• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, November 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ரூ.100 கோடி ஊழல் வழக்கு... கைவிரித்த சுப்ரீம் கோர்ட்..! அன்பில் மகேஷ் உதவியாளர் முத்துக்குமார் சரண்.!!

    அன்பில் மகேஷ் பொய்யாமொழி உதவியாளர் முத்துக்குமார் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
    Author By Nila Thu, 29 Oct 2026 11:32:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Anbil mahesh muthukamar surrender

    தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் மற்றும் அனுமதிகள் பெற்றுத் தருவதாகக் கூறி கோடிக்கணக்கான ரூபாய் வசூலித்ததாக எழுந்த மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் குறிப்பிடப்படும் முத்துக்குமார், நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இவர் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் நெருங்கிய உதவியாளராகவும், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் பொருளாளராகவும் அறியப்படுபவர். முன்னாள் திமுக எம்.எல்.ஏ.வாக இருந்த இவர், இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகப் பதிவு செய்யப்பட்டிருந்தார்.

    இந்த வழக்கு தனியார் பள்ளி நிர்வாகங்களிடமிருந்து நிரந்தர அங்கீகாரம், அனுமதிகள் மற்றும் புதுப்பிப்புகள் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்து பெரிய அளவில் பணம் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில் தொடங்கியது. பள்ளி நிர்வாகிகள் பலர் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த விவகாரத்தில், வசூலிக்கப்பட்ட தொகை ரூ.100 கோடியைத் தாண்டி 400 கோடி வரை இருக்கலாம் என்றும் காவல்துறை தரப்பில் குறிப்பிடப்பட்டது.

    100 கோடி

    பணம் கட்சி நிதி என்ற பெயரில் சேகரிக்கப்பட்டதாகவும், அதன் இறுதி இலக்கு யாரென்பதை கண்டுபிடிக்க காவலில் விசாரணை தேவை என்றும் நீதிமன்றங்களில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.வழக்கின் ஆரம்ப கட்டத்தில் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். முத்துக்குமார் தலைமறைவாக இருந்தார்.

    இதையும் படிங்க: ரூ.100 கோடி மோசடி வழக்கு: திமுக அரசகுமாருக்கு சென்னை நீதிமன்றம் ஜாமீன்!

    அவரது முன் ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்தது. அதன்பிறகு உச்ச நீதிமன்றத்தை அணுகிய அவரது மனுவும் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஷீல் நாகு அடங்கிய அமர்வு, வழக்கின் தீவிரத்தன்மை மற்றும் விசாரணைக்கு அவர் தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.இதையடுத்து தலைமறைவாக இருந்த முத்துக்குமார் இன்று சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன்பாக சரணடைந்தார். 

     

    இதையும் படிங்க: சாட்டை துரைமுருகனுக்கும் வச்சாச்சு செக்!! ஆதவ் அர்ஜூனா குறித்த அவதூறு பேச்சு! முன்ஜாமீன் கோரி மனு!

    மேலும் படிங்க
    ரூ.100 கோடி லஞ்ச வழக்கு! அரசகுமார் வசூலித்த பணத்துக்கும் மகேஷுக்கும் தொடர்பா? ஜாமின் மனுவில் வாதம்!

    ரூ.100 கோடி லஞ்ச வழக்கு! அரசகுமார் வசூலித்த பணத்துக்கும் மகேஷுக்கும் தொடர்பா? ஜாமின் மனுவில் வாதம்!

    அரசியல்
    மைக்கேல் ஜாக்சனின் பயோபிக் படம்..!! ரசித்து பார்த்த சச்சின் தெண்டுல்கர்.. சிறுவயது நினைவுகளைப் பகிர்ந்து நெகிழ்ச்சி..!

    மைக்கேல் ஜாக்சனின் பயோபிக் படம்..!! ரசித்து பார்த்த சச்சின் தெண்டுல்கர்.. சிறுவயது நினைவுகளைப் பகிர்ந்து நெகிழ்ச்சி..!

