• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பாஜகவிடம் அடமானம் போகும் அதிமுக; டெல்லி தெருக்களில் சேல் அக்ரிமெண்ட்... எடப்பாடி பிபியை எகிற வைத்த புகழேந்தி! 

    அதிமுக என்கிற கட்சி, டெல்லி தெருக்களில் அடமானம் வைத்து சேல் அக்ரிமெண்ட் எப்போது போடுவார்கள் என தெரியவில்லை, அதுவும் நடக்கும். அதிமுக அலுவலகம் டெல்லிக்கு மாற்றப்பட்டதா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
    Author By Amaravathi Mon, 31 Mar 2025 20:19:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    amdk-coordination-committee pugazhendhi slams EPS

    ஒசூரில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர், அதிமுக என்கிற கட்சி, டெல்லி தெருக்களில் அடமானம் வைத்து சேல் அக்ரிமெண்ட் எப்போது போடுவார்கள் என தெரியவில்லை, அதுவும் நடக்கும். அதிமுக அலுவலகம் டெல்லிக்கு மாற்றப்பட்டதா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

     இன்று வேதனை படும்படியாக செங்கோட்டையனை வைத்து பெரிய அரசியல் நடக்கிறது. உள்துறை அமைச்சர், நிதி அமைச்சரை சந்தித்தார் பேசி வருகிறார் என்பதை ஏற்க முடியாது. டெல்லி சென்று சென்னை திரும்பும் வரை உள்துறை அமைச்சரை சந்தித்து மும்மொழி கொள்கை வேண்டாம். தொகுதி மறுசீராய்வு பேசியதாக கூறினார்கள். உள்துறை அமைச்சரை தான் சந்திக்க செல்கிறோம் என சொல்லாதது ஏன்? பாஜக வை ஆதரித்ததிற்காக முன்னாள் எம்பி நீக்கிய வரலாறு அதிமுகவில் உள்ளது.

    Edappadi palanisamy

    கூட்டத்தில் பாஜக உடன் கூட்டணி இல்லை என்றார் இபிஎஸ், வழி மொழிந்தவர்கள் ஜெயக்குமார், சிவி சண்முகம்... தலைவர்கள் மாறி மாறி சொன்னதை மாற்றி திருட்டு தனமாக டெல்லிக்கு சென்று, அதிமுக அலுவலகத்தின் மீது அன்பு கொண்டு பார்த்ததாக கூறினார். பத்திரிகையாளர்கள் கேள்விக்கு கோபமடைந்த இபிஎஸ் எந்த மனப்பக்குவத்துடன் அமித் ஷா வை சந்தித்தார்.

    இதையும் படிங்க: செங்கோட்டையனுக்கு ஜூலை வரை கெடு... எடப்பாடியின் அமைதிக்குப் பின் காத்திருக்கும் பூகம்பம்...! 

    Edappadi palanisamy

    ஆயிரம் பழனிசாமியை பார்ப்பதற்கு தகுதி படைத்தவர் அமித் ஷா. எதற்காக சந்தித்தார்கள் ED, பயத்திற்காகவா என பல கேள்விகள் எழுகிறது. இபிஎஸ் வெளியே வந்ததும் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என அமித்ஷா டிவிட் போட்டார். அண்ணாமலைக்கு அரசியல் அடிச்சுவடு தெரியவில்லை. அவருக்கு பத்திரிகையாளர்கள் தான் வேண்டும்.. அதிமுகவுடன் பாஜக கூட்டணி என்பது நாடறிந்த உண்மை. உள்துறை அமைச்சரிடம் அப்பாய்ன்மெண்ட் வாங்காமல் நேரடியாக ரகசியமாக சந்திக்க வேண்டிய அவசியம் என்ன..?  அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் அதிமுக தலைவர்கள் படம் இல்லை என்றவர் செங்கோட்டையன். மறுநாள் நான் புறக்கணிக்கவில்லை.ஆனால் போகவில்லை என்றார்.

