைகள்..!!

    வாங்க CM..! கரூருக்கு சென்ற முதல்வர் விஜய்...! ஆர்ப்பரிக்கும் மக்கள்..! ஸ்தம்பித்த சாலைகள்..!!

    தமிழ்நாடு
    காலையிலேயே பரபரப்பான தமிழகம்.. களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை.. அதிரடி ரெய்டு..!!

    காலையிலேயே பரபரப்பான தமிழகம்.. களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை.. அதிரடி ரெய்டு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share