    சினிமா
    சி.எம்.விஜய் நிகழ்ச்சியில் இப்படியா?... பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கைது...!

    சி.எம்.விஜய் நிகழ்ச்சியில் இப்படியா?... பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கைது...!

    தமிழ்நாடு
    "அது கண்ணாடி சார்".! தவறை மறைக்க அபாண்ட பழி.! அமைச்சர் நிர்மல் குமாரை சாடிய நயினார்.!

    "அது கண்ணாடி சார்".! தவறை மறைக்க அபாண்ட பழி.! அமைச்சர் நிர்மல் குமாரை சாடிய நயினார்.!

    தமிழ்நாடு
    ரகசிய டூருக்கு

    ரகசிய டூருக்கு 'குட் பை' சொல்லுங்கள் ராகுல்காந்தி!! காங்கிரஸ் அதிக எம்.பி.க்களைப் பெற கிரண் ரிஜிஜு அட்வைஸ்!

    அரசியல்
    ட்ரம்புக்கு ஆப்பு வைத்த தேர்தல் ரிசல்ட்! இந்தியாவில் ஒரே நாளில் ரூ.6 லட்சம் கோடி லாபம்! எகிறிய சென்செக்ஸ்!

    ட்ரம்புக்கு ஆப்பு வைத்த தேர்தல் ரிசல்ட்! இந்தியாவில் ஒரே நாளில் ரூ.6 லட்சம் கோடி லாபம்! எகிறிய சென்செக்ஸ்!

    பங்குச் சந்தை

    செய்திகள்

    ரூ.100 கோடி லஞ்ச வழக்கு! அரசகுமார் வசூலித்த பணத்துக்கும் மகேஷுக்கும் தொடர்பா? ஜாமின் மனுவில் வாதம்!

    ரூ.100 கோடி லஞ்ச வழக்கு! அரசகுமார் வசூலித்த பணத்துக்கும் மகேஷுக்கும் தொடர்பா? ஜாமின் மனுவில் வாதம்!

    அரசியல்
    சி.எம்.விஜய் நிகழ்ச்சியில் இப்படியா?... பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கைது...!

    சி.எம்.விஜய் நிகழ்ச்சியில் இப்படியா?... பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கைது...!

    தமிழ்நாடு

    "அது கண்ணாடி சார்".! தவறை மறைக்க அபாண்ட பழி.! அமைச்சர் நிர்மல் குமாரை சாடிய நயினார்.!

    தமிழ்நாடு
    ரகசிய டூருக்கு 'குட் பை' சொல்லுங்கள் ராகுல்காந்தி!! காங்கிரஸ் அதிக எம்.பி.க்களைப் பெற கிரண் ரிஜிஜு அட்வைஸ்!

    ரகசிய டூருக்கு 'குட் பை' சொல்லுங்கள் ராகுல்காந்தி!! காங்கிரஸ் அதிக எம்.பி.க்களைப் பெற கிரண் ரிஜிஜு அட்வைஸ்!

    அரசியல்
    ட்ரம்புக்கு ஆப்பு வைத்த தேர்தல் ரிசல்ட்! இந்தியாவில் ஒரே நாளில் ரூ.6 லட்சம் கோடி லாபம்! எகிறிய சென்செக்ஸ்!

    ட்ரம்புக்கு ஆப்பு வைத்த தேர்தல் ரிசல்ட்! இந்தியாவில் ஒரே நாளில் ரூ.6 லட்சம் கோடி லாபம்! எகிறிய சென்செக்ஸ்!

    பங்குச் சந்தை
    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் தமிழ்ப்பெண் நித்யா ராமன் முன்னிலை! உருவாகும் புதிய வரலாறு!

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் தமிழ்ப்பெண் நித்யா ராமன் முன்னிலை! உருவாகும் புதிய வரலாறு!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share