• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    46.9 டிகிரி செல்சியஸ்! வடமாநிலங்களில் வாட்டி வதைக்கும் வெப்பம்! அகோலாவில் புதிய உச்சம்!

    நாட்டிலேயே அதிக வெப்பம் பதிவான நகராக மஹாராஷ்டிராவில் உள்ள அகோலா நகரம் மாறி இருக்கிறது. இங்கு 46.9 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது.
    Author By Pandian Mon, 27 Apr 2026 17:11:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Akola Becomes Hottest City in India with Scorching 46.9°C – Maharashtra Braces for Intense Heatwave!

    நாட்டிலேயே அதிக வெப்பம் பதிவான நகரமாக மகாராஷ்டிராவின் அகோலா நகரம் மாறியுள்ளது. நேற்று இங்கு 46.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது நாடு முழுவதும் இந்த ஆண்டு இதுவரை பதிவான உயர் வெப்பநிலையாகும்.

    நாட்டின் பல மாநிலங்களில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வட மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தென் மாநிலங்களை விட வட இந்தியாவில் வெயில் அதிகமாக உணரப்படுகிறது. மகாராஷ்டிராவில் அகோலாவுக்கு அடுத்தபடியாக அமராவதியில் 46.8 டிகிரி, வார்தாவில் 46.4 டிகிரி, நாக்பூரில் 45.4 டிகிரி மற்றும் சத்திரபூரில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

    நாக்பூர் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த வரும் நாட்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், வெளியில் செல்லும் போது உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: தேர்தல் முடிவுகள் நெருங்கியாச்சு..! காவிரி நீர் மேலாண்மை கூட்டத்தை ஒத்தி வைக்கணும்..! சிபிஎம் சண்முகம் வலியுறுத்தல்..!!

    46DegreeHeat

    தற்போது நாடு முழுவதும் வெப்ப அலை பரவலாக நிலவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்பம் தீவிரமாக உள்ளது. இந்த வெப்பம் மேலும் பல நாட்கள் நீடிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வெப்பத்தின் தாக்கம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    வெயில் அதிகமாக உள்ள நேரங்களில் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். நீர் அதிகம் அருந்துவது, இலேசான உடைகளை அணிவது, தலையை மூடிக்கொள்வது போன்றவை அவசியம். வெப்ப அலை காரணமாக உடல் சோர்வு, தலைவலி, மயக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும்.

    மகாராஷ்டிராவில் அகோலா உள்ளிட்ட பல நகரங்களில் வெப்பநிலை 45 டிகிரிக்கு மேல் பதிவாகி வருவது, வரும் நாட்களில் வெப்ப அலை இன்னும் தீவிரமடையும் என்பதை உறுதிப்படுத்துகிறது. பொதுமக்கள் வானிலை மையத்தின் எச்சரிக்கைகளை உன்னிப்பாக கவனித்து, தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். 

    இதையும் படிங்க: இந்திய பொருட்களுக்கு இனி நியூசிலாந்தில் வரி இல்லை!! கையெழுத்தானது தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!

    மேலும் படிங்க
    ஈரான் - ரஷ்யா உறவில் புதிய மைல்கல்: அதிபர் புடினுடன் அப்பாஸ் அராக்சி முக்கிய ஆலோசனை!

    ஈரான் - ரஷ்யா உறவில் புதிய மைல்கல்: அதிபர் புடினுடன் அப்பாஸ் அராக்சி முக்கிய ஆலோசனை!

    உலகம்
    மும்பை வந்தே பாரத் ரயில் தடம் புரண்டு விபத்து.. மும்பை - சோலாப்பூர் மார்க்கத்தில் பரபரப்பு!

    மும்பை வந்தே பாரத் ரயில் தடம் புரண்டு விபத்து.. மும்பை - சோலாப்பூர் மார்க்கத்தில் பரபரப்பு!

    இந்தியா
    டெல்லியை

    டெல்லியை 'துவம்சம்' செய்த ஆர்சிபி: 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

    கிரிக்கெட்
    சின்னசாமி நாயகனின் வரலாற்றுச் சாதனை: 9,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் விராட் கோலி!

    சின்னசாமி நாயகனின் வரலாற்றுச் சாதனை: 9,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் விராட் கோலி!

    கிரிக்கெட்
    சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி

    சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி 'ருத்ரதாண்டவம்': 75 ரன்களுக்கு சுருண்டது டெல்லி கேபிடல்ஸ்!

    கிரிக்கெட்
    "தயாரிப்பாளர் சங்கத்தின் ஸ்ட்ரைக் அறிவிப்பு வேதனையளிக்கிறது": நடிகர் சங்கம் காரசாரப் பதில்!

    "தயாரிப்பாளர் சங்கத்தின் ஸ்ட்ரைக் அறிவிப்பு வேதனையளிக்கிறது": நடிகர் சங்கம் காரசாரப் பதில்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஈரான் - ரஷ்யா உறவில் புதிய மைல்கல்: அதிபர் புடினுடன் அப்பாஸ் அராக்சி முக்கிய ஆலோசனை!

    ஈரான் - ரஷ்யா உறவில் புதிய மைல்கல்: அதிபர் புடினுடன் அப்பாஸ் அராக்சி முக்கிய ஆலோசனை!

    உலகம்
    மும்பை வந்தே பாரத் ரயில் தடம் புரண்டு விபத்து.. மும்பை - சோலாப்பூர் மார்க்கத்தில் பரபரப்பு!

    மும்பை வந்தே பாரத் ரயில் தடம் புரண்டு விபத்து.. மும்பை - சோலாப்பூர் மார்க்கத்தில் பரபரப்பு!

    இந்தியா
    பயணிகள் கவனத்திற்கு: சென்னை - பெங்களூரு இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!

    பயணிகள் கவனத்திற்கு: சென்னை - பெங்களூரு இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!

    தமிழ்நாடு
    பிஷ்கெக் சென்றடைந்தார் ராஜ்நாத் சிங்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பு!

    பிஷ்கெக் சென்றடைந்தார் ராஜ்நாத் சிங்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பு!

    இந்தியா
    வழக்கறிஞராகப் பதிவு செய்தார் பேரறிவாளன்! 31 ஆண்டு சிறைவாசத்திற்குப் பின் நீதிமன்றத்தில் புதிய தொடக்கம்!

    வழக்கறிஞராகப் பதிவு செய்தார் பேரறிவாளன்! 31 ஆண்டு சிறைவாசத்திற்குப் பின் நீதிமன்றத்தில் புதிய தொடக்கம்!

    தமிழ்நாடு
    பிரியாணிக்கு பிறகு தர்பூசணி... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் துடிதுடித்து பலி.... அதிர்ந்த மும்பை...!!

    பிரியாணிக்கு பிறகு தர்பூசணி... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் துடிதுடித்து பலி.... அதிர்ந்த மும்பை...!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share