    Edappadi palanisamy

    செங்கோட்டையனை வைத்து எதுவும் செய்ய முடியாது. ஈரோடு மாவட்டத்திலிருந்து சின்னசாமி, தோப்பு வெங்கடாசலம் என பலரும் வெளியேறி உள்ளனர். அம்மா எம்ஜிஆர் படத்தை போடாத இபிஎஸ் உடன் அவர் இத்தனை நாள் பயணிக்கலாமா..?அதிமுக ஏற்கனவே ICU வில் உள்ளது. அதை கீரிக்கொண்டே இருந்தால் என்னவாகும். நிர்மலா சீதாராமன் அவர்களுடன் செங்கோட்டையன் சந்தித்த புகைப்படம் பழமையானது. அவர் கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது சந்தித்தது.. ஆதாரம் நிதி அமைச்சர் தலைக்கு தற்போது சாயம் பூசுவது இல்லை என்றார். 

    Edappadi palanisamy

    பாதுகாப்பு, Y பாதுகாப்பு எதற்கு கன்னியாகுமாரி முதல் டெல்லி வரை நடைப்பயணமாக செங்கோட்டையன் சென்றால் அவருக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது.
    அமித்ஷா என்கிற மனிதன் மோடியை காண்பித்து 14 மாநிலங்களில் ஆட்சி அமைத்துள்ளார். தமிழகத்தில் மீண்டும் ஆட்சி என திமுக சொல்கிறது.தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என பாஜக சொல்கிறது. அம்மா, எம்ஜிஆர் ஆட்சி அமையும் என இபிஎஸ் ஏன் கூறவில்லை எனக் கேள்வி எழுப்பினார். 
     
    இதையும் படிங்க: வைரலாகும் GHIBLI டிரெண்டிங்... வரிசை கட்டி நிற்கும் அரசியல் பிரபலங்கள்!

    மேலும் படிங்க
    காவிரி நீர் மேலாண்மை கூட்டம்..! ஒத்திவைக்கணும்..! TTV தினகரன் வலியுறுத்தல்..!

    காவிரி நீர் மேலாண்மை கூட்டம்..! ஒத்திவைக்கணும்..! TTV தினகரன் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    கலவர பூமியான மேற்குவங்கம் -  சந்து சந்தாக புகுந்துவிரட்டி விரட்டி வெளுக்கும் துணை ராணுவம்...!

    கலவர பூமியான மேற்குவங்கம் - சந்து சந்தாக புகுந்துவிரட்டி விரட்டி வெளுக்கும் துணை ராணுவம்...!

    இந்தியா
    சோலி முடிஞ்சுது..! வீடுகளுக்கு புதிய GAS சிலிண்டர் இணைப்பு நிறுத்தம்..! அடுத்தடுத்து வந்த புகாரால் நடவடிக்கை..!

    சோலி முடிஞ்சுது..! வீடுகளுக்கு புதிய GAS சிலிண்டர் இணைப்பு நிறுத்தம்..! அடுத்தடுத்து வந்த புகாரால் நடவடிக்கை..!

    இந்தியா
    நெருங்கும் தேர்தல் முடிவுகள்..! அடுத்தடுத்த ஆன்மீகப் பயணம்..! சீரடிக்கு புறப்பட்ட விஜய்..!

    நெருங்கும் தேர்தல் முடிவுகள்..! அடுத்தடுத்த ஆன்மீகப் பயணம்..! சீரடிக்கு புறப்பட்ட விஜய்..!

    தமிழ்நாடு
    முடிந்தது சுற்றுலா!! சென்னை புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்! வழிநெடுக திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!

    முடிந்தது சுற்றுலா!! சென்னை புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்! வழிநெடுக திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!

    அரசியல்
    பெரும் எதிர்பார்ப்பு..! தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு இன்று வெளியீடு..!

    பெரும் எதிர்பார்ப்பு..! தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு இன்று வெளியீடு..!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share